Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
மூவுலகையும் ஆளும் வலிமையைப் பெற முடியும்.
Page 1 of 1
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: மூவுலகையும் ஆளும் வலிமையைப் பெற முடியும்.
அகங்காரம் அடிமை யாகத்தான் இருக்கும்
அது மற்றவரையேசார்ந்திருக்கிறது XXX ஓஷோ
அகந்தையிள்ளவன் தன் வீட்டிலேயே தலைவனாக முடியாது XXX பிராய்ட்
அகந்தையுள்ளவரிடம் உள்ள ஒரே நல்ல பழக்கம்
பிறரைப் பற்றி பேச மாட்டர்கள் XXX டிஸ்னி
அகந்தையுள்ளவன் கண்ணுக்கு ஆண்டவனைக் கூட காண முடியாது XXX ராமகிருஷ்னா
அகந்தையைக் கழவாமல் கந்தையைக் கழவி தூய்மை யில்லை XXX புத்தர்
அடிக்கடி கோபப்படுபவன் விரைவில் வயோதிகனாகி விடுவான் XXX அரிஸ்டாடில்
அடுத்தவர் ஆணவத்தை மாற்றக்கூடிய மருந்து அன்பு ஒன்றே XXX கதே
அடுத்தவரை இகழ்வதும்
ஒரு விதத்தில் தன்னை புகழ்ந்து கொள்ளும் தந்திரமே XXX வில்ட்யூரண்ட்
அதிட்டம் அழியும் போது அதோடு கர்வமும் அழியும் XXX ஷேக்ஸ்பியர்
அரசியலில் யாருக்கும் பாவமன்னிப்பு அளிக்கக் கூடாது XXX நாகாமராசன்
அவசரத்தில் ,ஆத்திரத்தில் தொடங்கியது அவமானத்திலேயே முடியும் XXX பெஞ்சமின் பிராங்ளின்
அறிவென்ற சுக்கான் இழந்தால் மனம் என்ற கப்பல் அலைக்கழிக்கப்படும் XXX கீதை
அனைவரும் வெறுத்து ஒருவரை மட்டும் நேசிப்பது என்பதும் அகன்ற அகந்தையே XXX எரிக் ப்ராம்
ஆணவம் ஆராவாரம் காமம் துடிப்பு யாவும் மன விகாரங்கள் XXX கீதை
ஆற்றாமையில் வரும் ஆங்காரம் பலனில்லாத பலகீனமானது XXX விர்ஜில்
இரந்துண்ணும் வாழ்வே எதனாலே இதயமில்லா மாந்தர் சதியாலே XXX கண்ணதாசன்
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப்போனால் பதுக்கிற வேலையிருக்காது XXX பட்டுகோட்டையார்
இறந்தோரை அவமதிக்காதே அதற்காக நீ துன்பப்பட வேண்டும் XXX சொபக்ள்ஸ்
இன்றியமையாத மனிதர் நிறைந்து இடுகாடு XXX சார்லஸ் டி கால்
உடமைகளை சொத்துக்கள் என்பது யாவும் திருட்டு எனப்படுவதே XXX அரவிந்தர்
உண்மைப் பொருளும் உலோகாயுதன் உணர்வே XXX மணிமேகலை
உய்த்தாடித் திரியாதே உள்ளமே XXX சுந்தரர்
உலகிலேயே நித்திரைய்ற்ற ஜென்மம் மீந்தான் XXX தேவர்
உலுத்துப்போன சுய கௌரவத்தை விட்டால் தான் உலகில் உயர முடியும் XXX டென்னிஸன்
உறவினரின் அவமதிப்பும் துரோகமும் நெருப்பில்லாது உடலெரிக்கும் XXX அர்த்தசாஸ்திரம்
ஊணுடல் நிலையன்று உள்ளத்தில் செருக்கு வேண்டாம் XXX கபீர்தாசர்
ஊமைக்காயத்தை பொறுத்துக் கொண்டு வாழ்நாளாகக் கடத்துவது பயங்கரம் XXX காண்டேகர்
எதிர்ப்பு என்பதை பகைமையாக எண்ணி விடக் கூடாது XXX பிராய்ட்
எதிர்பார்ப்பே எல்லா இதய வலிகளுக்கும் காரணமான நோய் XXX சேக்ஸ்பியர்
எப்படியும் பணம் பண்ண வேண்டுமென்பது நகர மனோபாவம் XXX வல்லிக்கண்ணன்
எரியும் நெருப்பனைக்க கிணறு வெட்ட தொடங்குவார் மூடரே XXX விவேக சிந்தாமணி
எல்லா உயிரையும் தன்னுயிர் போல காண்பவனுக்கு அகந்தையில்லை XXX இஷாஉபநிடதம்
எல்லா உயிரையும் தன்னுயிர் போல காண்பவனுக்கு அகந்தையில்லை XXX இஷாஉபநிடதம்
எல்லா சீர்திருத்த வாதிகளும் பிரம்மசர்யர்களே XXX மூர்
எவரிடமும் கடுமையான சொற்களை பயன்படுத்தக்கூடாது XXX குருநானக்
ஏழைக்கு நல்ல குணம் இருந்தாலும் எவரும் மதிப்பதில்லை XXX பஞ்சதந்திரர்
ஏழைகளின் விய்ர்வையும் கண்ணீரும் பணக்காரரிடம் பணமாகிறது XXX காண்டேகர்
பகிரவும்

Similar topics
» மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும் பாஸ் அனுமதி பெற்றால் மீன்பிடித்தலுக்கு செல்ல முடியும்!-
» உலகை ஆளும் அரசி
» மனதை ஆளும் துக்கம்
» உலகை ஆளும் ஊடகம்
» பீட்சா - ராத்திரியை ஆளும் அரசன்
» உலகை ஆளும் அரசி
» மனதை ஆளும் துக்கம்
» உலகை ஆளும் ஊடகம்
» பீட்சா - ராத்திரியை ஆளும் அரசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|