Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
நாசா' வின் செவ்வாய் பயணம்: முக்கிய பங்காற்றிய இந்தியர்
Page 1 of 1
நாசா' வின் செவ்வாய் பயணம்: முக்கிய பங்காற்றிய இந்தியர்
-
புளோரிடா:செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு
மேற்கொள்ளும், 'நாசா'வின் முயற்சியில், இந்தியாவில்
பிறந்த பெண் விஞ்ஞானி, டாக்டர் சுவாதி மோகனுக்கு
மிகப் பெரிய பங்களிப்பு உள்ளது.
செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக,
'ரோவர்' என்ற ஆய்வு வாகனத்தை அனுப்பியுள்ளது,
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா.
கடந்தாண்டு, ஜூலை, 30ல், புளோரிடாவின் கேப் கேனவரல்
விமானப்படை தளத்தில் இருந்து, இது அனுப்பி வைக்கப்பட்டது.
செவ்வாய் கிரகத்தில், ஒரு செவ்வாய் கிரக ஆண்டு, அதாவது
பூமியைப் பொறுத்தவரை, இரண்டு ஆண்டுகள், அங்கு சுற்றி,
பல்வேறு ஆய்வுகளை, ரோவர் வாகனம் மேற்கொள்ள உள்ளது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா, அங்கு
உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா
என்ற ஆய்வை ரோவர் வாகனம் மேற்கொள்ள உள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில், இந்தியாவில் பிறந்த,
நாசா விஞ்ஞானி, டாக்டர் சுவேதா மோகனுக்கு மிகப் பெரிய
பங்கு உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு வாகனத்தை
அனுப்பும் இந்த திட்டம், 2013ல் துவங்கியதில் இருந்தே அதில்
ஈடுபட்டு வந்தார் சுவாதி.
ஜி.என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும்
கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்தார்.
ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில்
எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான
தொழில்நுட்பத்தை, இவர் உருவாக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவாதி, தன், 1 வயதில்,
அமெரிக்காவுக்கு சென்றார். பள்ளியில் படிக்கும்போது,
குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என நினைத்துள்ளார்.
அதே நேரத்தில், 'ஸ்டார் டிரெக்' என்ற, 'டிவி' நிகழ்ச்சியைப்
பார்த்து, புதிய உலகங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும்
ஏற்பட்டது.
விண்வெளி ஆய்வில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்
படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார்.
நாசாவின், சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண
திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதில் முக்கிய பங்காற்றிய பொறியாளர் மறைவு
» செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள்
» விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை : "நாசா'வின் விண்கலம் கண்டுபிடிப்பு
» ”நாசா”வின் நிலநடுக்க எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள் Read
» செவ்வாய் கிரகத்திற்கு பயணம் - சிறுநீரையே தண்ணீராக குடிக்க வேண்டும்..?
» செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள்
» விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை : "நாசா'வின் விண்கலம் கண்டுபிடிப்பு
» ”நாசா”வின் நிலநடுக்க எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள் Read
» செவ்வாய் கிரகத்திற்கு பயணம் - சிறுநீரையே தண்ணீராக குடிக்க வேண்டும்..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|