சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொரோனா விழிப்புணர்வுக் கவிதை
by கவிப்புயல் இனியவன் Yesterday at 8:49

» இன்றைய கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 30 Nov 2020 - 15:37

» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by rammalar Fri 27 Nov 2020 - 9:55

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by rammalar Thu 26 Nov 2020 - 17:37

» நீ நீயாக வாழக் கற்றுக்கொள்!
by rammalar Thu 26 Nov 2020 - 17:31

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by rammalar Mon 23 Nov 2020 - 12:42

» பசியும் ருசியும்!
by rammalar Mon 23 Nov 2020 - 12:41

» படிப்போம்… மாற்றுவோம்!
by rammalar Mon 23 Nov 2020 - 12:40

» ஒரு பொண்ண பார்த்தேன் மாமா
by rammalar Mon 23 Nov 2020 - 12:38

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by rammalar Mon 23 Nov 2020 - 12:36

» வங்கக் கடலில் புயல் சின்னம்… நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு
by rammalar Mon 23 Nov 2020 - 12:35

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by rammalar Mon 23 Nov 2020 - 12:33

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by rammalar Mon 23 Nov 2020 - 12:31

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by rammalar Mon 23 Nov 2020 - 12:30

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by rammalar Sun 22 Nov 2020 - 14:54

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by rammalar Sun 22 Nov 2020 - 14:52

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by rammalar Sun 22 Nov 2020 - 14:47

» மரணம் போன பாதை
by rammalar Sun 22 Nov 2020 - 9:46

» சுரபி – கவிதை
by rammalar Sun 22 Nov 2020 - 9:44

» ஊஞ்சல் மூச்சு & கண்ணாமூச்சி
by rammalar Sun 22 Nov 2020 - 9:43

» கண்களின் நெடுஞ்சாலையில விபத்துக்குள்ளானவன்!
by rammalar Sun 22 Nov 2020 - 9:42

» மழலைச் சிரிப்பில் மகிழ்ந்தவர்!
by rammalar Sun 22 Nov 2020 - 9:41

» முயற்சியே வெற்றி! – கவிதை
by rammalar Sun 22 Nov 2020 - 9:40

» குறும்பாக்கள்
by rammalar Sun 22 Nov 2020 - 9:39

» மழை! - கவிதை
by rammalar Sun 22 Nov 2020 - 9:38

» இனித் தரணியில் தமிழ் – கவிதை
by rammalar Sun 22 Nov 2020 - 9:38

» இது போதும் எனக்கு – வைரமுத்து
by rammalar Sun 22 Nov 2020 - 9:37

» மதுரையில் கொரோனா 2வது அலை வந்தாலும் ஆபத்தில்லை: சொல்கிறது 'செரோ சர்வே' ஆய்வு
by rammalar Sun 22 Nov 2020 - 9:28

» 3 நாட்களில் 7 கண்டங்கள், 208 நாடுகளுக்கு பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar Sun 22 Nov 2020 - 9:27

» எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 8000-ஆக உயர்வு
by rammalar Sun 22 Nov 2020 - 9:26

» அண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு
by rammalar Sun 22 Nov 2020 - 9:25

» அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி: 50 ஆண்டுகளாக தமிழுக்கு உழைத்த ரஷ்ய தமிழறிஞர் மரணம்
by rammalar Sun 22 Nov 2020 - 9:24

» கராச்சி என்ற கடைபெயரை மராத்தி என மாற்ற வற்புறுத்திய சிவசேனா
by rammalar Sun 22 Nov 2020 - 9:23

» கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை 1,000 ரூபாய்: 'சீரம்' தலைவர் தகவல்
by rammalar Sun 22 Nov 2020 - 9:22

» சென்னையில் நவம்பர் 21, 22, டிச 12, 13ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்: சென்னை மாநகராட்சி தகவல்
by rammalar Sun 22 Nov 2020 - 9:21

இப்பிடிப் பண்றீங்களேம்மா? ! Khan11

இப்பிடிப் பண்றீங்களேம்மா? !

Go down

Sticky இப்பிடிப் பண்றீங்களேம்மா? !

Post by rammalar on Fri 26 Jun 2020 - 20:12

தக்காளி சோறு பிரியாணி மாறி இருந்தா அது
அம்மா சமையல்!

பிரியாணியே தக்காளி சோறு மாறி இருந்தா
அது பொண்டாட்டி சமையல்!

சாப்ட்ட ஒடனே வாந்தி வந்துச்சுன்னா அது
லவ்வர் சமையல்!
-
---------------------------
-
பர்ஸ்ல உள்ள காசு எல்லாம் புடுங்கிட்டு
ஒரு புது காலி பர்ஸ் கொடுப்பான் பாரு…
அவன் தான் நகை கடைக்காரன்!
-
----------------------
இப்பிடிப் பண்றீங்களேம்மா? ! 101448829_3051176861629849_5007467757264961536_n.jpg?_nc_cat=111&_nc_sid=8024bb&_nc_ohc=XfVXkwdhWCsAX9pSQdT&_nc_ht=scontent.fmaa3-1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16410
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: இப்பிடிப் பண்றீங்களேம்மா? !

Post by rammalar on Fri 26 Jun 2020 - 20:12

ஒரு பெண் டிரைவிங் லைசென்ஸ் வாங்க RTO விடம்
சென்றார்.

RTO கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்
திருப்தியாயில்லை. லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.
அடுத்த இரண்டாவது – மூன்றாவது முறையும்
நிராகரிக்கப்பட்டார்..

நான்காவது முறையும் RTO கேட்ட கேள்விக்கு அந்தப்
பெண்சொன்ன பதில் திருப்தியாயில்லை.
RTO லைசென்ஸ் தர மறுத்து விட்டார்.

அந்தபெண்ணுக்கு இந்த தடவை கடுமையான கோபம்
வந்து விட்டது. RTO வைப் பார்த்துக் கேட்டார்,

நீங்கள் என்னதான் எதிர்பார்க்கிறீர்கள். நான் சொன்ன
நாலு பதில்களையும் தவறென்று சொன்னால் நான் என்ன
செய்ய முடியும்?( நடந்தது இதுதான்)

RTO கேட்டார் :
“அம்மா நீங்கள் ஹைவேயில் 125 கி மீ வேகத்தில் உங்கள்
காரை ஒட்டிக்கொண்டு போகிறீர்கள். திடீரென்று உங்கள்
முன்னால் ஒரு கிழவனும் ஒரு இளைஞனும் வேறு வேறு
திசையிலிருந்து முன்னால் வந்து விட்டார்கள்.

வலது பக்கம் பாறை இடது பக்கம் 6 அடி ஆழமான பள்ளம்.
நீங்கள் என்ன செய்வீர்கள்?”

அந்தபெண் முதல் தடவை சொன்னார் :
பள்ளத்தில் இறக்குவேன் என்று.

இரண்டாவது தடவை சொன்னார் கிழவர் மேல் ஏற்றுவேன்
என்று.

மூன்றாவது தடவை சொன்னார் இளைஞன் மேல்ஏற்றுவேன்
என்று.

நான்காவது தடவை சொன்னார் பாறை மேல் ஏற்றுவேன்
என்று.

RTO கடைசியாகக் கேட்டார் :
ஏம்மா ஒரு தடவை கூட நான் ப்ரேக் போடுவேன்னு
சொல்ல மாட்டீங்களாம்மா?
இப்பிடிப் பண்றீங்களேம்மா? நான் எப்படிம்மா
உங்களுக்கு லைசென்ஸ் தர்றது?

இப்பிடிப் பண்றீங்களேம்மா? ! 1f628.png?v=2.2இப்பிடிப் பண்றீங்களேம்மா? ! 1f914.png?v=2.2
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16410
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: இப்பிடிப் பண்றீங்களேம்மா? !

Post by Muthumohamed on Wed 22 Jul 2020 - 21:00

என்னமா இப்டி பண்றீங்களேம்மா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: இப்பிடிப் பண்றீங்களேம்மா? !

Post by ராகவா sri on Tue 28 Jul 2020 - 19:02

Muthumohamed wrote:என்னமா இப்டி பண்றீங்களேம்மா
லமா  எப்படி இருக்கீங்க...
சியர்ஸ்
ராகவா sri
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 121
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

Sticky Re: இப்பிடிப் பண்றீங்களேம்மா? !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum