சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!
by rammalar Today at 10:38

» நாளை தைப்பூச திருவிழா: அறுபடை முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிய தொடங்கினர்
by rammalar Yesterday at 14:51

» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by rammalar Yesterday at 14:49

» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்
by rammalar Yesterday at 14:40

» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்
by rammalar Yesterday at 14:37

» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்
by rammalar Yesterday at 14:34

» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்
by rammalar Yesterday at 14:34

» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 14:31

» அம்மா – கவிதை
by rammalar Yesterday at 5:38

» ஆழிப் பேரலை - கவிதை
by rammalar Yesterday at 5:35

» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by rammalar Yesterday at 5:33

» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by rammalar Yesterday at 5:31

» குறும்பாக்கள்
by rammalar Yesterday at 5:28

» 'பெண்'ணுக்கு எத்தனை பெயர்கள்?
by rammalar Fri 22 Jan 2021 - 19:33

» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by rammalar Fri 22 Jan 2021 - 19:17

» பல்லாக்கு ஏன் இடமும் வலமும் சாயுது?
by rammalar Fri 22 Jan 2021 - 19:04

» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by rammalar Fri 22 Jan 2021 - 18:42

» சிதறியமனம் வலிமை பெற்றது!
by rammalar Thu 21 Jan 2021 - 6:06

» அடக்கமுடன் இரு!
by rammalar Thu 21 Jan 2021 - 6:04

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by rammalar Thu 21 Jan 2021 - 6:02

» நம்மால கிழிக்க முடிஞ்சது ...!
by rammalar Tue 19 Jan 2021 - 14:31

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by rammalar Tue 19 Jan 2021 - 14:30

» ஆத்ம திருப்தி - கவிதை
by rammalar Tue 19 Jan 2021 - 14:28

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by rammalar Tue 19 Jan 2021 - 12:05

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by rammalar Tue 19 Jan 2021 - 12:03

» - தூங்கு தமிழா தூங்கு!
by rammalar Tue 19 Jan 2021 - 12:02

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:38

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by rammalar Tue 19 Jan 2021 - 3:35

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by rammalar Tue 19 Jan 2021 - 3:33

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:31

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by rammalar Mon 18 Jan 2021 - 17:29

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by rammalar Mon 18 Jan 2021 - 17:27

» ட்விட்டரில் ரசித்தவை
by rammalar Mon 18 Jan 2021 - 5:38

» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by rammalar Mon 18 Jan 2021 - 5:37

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by rammalar Sun 17 Jan 2021 - 19:54

மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!! Khan11

மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!

Go down

Sticky மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!

Post by rammalar on Sun 26 Apr 2020 - 17:33

என் பொண்டாட்டி என்னை பூரி கட்டையால் அடிச்சிட்டாப்பா,
என்று ஒருவர் கூறினால், அது பரவாயில்லை நான் தினமும்
தோசை கரண்டியால அடி வாங்குறேனே என்று பதில் கூறுவார்

மற்றவர். இவ்வாறு பேசிக்கொள்ளும் ஆண்களுக்கு மத்தியில்
மனைவியின் கையால் அடி வாங்கியதை பகிரங்கமாக ஒத்துக்
கொண்டுள்ளார் ஜேம்ஸ்பாண்ட் நாயகன் ரோஜர் மூர்.

ஜேம்ஸ்பாண்ட் நாயகர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
அந்த வரிசையில் ஜேம்ஸ்பாண்டாக நடித்த ரோஜர் மூர்
தனக்கென்று தனி ரசிகர்களை கொண்டிருக்கிறார். தற்போது
அவருக்கு 84 வயதாகிறது.

அவரது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் குறித்து
தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றிர்க்கு பேட்டியளித்தார் மூர்.

அப்போது சினிமாவில் தான் துப்பறியும் வீரதீர வேடம் ஏற்று
நடித்தாலும் நிஜ வாழ்வில் மனைவிகளிடம் அடி- உதை வாங்கி
இருக்கிறேன் என்று கூறினார். முதல் மனைவி டூர்ன்வான்
ரோஜர் மூரை கையால் குத்து விடுவதுடன் நகத்தால் கீறி
விடுவாராம். ஒரு முறை டீ கோப்பையால் தாக்கியதில் காயம்
கூட ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர்.

1946 ல் இந்த மணவாழ்க்கை கசந்த பின்னர் பாடகியான
டாரோதி ஸ்குரீஸ் சினை இரண்டாவதாக திருமணம் செய்தார்
ரோஜர் மூர். ஆனால் அவரும் ரோஜர் மூர் தன்னிடம்
நம்பிக்கைக்குரியவராக இல்லை என கருதி வன்முறையில்
ஈடுபட்டு இருக்கிறார். டாரோதி தனது தலையில் கித்தார்
இசைக்கருவியை கொண்டு தாக்கியுள்ளார் என்று அப்பாவியாக
கூறியுள்ளார் இந்த முன்னாள் ஜேம்ஸ்பாண்ட்.

கல்யாணம்னு ஆனபிறகு மனைவி கையால அடிவாங்கிறது
சாதாரணமப்பு....
இதுல, ஜேம்ஸ்பாண்ட் மட்டும் விதிவிலக்கா என்ன?.

நன்றி தற்ஸ்தமிழ்.
நன்றி- யாழ் இணையம்
பதியப்பட்டது September 17, 2012
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16809
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum