சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by rammalar Today at 6:06

» அடக்கமுடன் இரு!
by rammalar Today at 6:04

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by rammalar Today at 6:02

» நம்மால கிழிக்க முடிஞ்சது ...!
by rammalar Tue 19 Jan 2021 - 14:31

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by rammalar Tue 19 Jan 2021 - 14:30

» ஆத்ம திருப்தி - கவிதை
by rammalar Tue 19 Jan 2021 - 14:28

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by rammalar Tue 19 Jan 2021 - 12:05

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by rammalar Tue 19 Jan 2021 - 12:03

» - தூங்கு தமிழா தூங்கு!
by rammalar Tue 19 Jan 2021 - 12:02

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:38

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by rammalar Tue 19 Jan 2021 - 3:35

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by rammalar Tue 19 Jan 2021 - 3:33

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:31

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by rammalar Mon 18 Jan 2021 - 17:29

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by rammalar Mon 18 Jan 2021 - 17:27

» ட்விட்டரில் ரசித்தவை
by rammalar Mon 18 Jan 2021 - 5:38

» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by rammalar Mon 18 Jan 2021 - 5:37

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by rammalar Sun 17 Jan 2021 - 19:54

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by rammalar Sun 17 Jan 2021 - 19:29

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by rammalar Sun 17 Jan 2021 - 19:24

» - புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by rammalar Sun 17 Jan 2021 - 19:23

» திரைப்பட பாடல்கள் - அ.மருதகாசி
by rammalar Sat 16 Jan 2021 - 19:11

» வலையோசை- யுவகிருஷ்ணா
by rammalar Sat 16 Jan 2021 - 6:24

» கே.ஜே. யேசுதாஸ்
by rammalar Fri 15 Jan 2021 - 1:42

» பெண்களுக்கு அழகு தருவது இடையா? உடையா?
by rammalar Fri 15 Jan 2021 - 1:38

» அரைக்கண்ணை விழித்துப் பார்.... உலகம், இனியது,!
by rammalar Fri 15 Jan 2021 - 1:35

» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்...!!
by rammalar Fri 15 Jan 2021 - 1:27

» இந்த கேரக்டருக்கு இவர்தான் !
by rammalar Fri 15 Jan 2021 - 1:23

» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by rammalar Fri 15 Jan 2021 - 1:21

» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்?
by rammalar Thu 14 Jan 2021 - 13:45

» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா! -
by rammalar Thu 14 Jan 2021 - 13:13

» - டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by rammalar Thu 14 Jan 2021 - 13:04

» - டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by rammalar Thu 14 Jan 2021 - 13:04

» சிரி...சிரி
by rammalar Thu 14 Jan 2021 - 10:12

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by rammalar Thu 14 Jan 2021 - 10:08

படிப்போம்… மாற்றுவோம்! Khan11

படிப்போம்… மாற்றுவோம்!

Go down

Sticky படிப்போம்… மாற்றுவோம்!

Post by rammalar on Mon 23 Nov 2020 - 12:39

படிப்போம்… மாற்றுவோம்! E_1605953101புத்தகங்கள் பல வடிவங்களில் உள்ளன.
படிக்க தான் ஆளில்லை.


காசு கொடுத்து வாங்குவது, தேடி சேகரிப்பது,
நுாலகங்களில் படிப்பது போன்ற வழிகளில் அறிவுத்
தேடல் மிக இனிமையானது.


உலகளாவிய தகவல்களை விரல் நுனியில் அறியும்
காலம் இது. அணுக எளிமையாக, ‘டிஜிட்டல்’ என்ற
மின்னணு முறையிலான புத்தகங்கள் வர
துவங்கியுள்ளன. மின்னணு நுாலகங்களும் வளர்ந்து
வருகின்றன.


போர்களை தவிர்த்து, நிம்மதியாகவும், நிதானமாகவும்
வாழ விரும்புகிறான் மனிதன். இதற்கு பொதுவான
தகவல் பரிமாற்றம் தேவை. அறிவுத்தேடலும் அவசியம்.


இந்தக் கருத்தின் அடிப்படையில், பல கோடி புத்தகங்கள்,
படங்கள், ஆடியோ என்ற ஒலிகோப்புகள் மற்றும் வீடியோ
என்ற காணொலிகளை ஒருங்கிணைத்து, பரிமாறும்
வகையில், தேடுவதற்கு இணைய தளங்கள் பெருகி
வருகின்றன.


இது, கற்பனைக்கு எட்டாத அதிசயம். பல ஆயிரம் கிலோ
மீட்டருக்கு அப்பால் உள்ள ஒரு புத்தகத்தை அல்லது
தகவலை சில வினாடிகளில் பெறலாம். சிரமப்பட
வேண்டிய அவசியம் இல்லை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16792
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: படிப்போம்… மாற்றுவோம்!

Post by rammalar on Mon 23 Nov 2020 - 12:40

காகித நுாலகத்தில்…


புத்தகங்களை வகைப்படுத்தி, தொகுத்து பட்டியல்
தயாரித்து பராமரிப்பர்
நேரில் வரும் வாசகர்கள் மட்டுமே படித்து பயனடைய
முடியும்.
மின்னணு நுாலகத்தில்…


இணைய வழியில் தகவல் சேமிக்கப் படுகிறது
ஒரே நேரத்தில், ‘இ புக்’ என்ற மின் நுாலை பலரும்
படிக்கலாம். காகித நுாலகத்தில் இது சாத்தியமே
இல்லை
உரைநடை, ஒலிகோப்பு, காணொலி, படங்கள்,
புகைப்படங்கள் என எல்லா வகை ஆவணங்களும்,
மின்னணு வடிவில், வகைபடுத்தப்படுகின்றன
இணைய வசதியிருந்தால், 24 மணி நேரமும்,
மின்னணு நுாலகத்தை பயன்படுத்தலாம்
உலகத்தின் எந்த மூலையிலிருந்தாலும் கவலைப்பட
அவசியம் இல்லை
அச்சு நுால் போல் கிழிந்து வீணாவதும் இல்லை
மின் நுால்கள்
எப்போதும் புத்தம் புதிதாக தோன்றும்
அரிதான பழைய நுால்களையும் சிறிதும் பழுதின்றி,
எளிய தொழில் நுட்பத்தால் மின் நுாலாக மாற்ற முடியும்
பழைய நுால்களையும் எளிதாக தேடிப்படிக்க முடியும்
மின்னணு நுாலக அனைத்து தகவல்களையும்,
புத்தகங்களையும் மற்றொரு மின்னணு நுாலகத்துக்கு எ
ளிதாக பகிர்ந்து கொள்ளலாம்.
வழக்கமாக நுாலகங்களுக்கு இடவசதி அதிகமாக
தேவைப்படும். மின்னணு நுாலகங்களில் அந்த பிரச்னை
இல்லை. கணினியின் கொள்திறனுக்கு ஏற்ப நுால்களை
சேமிக்கலாம். வாசகர்களின் சந்தேகத்தை மின்னஞ்சலில்
தீர்த்து வைக்கலாம்.


இதன் விரிவாக்கம் அலைபேசியில் பரிமாறவும் வாய்ப்பு
உள்ளது.


கல்வி, அறிவியல், மருத்துவம், வியாபாரம், விளையாட்டு,
பொறியியல் போன்ற அனைத்து துறை வளர்ச்சிக்கும்
மின்னணு நுாலகம் வரப்பிரசாதம்.


அலைபேசியில் புத்தகம் படிக்கும் செயலிகளை,
சிறுவர், சிறுமியருக்கு அறிமுகப்படுத்துவது மிக அவசியம்.


படிப்பறிவே, உலகை, வசதி மிக்கதாக மாற்றும்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.
சிறுவர் மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16792
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum