சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விடா முயற்சி
by rammalar Today at 15:19

» நாஞ்சில் நாட்டு மீன்குழம்பு
by rammalar Today at 14:31

» பெண்ணிற்கு உவமை வெங்காயமே!
by rammalar Today at 14:24

» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Today at 14:16

» இதுதான் சார் உலகம்…
by rammalar Sun 3 Dec 2023 - 19:20

» எல்லாம் சகஜம் பா..
by rammalar Sun 3 Dec 2023 - 19:01

» கட்டின புடவையோட வா, போதும்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:18

» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Fri 1 Dec 2023 - 6:02

» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55

» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44

» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38

» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35

» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03

» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23

» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22

» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22

» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20

» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18

» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11

» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44

» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41

» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38

» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34

» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27

» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43

» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50

» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52

» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43

» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53

» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45

» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20

» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58

» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16

» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07

பத்து தலைமுறை கல்யாணப் பத்திரிகை Khan11

பத்து தலைமுறை கல்யாணப் பத்திரிகை

Go down

பத்து தலைமுறை கல்யாணப் பத்திரிகை Empty பத்து தலைமுறை கல்யாணப் பத்திரிகை

Post by rammalar Sun 22 Aug 2021 - 16:27

உங்கள் அப்பா, தாத்தா பெயர் உங்களுக்குத் தெரியும். 
சிலருக்கு அப்பாவின் தாத்தா வரைகூட தெரியும். 
தாத்தாவின் தாத்தா பெயர்?


தங்கள் பரம்பரையின் பெருமை பேசவும் கேட்கவும் விரும்பாத 
நபர்களே இல்லை. ஆர்வம் அதிகமிருந்தாலும், அதிகபட்சம் 
கொள்ளுத்தாத்தா வரை மட்டுமே தெரிந்துகொள்ள முடிகிறது. 


ஆராய்ச்சியாளர்கள் வரலாற்று நாயகர்களின் பரம்பரையைக் 
கண்டறிவார்கள். சாதாரண மக்களின் பரம்பரைகளைக் கண்டறிய 
முடியுமா என்றால் மவுனமே பதிலாகக் கிடைக்கும். 
-
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் குங்குமம் இதழில் வந்த
செய்தி:
---------------------------


பத்து தலைமுறை கல்யாணப் பத்திரிகை
-
பத்து தலைமுறை கல்யாணப் பத்திரிகை Kungum17


திருச்சியில் ஒரு விவசாயி, தன்னுடைய 10 தலைமுறை 
மூதாதையர்களின் பெயர்களைக் கண்டறிந்துள்ளார். அவற்றை 
மகனின் திருமண அழைப்பிதழில் அச்சிட்டும் அசத்தியுள்ளார்!


 தலைமுறைகளைத் திரும்பிப் பார்க்க வைத்த இம்முயற்சி 
குறித்து செல்வராஜிடம் கேட்டோம்...


‘‘எங்களது சொத்துகள் குறித்த ஆவணங்களை எடுத்துப் பார்த்தேன். 
அது குறித்து கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் அலுவலகங்களில் 
கிடைத்த ஆவணங்களைப் பார்த்தேன். முதலில் மூன்று தலைமுறை 
பெயர்கள் கிடைத்தது. முடிந்த வரை முன்னோர் பெயர்களைக் 
கண்டறிவோம் என்று தேடினேன்.


ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கமாக இருந்தாலும், தொடர் முயற்சியால், 
பத்து தலைமுறையினர் பெயர்களைக் கண்டறிந்தேன். இதில் நான், 
என் மகன், பேரப் பிள்ளைகள் என 3 தலைமுறையினர் இப்போது 
உள்ளனர்.


சேகரித்த பெயர்களை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்த வேண்டுமே... 
மகன் திருமணம் வந்தது. அழைப்பிதழில் குடும்ப மரத்தையே 
உருவாக்கினோம். மொத்தம் 10 தலைமுறைகளைச் சேர்ந்த 
112 பெயர்களை அச்சிட்டிருந்தோம். அவர்களில் 84 பேர் இப்போது 
உள்ளனர். அதில் 75 பேர் திருமணத்துக்கு வந்தனர். அவர்களுடன் குழுவாக 
உட்கார்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது பெருமகிழ்வான நிகழ்வு. 


எங்கள் தலைமுறையை ஊருக்குச் சொல்லியதில் குடும்பமே மகிழ்ச்சியாக 
இருக்கிறது.


நன்றி- குங்குமம் 10-10-2011
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 22851
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum