Latest topics
» இதுதான் சார் உலகம்…by rammalar Yesterday at 19:20
» எல்லாம் சகஜம் பா..
by rammalar Yesterday at 19:01
» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Thu 30 Nov 2023 - 16:10
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
» முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!
by rammalar Sat 18 Nov 2023 - 4:01
» ஷாட் பூட் த்ரீ - திரை விமர்சனம்
by rammalar Fri 17 Nov 2023 - 18:41
» அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
by rammalar Fri 17 Nov 2023 - 18:05
கதம்பம்
Page 1 of 1
Re: கதம்பம்
பெண்ணுக்கு அழகே ஞானம்.. ஆணுக்கு ஞானமே அழகு..!!
நைஜீரிய பழமொழி: அழகில்லாதவனின் நற்குணம் அழகை விட மேலானது...!!
அழகென்பது ஈர்ப்பு; நற்குணம் இதயத்தை ஈர்ப்பது...!
புன்னகைக்கும் உதடுகளே பெண்ணுடலின் அழகான வளைவு...!!
உண்மையான அழகென்பது நேர்த்தியான முகத்தை கொண்டதன்று..?
நேர்த்தியான மனமும்,
நேர்த்தியான உள்ளமும்,
நேர்த்தியான ஆன்மாவும் கொண்டிருப்பதேயாகும்.
நம் நாட்டில் அழகைப் பற்றி பல பழமொழிகளும், முதுமொழிகளும் சொற்றொடர்களும் வழங்கி
வருகிறன.
கைக்கு அழகு நன்கொடை
தலைக்கழகு பெரியோர் பாதசேவை
முகத்துக்கழகு உண்மையான சொல்
புஜங்களுக்கழகு ஒப்பற்ற பராக்கிரமம்
மனத்துக்கழகு நல்லொழுக்கம்
செவிகளுக்கழகு நல்ல சாத்திரங்களைக் கேட்டல்
புத்திக்கு வித்தையே அழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
மயிலுக்குத் தோகையழகு.
குயிலுக்குக் குரலழகு
சூடு ஒரு ருசி
சிவப்பு ஒரு அழகு
கறுப்பு ஒரு அழகு
காந்தல் ஒரு ருசி
அழகுக்கு அணிந்த
ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
ஆறில்லா ஊருக்கு
அழகு பாழ்
ஆணில்லா பெண்ணிற்கு அழகு பாழ்
ஆக்கத்தெரியாட்டா புளியைக் கரைக்கணும்
அழகில்லாட்டா மஞ்சளப் பூசணும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
பகைவனின் புன்சிரிப்பை விட நண்பனின் கோபம் சிறந்தது.
அழகு என்பது ஆண்டவனின் அருட்கொடை.
அழகே உண்மை. உண்மையே அழகு.
அழகும் அபத்தமும் உடன்பிறந்தவை.
அன்பின் குழந்தையே அழகு.
முகத்தின் அழகு முறிந்து போகும் அணிகலன்..
அழகில் அடைவது மகிழ்ச்சியும் இனிமையும்.
அழகை உருவாக்கும் அணிகலன் மனமகிழ்ச்சி.
அழகும் அடக்கும் அமைவது அரிது.
அழகின் ஆட்சிக்காலம் அற்பமானது.
பணிவில்லாத அழகு காம்பில்லாத மலர் போன்றது.
அழகை வெளிப்படுத்தும் அறிவுள்ள வழி அதை மறைத்தல்.
அழகு உண்மையின் ஒளி.
அழகு இயற்கையானது, ஏற்படுத்தப்படுவது அல்ல.
காணப்படும் அழகு காண்பவனின் கண்களிலும் உள்ளது.
அழகிய நபரின் நற்குணம் அழகுக்கு அழகு செய்யும்.
அழகானதெல்லாம் நல்லதல்ல -ஆனால் நல்லதெல்லாம் அழகு.
இனிய அழகு இறைவனின் கையெழுத்து.
நல்லியல்பற்ற அழகு நறுமணமற்ற மலர்.
நைஜீரிய பழமொழி: அழகில்லாதவனின் நற்குணம் அழகை விட மேலானது...!!
அழகென்பது ஈர்ப்பு; நற்குணம் இதயத்தை ஈர்ப்பது...!
புன்னகைக்கும் உதடுகளே பெண்ணுடலின் அழகான வளைவு...!!
உண்மையான அழகென்பது நேர்த்தியான முகத்தை கொண்டதன்று..?
நேர்த்தியான மனமும்,
நேர்த்தியான உள்ளமும்,
நேர்த்தியான ஆன்மாவும் கொண்டிருப்பதேயாகும்.
நம் நாட்டில் அழகைப் பற்றி பல பழமொழிகளும், முதுமொழிகளும் சொற்றொடர்களும் வழங்கி
வருகிறன.
கைக்கு அழகு நன்கொடை
தலைக்கழகு பெரியோர் பாதசேவை
முகத்துக்கழகு உண்மையான சொல்
புஜங்களுக்கழகு ஒப்பற்ற பராக்கிரமம்
மனத்துக்கழகு நல்லொழுக்கம்
செவிகளுக்கழகு நல்ல சாத்திரங்களைக் கேட்டல்
புத்திக்கு வித்தையே அழகு
கண்ணுக்கு மையழகு
கவிதைக்குப் பொய்யழகு
மயிலுக்குத் தோகையழகு.
குயிலுக்குக் குரலழகு
சூடு ஒரு ருசி
சிவப்பு ஒரு அழகு
கறுப்பு ஒரு அழகு
காந்தல் ஒரு ருசி
அழகுக்கு அணிந்த
ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
ஆறில்லா ஊருக்கு
அழகு பாழ்
ஆணில்லா பெண்ணிற்கு அழகு பாழ்
ஆக்கத்தெரியாட்டா புளியைக் கரைக்கணும்
அழகில்லாட்டா மஞ்சளப் பூசணும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
பகைவனின் புன்சிரிப்பை விட நண்பனின் கோபம் சிறந்தது.
அழகு என்பது ஆண்டவனின் அருட்கொடை.
அழகே உண்மை. உண்மையே அழகு.
அழகும் அபத்தமும் உடன்பிறந்தவை.
அன்பின் குழந்தையே அழகு.
முகத்தின் அழகு முறிந்து போகும் அணிகலன்..
அழகில் அடைவது மகிழ்ச்சியும் இனிமையும்.
அழகை உருவாக்கும் அணிகலன் மனமகிழ்ச்சி.
அழகும் அடக்கும் அமைவது அரிது.
அழகின் ஆட்சிக்காலம் அற்பமானது.
பணிவில்லாத அழகு காம்பில்லாத மலர் போன்றது.
அழகை வெளிப்படுத்தும் அறிவுள்ள வழி அதை மறைத்தல்.
அழகு உண்மையின் ஒளி.
அழகு இயற்கையானது, ஏற்படுத்தப்படுவது அல்ல.
காணப்படும் அழகு காண்பவனின் கண்களிலும் உள்ளது.
அழகிய நபரின் நற்குணம் அழகுக்கு அழகு செய்யும்.
அழகானதெல்லாம் நல்லதல்ல -ஆனால் நல்லதெல்லாம் அழகு.
இனிய அழகு இறைவனின் கையெழுத்து.
நல்லியல்பற்ற அழகு நறுமணமற்ற மலர்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 22842
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|