Latest topics
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!by rammalar Today at 6:26
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
உள்மன வேட்கைகள் - கவிதை
Page 1 of 1
உள்மன வேட்கைகள் - கவிதை
யோகாசன வகுப்பொன்றின்
தீட்சை வழங்கும் நேரத்துக்கான
முற்பட்ட சில நிமிடங்கள்.
-
உள்மன வேட்கை உச்சியைத் தொட
தியானத்தினூடே
மெல்ல கண்களைத் திறந்தேன்.
-
நங்கூரம் பாய்ச்சி நிறுத்தியதால்
அசைவின்றி பலர்.
தமக்குள் முகிழ்த்திருந்த ஏதோவொன்றில்
தொக்கியபடியான ஆழத்தில் சிலர்.
-
கண்களில் கசியும் கண்ணீரை
துடைக்க இயலாது ஒருவர்
உள்ளத்தில் மேலெழுந்த கசப்பை
கக்கியபடியாக ஒருத்தி
-
மின்சாரம் தாக்கியது போலான
உடல்மொழியில் பக்கத்து இருக்கை.
திசைதிரும்பிப் போன கவனத்தை
நொந்தபடி பருத்த முதியவர்.
-
ஓரக்கண்ணால் எனை வேவுபார்க்கும்
வலப்பக்கதவர்.
இவர்களினூடே மூச்சை
கவனிக்கச் சொல்லும் குரு.
சும்மா இருப்பது அத்தனை சுலபமன்று!
-
பவித்ரா ந்ததகுமார்
நன்றி-காமதேனு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23673
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» மதிப்புக்குரியவளே! - கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» மழை - கவிதை
» புறக்கணிக்கப்பட்ட கவிதை
» மதிப்புக்குரியவளே! - கவிதை
» கவிதை தாய்க்கு கவிதை
» மழை - கவிதை
» புறக்கணிக்கப்பட்ட கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|