Latest topics
» கட்டின புடவையோட வா, போதும்!by rammalar Yesterday at 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Yesterday at 6:02
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Thu 30 Nov 2023 - 16:10
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
» முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!
by rammalar Sat 18 Nov 2023 - 4:01
» ஷாட் பூட் த்ரீ - திரை விமர்சனம்
by rammalar Fri 17 Nov 2023 - 18:41
» அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
by rammalar Fri 17 Nov 2023 - 18:05
» திருக்கோவிலூர் வைபவம்!
by rammalar Fri 17 Nov 2023 - 17:59
» கடவுள் என்பவன்: கவியரசு கண்ணதாசன் பார்வையில்…
by rammalar Fri 17 Nov 2023 - 17:53
என்னோடது தெய்வீகமான காதல்!
Page 1 of 1
என்னோடது தெய்வீகமான காதல்!
என்னோடது தெய்வீகமான காதல்!
அதுக்காக லவ் லெட்டரோட நாலு
மூலையிலும் மஞ்சள் தடவிக் குடுக்குறதா?
-
-------------------------------------------------
-
மன்னா, நமது படைகள் முன்னேறுகின்றன!
எந்த நாட்டை நோக்கி?
நமது நாட்டை நோக்கித்தான் மன்னா!
-
------------------------------------------
-
மாணவர்களே, நீங்க எதிர்காலத்தில்
பிரதமரா கூட ஆகலாம்!
அதனால்தான் நீங்க கேள்வி கேட்டா
பதில் சொல்லாம இருந்து பழுகுறோம்!
-
-------------------------
வந்திருக்கிற படங்கள்ல உங்க படம்
ஒன்றுதான் போய்ப் பார்க்கிற மாதிரி இருக்கு!
அவ்வளவு நல்லாவா இருக்கு?
போன உடனே டிக்கெட் வாங்கிட்டு உள்ளே
போயிடலாம்.
மற்ற படங்கள் எல்லாம் டிக்கெட் கிடைக்க
மாட்டேங்குது!
-
----------------------------------------
-
நம்ப முடியாத கனவு எல்லாம் வருதுங்க
என்ன கனவு?
24 மணி நேமும் கரண்ட் இருக்குற மாதிரி
கனவு சார்!
-
-------------------------------------------
-
ஏங்க..ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்
பண்ணலாம்னு சொல்வாங்க, நீங்க ஒரு பொய்
சொல்லி கல்யாணம் செய்துகிட்டீங்களே,..
அது என்ன பொய்?
‘நீ அழகா இருக்கே’ என்றுதான்!
-
---------------------------------------------
-
ஒரு சின்ன உதவி வேணும்!
என்ன உதவி?
ஒரு லட்ச ரூபாய் கடன் வேணும்!
-
-கு.அருணாசலம்
-
---------------------------------------------
-
நம்ம பத்திரிகை இப்போ எப்படி சார் போகுது?
கிலே எட்டு ரூபாய்க்கு போகுது சார்!
-
எஸ்.மோகன்
-
---------------------------------------------------
அதுக்காக லவ் லெட்டரோட நாலு
மூலையிலும் மஞ்சள் தடவிக் குடுக்குறதா?
-
-------------------------------------------------
-
மன்னா, நமது படைகள் முன்னேறுகின்றன!
எந்த நாட்டை நோக்கி?
நமது நாட்டை நோக்கித்தான் மன்னா!
-
------------------------------------------
-
மாணவர்களே, நீங்க எதிர்காலத்தில்
பிரதமரா கூட ஆகலாம்!
அதனால்தான் நீங்க கேள்வி கேட்டா
பதில் சொல்லாம இருந்து பழுகுறோம்!
-
-------------------------
வந்திருக்கிற படங்கள்ல உங்க படம்
ஒன்றுதான் போய்ப் பார்க்கிற மாதிரி இருக்கு!
அவ்வளவு நல்லாவா இருக்கு?
போன உடனே டிக்கெட் வாங்கிட்டு உள்ளே
போயிடலாம்.
மற்ற படங்கள் எல்லாம் டிக்கெட் கிடைக்க
மாட்டேங்குது!
-
----------------------------------------
-
நம்ப முடியாத கனவு எல்லாம் வருதுங்க
என்ன கனவு?
24 மணி நேமும் கரண்ட் இருக்குற மாதிரி
கனவு சார்!
-
-------------------------------------------
-
ஏங்க..ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்
பண்ணலாம்னு சொல்வாங்க, நீங்க ஒரு பொய்
சொல்லி கல்யாணம் செய்துகிட்டீங்களே,..
அது என்ன பொய்?
‘நீ அழகா இருக்கே’ என்றுதான்!
-
---------------------------------------------
-
ஒரு சின்ன உதவி வேணும்!
என்ன உதவி?
ஒரு லட்ச ரூபாய் கடன் வேணும்!
-
-கு.அருணாசலம்
-
---------------------------------------------
-
நம்ம பத்திரிகை இப்போ எப்படி சார் போகுது?
கிலே எட்டு ரூபாய்க்கு போகுது சார்!
-
எஸ்.மோகன்
-
---------------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22840
மதிப்பீடுகள் : 1186

» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» காதல் என்றால் காதல்
» காதல்…காதல்…! – கவிதை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» காதல் என்றால் காதல்
» காதல்…காதல்…! – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|