சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோதனை - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 13:27

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Tue 29 Sep 2020 - 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 29 Sep 2020 - 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம். Khan11

என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.

Go down

Sticky என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.

Post by rammalar on Tue 28 Jul 2020 - 14:03

என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம். X65qLajAQHOYk89xFZkE+imageproxy(1)
பிரபல இயக்குநர் ராஜா சாண்டோவின் திரைப்படம்
ஒன்றுக்காக கலைவாணர் மற்றும் இன்னும் சில நடிகர்கள்
புனே சென்றனர். இந்தக் குழுவில் பின்னாளில் அவரது
வாழ்க்கையில் இடம்பெற்ற மதுரம் அம்மையாரும்
இடம் பெற்றிருந்தார். அதுதான் கலைவாணருடனானா
முதற்படம்.

புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
வழிச்செலவுக்கு பணம் தருவதாக சொன்ன தயாரிப்பு
நிர்வாகி ரயில் புறப்படும்வரை வரவில்லை.

ரயில் புறப்பட்டது. என்.எஸ். கிருஷ்ணன் மட்டும்
அமைதியாக இருந்தார். அனைவருக்கும் முதல்நாள் பயணச்
செலவை தன் சொந்த செலவில் எந்த குறையுமின்றி
பார்த்துக்கொண்டார். இரண்டாம் நாள் பயணத்துக்குப்
போதிய பணம் இல்லை. மதுரத்திடம் வந்து நின்றார் உதவி
கேட்டு.

இது அபத்தமாக தெரிந்தாலும் மதுரம் அம்மையார் தன்னிடம்
இருந்த கொஞ்சம் பணத்தை வெறுப்போடு தந்தார்.
ஆனால் கலைவாணரின் செயல் வெறுப்போடு கொஞ்சம்
அவருக்கு ஆச்சர்யத்தையும் தந்தது.

'தயாரிப்பு நிர்வாகியின் மீது கோபம் கொண்டு பயணத்தை
ரத்து செய்யவுமில்லை. அதே சமயம் பணம் இல்லையென்று
தமக்கு மட்டும் வழி செய்து கொண்டு ஒதுங்கிவிடவில்லை.
அனைவருக்கும் ஒரு குறையுமின்றி பார்த்துக்கொண்ட
' கலைவாணரின் குணம் ஆச்சர்யம் தந்தது.

படத்தின் தயாரிப்பாளருக்கு கூட இல்லாத அக்கறை ஒரு
சாதாரண நடிகரான இவருக்கு மட்டும் ஏன் என தன் மனதை
போட்டு குடைந்துகொண்டிருந்தார். அதற்கு புனேவில் விடை
கிடைத்தது.

புனேவை அடைந்தபின் மீண்டும் உதவிக்காக மதுரம் இருந்த
அறைக்கதவை தட்டினார் கிருஷ்ணன். இந்தமுறை எரிச்சலுடன்
கலைவாணரை கோபித்துக்கொண்ட மதுரத்திடம் மெதுவான
குரலில் இப்படிச் சொன்னார் கிருஷ்ணன்.

”இத பாரு மதுரம், நாம சாதாரண நாடக நடிகருங்க...
ஏதோ தவறுனால கடைசி நிமிடத்துல தயாரிப்பு நிர்வாகி
பணம் கொடுக்கத் தவறிட்டாங்க. தெரியாம நடந்திருக்கலாம்...
எப்படியும் பின்னாளில் பணம் கிடைக்கப்போகுது. அதுக்காக
பழிவாங்க நினைச்சு நம்ம எதிர்காலத்தையும் கெடுத்துக்கக்
கூடாது.

வந்திருக்கிற பலபேரு இனிமேதான் சினிமா வாழ்க்கையைத்
தொடங்கப் போகிறவங்க... இன்னார் இப்படிப்பட்டவங்கன்னு
ஃபீல்டுல தகவல் பரவினா அவங்க எதிர்காலம் பாதிக்கும்...
சின்னகோபத்துல அவங்க எதிர்காலத்தை பாழாக்கிடக்கூடாது.

அவங்க யார்ட்டயும் துளி காசும் கிடையாது. பெரும் தொகை
போட்டு படம் எடுக்கிற தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை
ஏற்படுத்தக்கூடாது... அதனால நம்ம செலவுகளை ரெண்டு
நாளைக்கு நாம பார்த்துக்கிட்டா பின்னாடி அது நமக்கு
கிடைச்சிடப்போகுது... இருக்கிற நாம இல்லாதவங்களுக்கு
கொடுக்கறதுதான் இந்த நேரத்துல முக்கியம்” என்றார்.

என்.எஸ்.கிருஷ்ணனின் இந்த மனிதநேயத்தால் நெகிழ்ந்து
போனார் மதுரம்.

புனேயில் இருந்து திரும்பும்போது தம்பதியாக திரும்பினர்
இருவரும்.
-
-------------------------------
நன்றி-யாழ் இணையம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16009
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum