Latest topics
» விடா முயற்சிby rammalar Yesterday at 15:19
» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by rammalar Yesterday at 14:31
» பெண்ணிற்கு உவமை வெங்காயமே!
by rammalar Yesterday at 14:24
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Yesterday at 14:16
» இதுதான் சார் உலகம்…
by rammalar Sun 3 Dec 2023 - 19:20
» எல்லாம் சகஜம் பா..
by rammalar Sun 3 Dec 2023 - 19:01
» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
ஏழரை சனி தொடங்குதுன்னு ஜோசியர் சொன்னது சரிதான்!
Page 1 of 1
ஏழரை சனி தொடங்குதுன்னு ஜோசியர் சொன்னது சரிதான்!
;
நேத்து ஏன் பீச்சுக்கு வரலை டார்லிங்?
ஸாரிங்க, என் வீட்டுக்காரரே சுண்டல்
வங்கிட்டு வந்துட்டார்!
-
--------------------------------------------
-
அவரைக் கல்யாணம் செய்ததிலிருந்து
வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!
ஏன்?
அவருக்கு பாகற்காய் கூட்டும், வேப்பம்பூ
ரசமும் மட்டும்தான் வைக்கத் தெரியுது!
-
---------------------------------------------
-
இஷ்டமித்ர பந்துகளுடன் வரவும்னு போட்டத
தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
ஏன் என்னாச்சு?
ஒல்லோரும் கையில் ஒரு பந்துடன்
வந்திருக்காங்க!
-
---------------------------------------------
-
சரியாத் தூங்கி ஒரு வாரமாச்சா...ஏன்?
வேலை நிறுத்தம் இல்லையா...அதான்!
-
--------------------------------------------------
-
தலைவருக்கு டாக்டர் பட்டம் தந்தது
தப்பாப் போச்சா...ஏன்?
-
மகளிர் அணித்தலைவி தனக்கு
‘நர்ஸ்’ பட்டம் கேட்கறாங்க!
-
--------------------------------------------
-
என்னங்க...நம்ம மகன் ஒரு பொண்ணைக்
காதலிக்கிறான் போலிருக்கு!
அவனுக்கு ஏழரை சனி தொடங்குதுன்னு
ஜோசியர் சொன்னது சரிதான்!
-
----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
நேத்து ஏன் பீச்சுக்கு வரலை டார்லிங்?
ஸாரிங்க, என் வீட்டுக்காரரே சுண்டல்
வங்கிட்டு வந்துட்டார்!
-
--------------------------------------------
-
அவரைக் கல்யாணம் செய்ததிலிருந்து
வாழ்க்கையே வெறுத்துப் போச்சு!
ஏன்?
அவருக்கு பாகற்காய் கூட்டும், வேப்பம்பூ
ரசமும் மட்டும்தான் வைக்கத் தெரியுது!
-
---------------------------------------------
-
இஷ்டமித்ர பந்துகளுடன் வரவும்னு போட்டத
தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க!
ஏன் என்னாச்சு?
ஒல்லோரும் கையில் ஒரு பந்துடன்
வந்திருக்காங்க!
-
---------------------------------------------
-
சரியாத் தூங்கி ஒரு வாரமாச்சா...ஏன்?
வேலை நிறுத்தம் இல்லையா...அதான்!
-
--------------------------------------------------
-
தலைவருக்கு டாக்டர் பட்டம் தந்தது
தப்பாப் போச்சா...ஏன்?
-
மகளிர் அணித்தலைவி தனக்கு
‘நர்ஸ்’ பட்டம் கேட்கறாங்க!
-
--------------------------------------------
-
என்னங்க...நம்ம மகன் ஒரு பொண்ணைக்
காதலிக்கிறான் போலிருக்கு!
அவனுக்கு ஏழரை சனி தொடங்குதுன்னு
ஜோசியர் சொன்னது சரிதான்!
-
----------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|