Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
ஹைகூ - மு.முருகேஷ்
Page 1 of 1
ஹைகூ - மு.முருகேஷ்
அசைவில்தானே
உயிரிருக்கிறது
மீட்டாத வீணை!
-------------
-
தாகமாய் தாக்கு
தொண்டைக்குள் சிக்கும்...
ஈரக்கவிதையொன்று!
---------------
-
வண்ணக் கிண்ணம்
கைதவறி விழுந்தது
எங்கெங்கும் ஓவியங்கள்!
----------------------
-
நசுங்கிப்போனது
சாலை விபத்தில் உயிர்
காயப்படாத சுடுவெயில்!
----------------------
-
வறுமை பயமே கிடையாதா?
குடிசையில் மூங்கிலைக்
குடையும் குளவிகள்!
---------------------
-மு.உமுருகேஷ்
---------------------
செத்துப்போகுமோ பயம்...?
நேற்றே வெட்டப்பட்டது
பேயாடும் வேப்பமரம்!
----------------------
-
சிரித்தது போதும்
மருதாணி பூசிய
விரல்களின் பற்கள்!
--------------------
-
முகம் நினைவில்லை
காதுகளுக்குள் இன்னுமிருக்கும்
தெருவோர பிச்சைக்காரனின் பாட்டு!
-----------------------
-
வெடித்துக் கிடக்கும்
நீரற்ற குளம்
ஏமாறும் நழுவிய வேர்கள்!
----------------------
-
ஈரமணல்
பாதத்தை முத்தமிடும்
அறுந்து போன செருப்பு!
------------------
-
மு.முருகேஷ்
----------------------
-
இறக்கி விடுங்கள்
விழுந்து எழட்டும்
இடுப்பில் குழந்தைகள்
---------------------
-
வாங்க நினைத்த புத்தகம்
விரல்கள் அவசரமாய் புரட்டும்
விலைப்பக்கம்!
--------------------
-
வீசும் காற்றுக்கு
அசையும் மரங்கள்
இறுகப்பற்றும் வேர்கள்!
----------------------
-
யாரை வரவேற்க
வாசலில் கூட்டம்...?
கண்கள் ஈர்த்த கோலம்!
-------------------
-
விடியலை யார் சொல்வர்...?
விலையாகிப் போனது
என் ப்ரிய சேவல்!
----------------
-
மு.முருகேஷ்
--------------------------
-
உயிரிருக்கிறது
மீட்டாத வீணை!
-------------
-
தாகமாய் தாக்கு
தொண்டைக்குள் சிக்கும்...
ஈரக்கவிதையொன்று!
---------------
-
வண்ணக் கிண்ணம்
கைதவறி விழுந்தது
எங்கெங்கும் ஓவியங்கள்!
----------------------
-
நசுங்கிப்போனது
சாலை விபத்தில் உயிர்
காயப்படாத சுடுவெயில்!
----------------------
-
வறுமை பயமே கிடையாதா?
குடிசையில் மூங்கிலைக்
குடையும் குளவிகள்!
---------------------
-மு.உமுருகேஷ்
---------------------
செத்துப்போகுமோ பயம்...?
நேற்றே வெட்டப்பட்டது
பேயாடும் வேப்பமரம்!
----------------------
-
சிரித்தது போதும்
மருதாணி பூசிய
விரல்களின் பற்கள்!
--------------------
-
முகம் நினைவில்லை
காதுகளுக்குள் இன்னுமிருக்கும்
தெருவோர பிச்சைக்காரனின் பாட்டு!
-----------------------
-
வெடித்துக் கிடக்கும்
நீரற்ற குளம்
ஏமாறும் நழுவிய வேர்கள்!
----------------------
-
ஈரமணல்
பாதத்தை முத்தமிடும்
அறுந்து போன செருப்பு!
------------------
-
மு.முருகேஷ்
----------------------
-
இறக்கி விடுங்கள்
விழுந்து எழட்டும்
இடுப்பில் குழந்தைகள்
---------------------
-
வாங்க நினைத்த புத்தகம்
விரல்கள் அவசரமாய் புரட்டும்
விலைப்பக்கம்!
--------------------
-
வீசும் காற்றுக்கு
அசையும் மரங்கள்
இறுகப்பற்றும் வேர்கள்!
----------------------
-
யாரை வரவேற்க
வாசலில் கூட்டம்...?
கண்கள் ஈர்த்த கோலம்!
-------------------
-
விடியலை யார் சொல்வர்...?
விலையாகிப் போனது
என் ப்ரிய சேவல்!
----------------
-
மு.முருகேஷ்
--------------------------
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23852
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கவிஞர். மு.முருகேஷ் ஹைக்கூ கவிதைகள்
» கவிஞர். மு.முருகேஷ் ஹைக்கூ கவிதைகள்
» கொரோனா - ஹைகூ
» ஹைகூ..
» ஹைகூ
» கவிஞர். மு.முருகேஷ் ஹைக்கூ கவிதைகள்
» கொரோனா - ஹைகூ
» ஹைகூ..
» ஹைகூ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|