சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்றோர் சிந்தனைகள்
by rammalar Fri 18 Jun 2021 - 11:06

» சுவாமி விவேகானந்தரின் வீரமொழிகள்
by rammalar Fri 18 Jun 2021 - 10:58

» ஓஷோவின் சிந்தனைகள்
by rammalar Fri 18 Jun 2021 - 10:57

» ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள்
by rammalar Fri 18 Jun 2021 - 10:55

» புத்தர் போதனைகள்
by rammalar Fri 18 Jun 2021 - 10:53

» கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
by rammalar Thu 17 Jun 2021 - 16:58

» கிடைப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாய் வாழுங்கள்!
by rammalar Wed 16 Jun 2021 - 17:51

» அடுத்த படத்துக்காக கதை கேட்கிறார் ரஜினி!
by rammalar Tue 15 Jun 2021 - 18:36

» வெட்கம் கெட்ட புளியமரம்....(விடுகதைகள்)
by rammalar Tue 15 Jun 2021 - 6:09

» பேசுவதேயில்லை....புத்தகங்கள்! - ஹைகூ
by rammalar Mon 14 Jun 2021 - 11:55

» மல்லிகை வாசம்...! -ஹைகூ
by rammalar Mon 14 Jun 2021 - 11:53

» ரேஷன் அரிசியில் கற்கள்...!- ஹைகூ
by rammalar Mon 14 Jun 2021 - 11:52

» சுவரில் ஸ்டிக்கர் பொட்டு...! - ஹைகூ
by rammalar Mon 14 Jun 2021 - 11:51

» ஹைகூ - மு.முருகேஷ்
by rammalar Mon 14 Jun 2021 - 11:46

» கொரோனாவும் கொரில்லாவும் – கவிப்பேரரசு வைரமுத்து
by rammalar Mon 14 Jun 2021 - 4:44

» காதல் துளிர்
by rammalar Mon 14 Jun 2021 - 4:42

» குட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்
by rammalar Mon 14 Jun 2021 - 4:15

» வயாகரா... சொல்வதெல்லாம் உண்மையல்ல!
by rammalar Sun 13 Jun 2021 - 10:48

» திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு எந்த கிழமை... என்ன பூஜை?
by rammalar Sun 13 Jun 2021 - 4:45

» விஜய் நடிக்கும் அடுத்த படம்…
by rammalar Sun 13 Jun 2021 - 4:00

» சினி செய்திகள்
by rammalar Sat 12 Jun 2021 - 19:40

» வானரத்துக்கு அழகு - குறுக்கெழுத்துப் போட்டி
by rammalar Sat 12 Jun 2021 - 15:13

» இன்று கேட்டு ரசித்த திரைப்பட பாடல்கள்
by rammalar Sat 12 Jun 2021 - 11:47

» உரிமையைக் கேட்டால் வெறுமைதான் மிஞ்சும்!
by rammalar Fri 11 Jun 2021 - 17:27

» எல்லாம் அவன் செயல் -
by rammalar Fri 11 Jun 2021 - 17:11

» திருமணத்தடை நீக்கும் வக்கரை மந்தாரம்
by rammalar Fri 11 Jun 2021 - 13:47

» மிகவும் எளிதானது நாமகீர்த்தனம்
by rammalar Fri 11 Jun 2021 - 13:38

» மழலைப்பேறு நல்கும் மாம்பழ வழிபாடு
by rammalar Fri 11 Jun 2021 - 13:35

» பார்வதீஸ்வரர் திருக்கோயில்- திருத்தெளிச்சேரி
by rammalar Thu 10 Jun 2021 - 16:44

» பல்சுவை கதம்பம்
by rammalar Thu 10 Jun 2021 - 14:25

» பல்சுவை தகவல்கள்
by rammalar Thu 10 Jun 2021 - 14:09

» ஆபரேஷன் பூமாலை பற்றி தகவல்கள் தர முடியுமா?
by rammalar Thu 10 Jun 2021 - 8:43

» உரிமையை உதறாதே! - கவிதை
by rammalar Wed 9 Jun 2021 - 18:13

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Wed 9 Jun 2021 - 18:08

» இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா.. கொண்டாடும் ரசிகர்கள்
by rammalar Wed 9 Jun 2021 - 16:01

காதல் பிசாசே காதல்  பிசாசே ...! Khan11

காதல் பிசாசே காதல் பிசாசே ...!

Go down

Sticky காதல் பிசாசே காதல் பிசாசே ...!

Post by rammalar Thu 6 May 2021 - 6:06

காதல் பிசாசே காதல்  பிசாசே ...! Captur13



படம்- ரன் (2004)
இசை- வித்யாசாகர்
பாடல் வரிகள்- யுகபாரதி
பாடியவர்கள்-உதித் நாராயன் & சுஜாதாமோகன்
-
நா நன னா நா நன
னா னா னா னா ன னா நா
நன னா நா நன னா னா னா
னா ன னா


காதல் பிசாசே காதல்
பிசாசே ஏதோ சௌக்கியம்
பரவாயில்லை காதல் பிசாசே
காதல் பிசாசே நானும்
அவஸ்தையும் பரவாயில்லை


தனிமைகள் பரவாயில்லை
தவிப்புகளும் பரவாயில்லை
கனவென்னை கொத்தி தின்றால்
பரவாயில்லை இரவுகளும்
பரவாயில்லை இம்சைகளும்
பரவாயில்லை இப்படியே
செத்துப் போனால் பரவாயில்லை


காதல் பிசாசே லவ்
லவ் லவ் லே காதல் பிசாசே
லவ் லவ் லவ் லே காதல்
பிசாசே லவ் லவ் லவ் லே
காதல் பிசாசே உல்லே லே
லே லே லே லேலோ உல்லே
லே லோ உல்லே லே லே லே
லே லேலோ உல்லே லே லோ
உல்லே லே லே லே லே லேலோ
உல்லே லே லோ உல்லே லே
லே லே லே லேலோ லேலேலே
லோ


கொஞ்சம் உளறல்
கொஞ்சம் சிணுங்கல் ரெண்டும்
கொடுத்தாய் நீ நீ நீ


கொஞ்சம் சிணுங்கல்
கொஞ்சம் பதுங்கல் கற்றுக்
கொடுத்தாய் நீ நீ நீ


அய்யோ அய்யய்யோ
என் மீசைக்கும் பூவாசம் நீ
தந்து போனாயடி


பையா ஏ பையா
என் சுவாசத்தில் ஆண்
வாசம் நீயென்று ஆனாயடா


அடிபோடி குறும்புக்காரி
அழகான கொடுமைக்காரி
மூச்சு முட்ட முத்தம் தந்தால்
பரவாயில்லை


காதல் பிசாசே
காதல் பிசாசே


ஏதோ சௌக்கியம்
பரவாயில்லை


காதல் பிசாசே
காதல் பிசாசே


நானும்
அவஸ்தையும்
பரவாயில்லை


காதல் பிசாசே
காதல் பிசாசே


கொஞ்சம் சிரித்தாய்
கொஞ்சம் மறைத்தாய்
வெட்கக்கவிதை நீ நீ நீ


கொஞ்சம் துடித்தாய்
கொஞ்சம் நடித்தாய் ரெட்டை
பிறவி நீ நீ நீ


அம்மா அம்மம்மா
என் தாயோடும் பேசாத
மௌனத்தை நீயே சொன்னாய்


அப்பா அப்பப்பா
நான் யாரோடும் பேசாத
முத்தத்தை நீயே தந்தாய்


அஞ்சு வயதுப்
பிள்ளைபோலே அச்சச்சோ
கூச்சத்தாலே கொஞ்சிக்
கொஞ்சி என்னைக் கொன்றால்
பரவாயில்லை


காதல் பிசாசே
காதல் பிசாசே


ஏதோ சௌக்கியம்
பரவாயில்லை


காதல் பிசாசே
காதல் பிசாசே


நானும்
அவஸ்தையும்
பரவாயில்லை


தனிமைகள்
பரவாயில்லை
தவிப்புகள்
பரவாயில்லை
கனவென்னை கொத்தி தின்றால்
பரவாயில்லை இரவுகளும்
பரவாயில்லை
இம்சைகளும்
பரவாயில்லை
இப்படியே செத்துப்
போனால் பரவாயில்லை
லே லே உல்லே லே லே
லே உல்லே லே லே லே
உல்லே லே லே லே உல்லே
லே லே லே உல்லே லே
லே லே உல்லே லே லே லே
உல்லே லே
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18305
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: காதல் பிசாசே காதல் பிசாசே ...!

Post by rammalar Fri 7 May 2021 - 3:41

காதல் பிசாசே காதல்  பிசாசே ...! Main-qimg-f1ff59ed05b73842ce72a735aabf2574
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18305
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: காதல் பிசாசே காதல் பிசாசே ...!

Post by rammalar Fri 7 May 2021 - 3:43

காதல் பிசாசே காதல்  பிசாசே ...! Main-q11
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18305
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: காதல் பிசாசே காதல் பிசாசே ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum