Latest topics
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்by rammalar Yesterday at 7:45
» சிம்பல்
by rammalar Yesterday at 7:40
» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37
» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34
» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29
» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45
» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33
» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57
» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53
» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49
» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46
» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47
» பொறாமை வருதே...!
by rammalar Mon 20 Jun 2022 - 7:32
» நல்லதொரு குடும்பம்...!
by rammalar Mon 20 Jun 2022 - 6:14
» அன்பான அரவணைப்பு தரும் நிம்மதி
by rammalar Mon 20 Jun 2022 - 4:25
» ரத்த அழுத்தம் - எது நார்மல்
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:19
» பரிவு
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:19
» ரங்கா’ன்னு பெயர் வெச்சது குத்தமா...
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:18
» சிரிப்போம்...சிரிப்போம்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:11
» மூளைக்கு வேலை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:08
» அச்சமின்மையே ஆரோக்கியம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:07
» வரமா சாபமா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:02
» பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்போம்...
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:01
» மொக்க ஜோக்ஸ்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:01
» வீட்டுல உப்புமா…ஓடுடா ஓடீரு
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:59
» அவள் அப்படித்தான்....
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:56
» முட்டாள் அரசனும் புத்திசாலி மருத்துவனும்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:45
» ஏ.டி.எம் - கவிதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:43
» பீட்ரூட் சர்பத்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:17
» “மெடிக்கல் மிராக்கல்” என்னும் படத்தில் நாயகனாக களமிறங்கும் யோகிபாபு...!
by rammalar Fri 17 Jun 2022 - 9:26
» புஷ்கர் - காயத்ரி திரைக்கதையில் 'சுழல்' வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியீடு
by rammalar Fri 17 Jun 2022 - 9:25
டான் திரைப்பட விமர்சனம்
டான் திரைப்பட விமர்சனம்
[ltr]எஸ்.கே ஆடும் பாடல்களில் அவ்வளவு எனெர்ஜி.
எஸ்.ஜே.சூர்யாவிடம் சவால் விடுவது; சமுத்திரகனியிடம்
மன்றாடுவது; மாணவர்களுடன் ரகளையாக இருப்பது என
சிவகார்த்திகேயனுக்கு இதில் ஒரு கலர்ஃபுல் 'டான்' வேடம்.[/ltr]
[ltr]கடைசி பெஞ்ச் மாணவருக்கும், ஆசிரியருக்கும் நடக்கும் ஈகோ
யுத்தம் ஒருபுறம், தன் வாழ்க்கையின் லட்சியம் என்ன என்பதை
ஒவ்வொருவரும் தேட வேண்டும் என்கிற மெசேஜ் ஒரு புறம் எனக்
கலந்துகட்டி கதை சொல்கிறது சிவகார்த்திகேயன் நடிப்பில்
வெளியாகியிருக்கும் `டான்'.[/ltr]
[ltr]இந்தியாவின் எல்லா மிடில் கிளாஸ் தந்தைகளைப் போலவே,
சக்கரவர்த்தியின் தந்தையும் அவரை பொறியியல் படிப்பில்
சேர்க்கிறார். சும்மாவே படிப்பு வராத ஹீரோவுக்கோ, பொறியியல்
இன்னும் மோசமானதாக மாறுகிறது. இது போதாதென கல்லூரியில்
பூமிநாதன் என்னும் ஆசிரியரின் கண்டிப்பும் கடுப்பேற்றுகிறது.[/ltr]
[ltr]படிப்பைவிடவும் ஒழுக்கம் முக்கியம் என நம்பும் அந்த ஆசிரியரால்
கல்லூரியே அல்லல்பட, மீட்பராக வருகிறார் சக்கரவர்த்தி.
-[/ltr]
[ltr]இருவருக்குமான ஈகோ யுத்தம் என்ன ஆனது?
மாணவர் சக்கரவர்த்தியின் எதிர்காலம் என்ன? அப்பா மகன்
எமோஷனல் பக்கங்கள், காதல், குறும்பு என எல்லாம் கலந்து ஒரு
வெரைட்டி பேக்கேஜாக வந்திருக்கிறது `டான்'.[/ltr]
[ltr]கல்லூரி வாழ்க்கை, பள்ளி வாழ்க்கை, ஆசை, கனவு, சென்டிமெண்ட் ,
ரகளை என எல்லாம் கலந்து முதல் படத்திலேயே கமர்ஷியல் பேக்கேஜ்
ஒன்றைத் தயார் செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சிபி சகரவர்த்தி.
அது நிறைய இடங்களில் ஒர்க்அவுட்டும் ஆகியிருக்கிறது.[/ltr]
[ltr]இரண்டாம் பாதியில் சினிமாத்தனங்கள் ஆங்காங்கே தென்பட்டாலும்,
எமோஷனல் காட்சிகள் பார்வையாளர்களிடம் சொல்ல வேண்டியதை
கச்சிதமாகச் சொல்லிவிடுகின்றன.[/ltr]
[ltr]அந்த வகையில் பெரிய ஹீரோவுக்கான முதல் படத்தை சேஃபாக
லேண்டு செய்திருக்கிறார் சிபி.[/ltr]
[ltr]நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் எல்லாருக்கும் சரியான
விகிதத்தில் காட்சிகளை அமைத்திருக்கிறார். அனிருத்தின் இசையில்
'ஜல புல ஜங்கு' இனி எவர்க்ரீன் கல்லூரி கல்ச்சுரல்ஸ் பாடலாக மாறிவிடும்.[/ltr]
[ltr]'ப்ரைவேட் பார்ட்டி' பாடல் கலர்ஃபுல்லாக எடுக்கப்பட்டிருக்கிறது.
'பே' பாடலும் இறுதியில் வரும் அந்த மோட்டிவேஷன் பாடலும் ஏனோ
பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையில் வழக்கம்போல
எமோஷன்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார் அனி.[/ltr]
[ltr]இத்தனை பிளஸ்கள் இருந்தும் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட், ரகளையான
மாணவர் என்றெல்லாம் சொல்லிக்கொள்ளும் கதாபாத்திரத்துக்கு
சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்க வேண்டிய முதல் பாதி காட்சிகள் ஏனோ
சுமாராகவே கடந்து போகின்றன. படத்தில் நிறைய கிளைக் கதைகள்
இருப்பதால், இதில் கவனம் செலுத்த மறுந்துவிட்டார்களா எனத்
தெரியவில்லை.[/ltr]
[ltr]பள்ளிக்கால காட்சிகளின் நீளத்தையும் சற்று குறைத்திருக்கலாம்.
ஏழு கடல் ஏழு மலையைத்தாண்டி காரில் நெடுந்தூரம் பயணம் செய்யும்
சிவகார்த்திகேயனின் 'ஒரு பக்கம் சாயுதாம், இன்னொரு பக்கம் சரியுதாம்'
டைப் பீதிகளும் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகின்றன.
அதெல்லாம் எதுக்கு பாஸு?[/ltr]
[ltr]முதல் பாதி கல்லூரி காட்சிகளுக்கு இன்னும் சிரத்தை எடுத்திருந்தால்
`டான்' இன்னுமே கலர்ஃபுல்லாக இருந்திருக்கும். ஆனாலும், இப்போதும்
திரையரங்குகளுக்கு குடும்பமாக வந்து நிம்மதியாக ஒரு படம் பார்க்கும்
அனுபவத்தை இந்த `டான்' நிச்சயம் தரும்.
-
நன்றி: விகடன்[/ltr]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20057
மதிப்பீடுகள் : 1186

» ஏலே - திரைப்பட விமர்சனம்
» புஷ்பா- திரைப்பட விமர்சனம்
» கூர்மன்" திரைப்பட விமர்சனம்
» குரூப் – திரைப்பட விமர்சனம்
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
» புஷ்பா- திரைப்பட விமர்சனம்
» கூர்மன்" திரைப்பட விமர்சனம்
» குரூப் – திரைப்பட விமர்சனம்
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|