Latest topics
» எருமை மாடு ஜோக்!by rammalar Today at 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sat 16 Mar 2024 - 20:31
» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sat 16 Mar 2024 - 20:17
» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat 16 Mar 2024 - 14:16
» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat 16 Mar 2024 - 14:06
» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat 16 Mar 2024 - 13:53
» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat 16 Mar 2024 - 12:07
» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat 16 Mar 2024 - 11:57
» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat 16 Mar 2024 - 11:40
» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat 16 Mar 2024 - 10:18
» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri 15 Mar 2024 - 9:51
» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri 15 Mar 2024 - 9:46
» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri 15 Mar 2024 - 5:14
» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri 15 Mar 2024 - 5:05
» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri 15 Mar 2024 - 4:58
» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu 14 Mar 2024 - 15:00
மனைவின்னா என்ன நெனச்சீங்க...
Page 1 of 1
மனைவின்னா என்ன நெனச்சீங்க...
மனைவிக்கு கணவன் ஒரு SMS அனுப்புகிறான் ....
" இரவு நான் வர கொஞ்சம் நேரம் ஆகும் .
அதிக வேலை ... எனக்கு சூடாக பிரியாணி செய்து
வைக்கவும் "
சுமார் 20 நிமிடங்கள் ஆகியும் பதில் இல்லை .
அடுத்த SMS அனுப்புகிறான் ....
" எங்கள் அலுவலகத்தில் எனக்கு சம்பள உயர்வு
கொடுத்திருக்கிறார்கள் . அடுத்த மாதம் நீ கேட்ட
காரை வாங்கித் தரலாம் என்று முடிவு பண்ணிட்டேன் ."
உடனே பதில் :
" ஆல்டோ K 10 வாங்கி குடுங்க .... ஆரஞ்சு கலர் "
கணவன் : " முதல் SMS கெடைச்சுதான்னு செக்
பண்ண தான் ரெண்டாவது மெசேஜ்.....
எல்லாம் அதே சம்பளம் தான் ....பிரியாணிய மறந்துடாதே "
நாங்க ஆம்பள... கேணயன்னா நெனச்சீங்க....
மனைவியின் பதில் SMS
கேஸ் தீர்ந்து போச்சு. வழியில் நீங்களும் சாப்பிட்டு
எனக்கும் பார்சல் உடன் வரவும்.
மனைவின்னா என்ன நெனச்சீங்க...
ஆம்பளைகளப் பெத்ததே பொம்பள தான்யா
கணவன் :
" இரவு நான் வர கொஞ்சம் நேரம் ஆகும் .
அதிக வேலை ... எனக்கு சூடாக பிரியாணி செய்து
வைக்கவும் "
சுமார் 20 நிமிடங்கள் ஆகியும் பதில் இல்லை .
அடுத்த SMS அனுப்புகிறான் ....
" எங்கள் அலுவலகத்தில் எனக்கு சம்பள உயர்வு
கொடுத்திருக்கிறார்கள் . அடுத்த மாதம் நீ கேட்ட
காரை வாங்கித் தரலாம் என்று முடிவு பண்ணிட்டேன் ."
உடனே பதில் :
" ஆல்டோ K 10 வாங்கி குடுங்க .... ஆரஞ்சு கலர் "
கணவன் : " முதல் SMS கெடைச்சுதான்னு செக்
பண்ண தான் ரெண்டாவது மெசேஜ்.....
எல்லாம் அதே சம்பளம் தான் ....பிரியாணிய மறந்துடாதே "
நாங்க ஆம்பள... கேணயன்னா நெனச்சீங்க....
மனைவியின் பதில் SMS
கேஸ் தீர்ந்து போச்சு. வழியில் நீங்களும் சாப்பிட்டு
எனக்கும் பார்சல் உடன் வரவும்.
மனைவின்னா என்ன நெனச்சீங்க...
ஆம்பளைகளப் பெத்ததே பொம்பள தான்யா
கணவன் :
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Re: மனைவின்னா என்ன நெனச்சீங்க...
ஜோதிடர் :
உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால்
உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" -
அதை வச்சதே என் மனைவி
உங்கள் வலது கையில் உள்ள இந்த மச்சத்தால்
உங்களுக்கு ஒரு நல்ல மனைவி அமைவாள்.
.
கோபு : யோவ் அது மச்சம் இல்லய்யா 'சூடுய்யா" -
அதை வச்சதே என் மனைவி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23635
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மனைவின்னா 'வாசுகி' மாதிரி இருக்கணும்..!
» முல்லைப் பெரியாறு அணை சிக்கல் - உண்மை பின்னணி என்ன, தீர்வு என்ன ? (வீடியோ)
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்
» இந்த படங்களை இணைத்தால் -----என்ன வரும்.அது என்ன?
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்
» முல்லைப் பெரியாறு அணை சிக்கல் - உண்மை பின்னணி என்ன, தீர்வு என்ன ? (வீடியோ)
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்
» இந்த படங்களை இணைத்தால் -----என்ன வரும்.அது என்ன?
» என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய் வரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|