சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by rammalar Today at 6:06

» அடக்கமுடன் இரு!
by rammalar Today at 6:04

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by rammalar Today at 6:02

» நம்மால கிழிக்க முடிஞ்சது ...!
by rammalar Tue 19 Jan 2021 - 14:31

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by rammalar Tue 19 Jan 2021 - 14:30

» ஆத்ம திருப்தி - கவிதை
by rammalar Tue 19 Jan 2021 - 14:28

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by rammalar Tue 19 Jan 2021 - 12:05

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by rammalar Tue 19 Jan 2021 - 12:03

» - தூங்கு தமிழா தூங்கு!
by rammalar Tue 19 Jan 2021 - 12:02

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:38

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by rammalar Tue 19 Jan 2021 - 3:35

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by rammalar Tue 19 Jan 2021 - 3:33

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:31

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by rammalar Mon 18 Jan 2021 - 17:29

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by rammalar Mon 18 Jan 2021 - 17:27

» ட்விட்டரில் ரசித்தவை
by rammalar Mon 18 Jan 2021 - 5:38

» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by rammalar Mon 18 Jan 2021 - 5:37

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by rammalar Sun 17 Jan 2021 - 19:54

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by rammalar Sun 17 Jan 2021 - 19:29

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by rammalar Sun 17 Jan 2021 - 19:24

» - புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by rammalar Sun 17 Jan 2021 - 19:23

» திரைப்பட பாடல்கள் - அ.மருதகாசி
by rammalar Sat 16 Jan 2021 - 19:11

» வலையோசை- யுவகிருஷ்ணா
by rammalar Sat 16 Jan 2021 - 6:24

» கே.ஜே. யேசுதாஸ்
by rammalar Fri 15 Jan 2021 - 1:42

» பெண்களுக்கு அழகு தருவது இடையா? உடையா?
by rammalar Fri 15 Jan 2021 - 1:38

» அரைக்கண்ணை விழித்துப் பார்.... உலகம், இனியது,!
by rammalar Fri 15 Jan 2021 - 1:35

» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்...!!
by rammalar Fri 15 Jan 2021 - 1:27

» இந்த கேரக்டருக்கு இவர்தான் !
by rammalar Fri 15 Jan 2021 - 1:23

» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by rammalar Fri 15 Jan 2021 - 1:21

» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்?
by rammalar Thu 14 Jan 2021 - 13:45

» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா! -
by rammalar Thu 14 Jan 2021 - 13:13

» - டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by rammalar Thu 14 Jan 2021 - 13:04

» - டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by rammalar Thu 14 Jan 2021 - 13:04

» சிரி...சிரி
by rammalar Thu 14 Jan 2021 - 10:12

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by rammalar Thu 14 Jan 2021 - 10:08

அண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு Khan11

அண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு

Go down

Sticky அண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு

Post by rammalar on Sun 22 Nov 2020 - 9:25

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில்
புதிதாக கட்டப்பட்ட ‘சிவி ராமன் சயின்ஸ் பார்க்’ கட்டடம்
உள்ளது. இங்குள்ள வகுப்பறைகளில் மாணவர்களுக்கு வகுப்பு
எடுப்பதற்காக புரொஜக்டர் கருவிகள் அமைக்கப்பட்டு பயன்
படுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த
5 மாதங்களுக்கு முன்பு கொரோனா நோயாளிகளுக்கு
தனிமைப்படுத்த அந்த வளாகத்தை மருத்துவமனையாக அரசு
அறிவித்தது.

அதனையடுத்து சிவி ராமன் கட்டடம் தனிமைப்படுத்தும்
வார்டாக தயார் செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி
முதல் சென்னை மாநகராட்சி வசம் அந்த கட்டம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா எண்ணிக்கை குறைந்த நிலையில் கடந்த
அக்டோபர் மாதம் தனிமைப்படுத்தும் மையம் மூடப்பட்டு மீண்டும்
அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 17ம் தேதியன்று 5 மணியளவில் அண்ணா
பல்கலைக்கழக ஊழியர் முத்துக்குமார் என்பவர் சிவி ராமன்
வளாகத்தை சுத்தம் செய்வதற்காக சென்றார். அங்கு சென்று பார்த்த
போது முன்பக்க வாசல் கதவு பூட்டை உடைக்காமல் பேட்லாக் உடைந்து
கிடந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அங்குள்ள அறை எண் 101ல் பேட்லாக் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த
41 புரொஜக்டர்கள் திருடு போயிருந்தன.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் வளாக
அதிகாரியுமான குணசேகரன் கிண்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி
வருகின்றனர்.

மர்ம நபர்கள் பூட்டை உடைத்து புராஜக்டர் கருவிகளை கொள்ளையடித்துச்
சென்றது தெரியவந்துள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமராவை போலீசார்
ஆய்வு செய்து வருகின்றனர்.

திருடர்களைப் பிடிக்க அடையாறு துணைக் கமிஷனர் விக்ரமன்
மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து நடந்த கொள்ளைச் சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர்நெல்லை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16792
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum