Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
பேச்சு பேச்சாதான் இருக்கணும்...!!
Page 1 of 1
பேச்சு பேச்சாதான் இருக்கணும்...!!
twitter.com/prabhu65290
பேச்சு பேச்சாதான் இருக்கணும்,
நாலு அடி தள்ளியே நில்லு, டச் பண்ணுற வேலையெல்லாம்
இருக்கப்படாதுன்னு மறுபடியும் சொல்ல வெச்சிரும்போல
இருக்கு இந்தக் கொரோனா.
--------------------------------
twitter.com/krishnaskyblue
குளிரைவிட ஜெர்கினுக்கு இவனுக சொல்லுற
ரேட்தான் நடுங்க வைக்குது...
------------------------------
twitter.com/sultan_Twitz
காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்
திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது ~ ஓ.பி.எஸ்
கொஞ்சம் பொறுங்க, சிடி.ரவி அறிக்கை வரட்டும்..?!
-----------------------------
twitter.com/Suyanalavaathi
எந்த WhatsApp குரூப்பா இருந்தாலும் சரி,
குரூப்ல 100 பேர் இருந்தாலும் சரி, குரூப் அட்மினையும்
சேர்த்து மொத்தத்துக்கு 4 பேர்தான் பேசிட்டு
இருப்பாங்க!
----------------------------------
twitter.com/amuduarattai
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வர்ணனையாளராகி,
இப்போது விளையாடும் வீரர்களுக்குச் சொல்லும்
டிப்ஸ்களைக் கேட்கும்போது, அவர்கள் விளையாடிய
மேட்சுகள் கண்ணில் வந்து வந்து போகின்றன.
-----------------------------
twitter.com/mujib989898
அழுது தீர்த்துவிட்ட பிரச்னையை மீண்டும் பேசினால்,
‘ம் சொல்லு’ என்பதோடு பெரும்பாலும் முடிந்து
விடும்.
-------------------------
நன்றி-விகடன்
பேச்சு பேச்சாதான் இருக்கணும்,
நாலு அடி தள்ளியே நில்லு, டச் பண்ணுற வேலையெல்லாம்
இருக்கப்படாதுன்னு மறுபடியும் சொல்ல வெச்சிரும்போல
இருக்கு இந்தக் கொரோனா.
--------------------------------
twitter.com/krishnaskyblue
குளிரைவிட ஜெர்கினுக்கு இவனுக சொல்லுற
ரேட்தான் நடுங்க வைக்குது...
------------------------------
twitter.com/sultan_Twitz
காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்
திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது ~ ஓ.பி.எஸ்
கொஞ்சம் பொறுங்க, சிடி.ரவி அறிக்கை வரட்டும்..?!
-----------------------------
twitter.com/Suyanalavaathi
எந்த WhatsApp குரூப்பா இருந்தாலும் சரி,
குரூப்ல 100 பேர் இருந்தாலும் சரி, குரூப் அட்மினையும்
சேர்த்து மொத்தத்துக்கு 4 பேர்தான் பேசிட்டு
இருப்பாங்க!
----------------------------------
twitter.com/amuduarattai
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வர்ணனையாளராகி,
இப்போது விளையாடும் வீரர்களுக்குச் சொல்லும்
டிப்ஸ்களைக் கேட்கும்போது, அவர்கள் விளையாடிய
மேட்சுகள் கண்ணில் வந்து வந்து போகின்றன.
-----------------------------
twitter.com/mujib989898
அழுது தீர்த்துவிட்ட பிரச்னையை மீண்டும் பேசினால்,
‘ம் சொல்லு’ என்பதோடு பெரும்பாலும் முடிந்து
விடும்.
-------------------------
நன்றி-விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பேச்சு பேச்சாதான் இருக்கணும்...!
» விழிப்பாய் இருக்கணும்
» தாம்பத்தியம்னா அப்படித்தான் இருக்கணும்!
» முகம் அழகா இருக்கணும்…!
» பெண் என்றால் இப்படி இருக்கணும்!
» விழிப்பாய் இருக்கணும்
» தாம்பத்தியம்னா அப்படித்தான் இருக்கணும்!
» முகம் அழகா இருக்கணும்…!
» பெண் என்றால் இப்படி இருக்கணும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|