சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
by rammalar Sat 11 Sep 2021 - 4:18

» தள்ளாத வயதில் தாங்கும் விழுது...! - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:18

» அவலம்
by rammalar Thu 9 Sep 2021 - 18:16

» விரயமான விடியல் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:11

» மோதல்கள் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:09

» உதாரணம் சொல்ல ஓர் உயிர்
by rammalar Thu 9 Sep 2021 - 18:05

» சாணக்கியன் சொல்
by rammalar Tue 7 Sep 2021 - 19:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 Sep 2021 - 19:05

» ஆண்டியார் பாடுகிறார் -தினத்தந்தி
by rammalar Tue 7 Sep 2021 - 19:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 7 Sep 2021 - 18:58

» ‘அவரு எப்பவுமே இப்படித்தான்’ - வலைப்பேச்சு
by rammalar Tue 7 Sep 2021 - 18:04

» பல்சுவை
by rammalar Fri 3 Sep 2021 - 19:34

» புன்னகை பக்கம் - சுட்டது!
by rammalar Fri 3 Sep 2021 - 19:22

» பாதுகாப்பாய் நாமிருப்போம் - சிறுவர் பாடல்
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:56

» அபசகுனம் - (அக்பர்-பீர்பல் கதைகள்)
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:54

» வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:34

» அலை சறுக்கிய அஞ்சனா
by rammalar Thu 2 Sep 2021 - 11:33

» நடிகை சஞ்சனா சாரதி அசத்தல் புகைப்படங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:32

» கனவு நிஜமாக பிடித்ததை செய்யணும்! – துஷாரா விஜயன்
by rammalar Thu 2 Sep 2021 - 11:31

» சோனியா அகர்வால்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:30

» ஆபாச பட வழக்கில் சிக்கிய ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா முடிவு
by rammalar Thu 2 Sep 2021 - 11:29

» பின்னணி பாடகி அனுபமா பிறந்த நாள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:28

» நல்ல விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» இந்து மதத்தத்துவம்
by rammalar Thu 2 Sep 2021 - 11:25

» ஆசை போட்ட சாலை!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» நேரம் பார்த்து முடிவெடு..!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» அமுதமொழிகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:23

» புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில் ...
by rammalar Thu 2 Sep 2021 - 4:05

» தளர்வு - கவிதை
by rammalar Tue 31 Aug 2021 - 18:42

» பயமறியட்டும் இளங்கன்றுகள் - கவிதை
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:30

» அறிமுகம்
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:28

» ரசித்த கவிதைகள் - காமதேனு இதழ்
by rammalar Tue 31 Aug 2021 - 17:08

» பெண்ணாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும்
by rammalar Fri 27 Aug 2021 - 8:01

» இவ்வளவுதான் வாழ்க்கை
by rammalar Tue 24 Aug 2021 - 14:40

இந்திய அணி அசத்தல் வெற்றி Khan11

இந்திய அணி அசத்தல் வெற்றி

Go down

Sticky இந்திய அணி அசத்தல் வெற்றி

Post by rammalar Mon 19 Jul 2021 - 4:13

[ltr]இந்திய அணி அசத்தல் வெற்றி Main-qimg-163748db01b8b4ca5343401e30c88471
கொழும்பு:

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 
இஷான் கிஷான், கேப்டன் ஷிகர் தவான் அரைசதம் விளாச 
இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இலங்கை சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் 
கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி 
கொழும்புவில் நடந்தது. இந்திய அணியில் இஷான் கிஷான், 
சூர்யகுமார் யாதவ் அறிமுகமாகினர். 'டாஸ்' வென்ற இலங்கை 
அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது.

இலங்கை அணிக்கு அவிஷ்கா பெர்ணான்டோ (32),
மினோத் பானுகா (27) நல்ல துவக்கம் தந்தனர். பானுகா ராஜபக்சா (24), 
சரித் அசலங்கா (38), கேப்டன் தசுன் ஷனகா (39) ஓரளவு கைகொடுத்தனர். 
தனஞ்செயா டி சில்வா (14), வனிந்து ஹசரங்கா (8) ஏமாற்றினர்.

கடைசி நேரத்தில் சமிகா கருணாரத்னே (43*) கைகொடுக்க இலங்கை 
அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்க 262 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் 
குல்தீப் யாதவ், யுவேந்திர சகால், தீபக் சகார் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு பிரித்வி ஷா (43) நல்ல 
துவக்கம் தந்தார். அபாரமாக ஆடிய அறிமுகம வீரர் இஷான் கிஷான் (59) 
அரைசதம் கடந்தார்.

மறுமுனையில் அசத்திய கேப்டன் ஷிகர் தவான் தன்பங்கிற்கு அரை
சதமடித்தார். மணிஷ் பாண்டே (26) ஒத்துழைப்பு தந்தார். மற்றொரு அறிமுக 
வீரர் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை தந்தார்.

இந்திய அணி 36.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 263 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 
தவான் (86), சூர்யகுமார் யாதவ் (31) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய 
அணி 1-0 என, முன்னிலை பெற்றது.

தினமலர்[/ltr]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18765
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum