சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

காக்கா ஏன் கருப்பாச்சு. Khan11

காக்கா ஏன் கருப்பாச்சு.

5 posters

Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by ஹம்னா Mon 25 Apr 2011 - 17:41

காக்கா ஏன் கருப்பாச்சு. Crow_10_25

ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப தூரம் பறக்குமாம். சூரியன் வரைக்கும் பறந்து போகுமாம்.அப்படி இருந்த காக்கா எப்படி கருப்பாச்சு? ஊங் குட்டுங்க செல்றேன்..

சூரியபூர் நாட்டோட ராஜாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு அழகான இளவரசி பிறந்தாங்கலாம். கொள்ளை அழகு. குழந்தையில இருந்து வீட்டை விட்டே வெளிய வரலையாம்.நல்ல பெரியவங்களாகி கல்யாண வயசுல வெளிய விளையாட வந்தாங்கலாம். அவங்க பேரு அங்கிகா. அவங்க விளையாடறத பாத்த சூரியனுக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு போச்சாம். இளவரசிக்கும் சூரியனை பிடிச்சிடுச்சாம். தினமும் விடியற்காலையில எழுந்ததில இருந்து சூரியன் கிட்ட தான் பேசிட்டு இருப்பாங்கலாம். சூரியனும் பூமிய சுத்திக்கிட்டே இளவரசிகிட்ட பேசிட்டு இருந்ததாம். ரொம்ப நல்ல நண்பர்களா மாறிட்டாங்க. ஒரு நாள் சூரியன் இந்த இளவரசிக்கு பரிசு கொடுக்க நினைச்சுதாம்.


சூரியன் கிட்ட வரைக்கும் காக்கா பறந்துச்சு இல்லையா? அதனால சூரியன் ஒரு காக்காவ கூப்பிட்டு பையில சந்தனம்,வாசனை திரவியங்கள், முத்து மாலை எல்லாம் கொடுத்து இளவரசிகிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டு மறஞ்சி போச்சாம். சாய்ந்திரம் ஆகிடுச்சுன்னா சூரியன் தூங்க போயிடும் இல்லையா? காக்கா அந்த பைய தூக்கிகிட்டு இளவரசி இருந்த அரண்மனைய நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சாம்.


வழியில திருமண ஊர்வலம் போயிட்டு இருந்திருக்கு. நிறைய பழங்கள்,உணவுப்பொருட்கள் எடுத்துட்டு போனாங்க போல.காக்காவுக்கு கொஞ்ச உணவாச்சும் கிடைக்குமேன்னு ஆசை. அரண்மனைக்கு போயிட்டு வந்தா தாமதமாகி போகும். சரின்னு அந்த பைய ஒரு மரத்தில மாட்டிட்டு திருமண ஊர்வலத்துக்கு போச்சாம். மரத்துக்கு கீழ இருந்த ஒருத்தன் இந்த காக்கா பைய வெச்சுட்டு போனதை பாத்துகிட்டே இருந்தானாம். நல்ல வாசனை வந்தது. அதனால மரத்தில ஏறி பைய திறந்து பாத்து இருக்கான். பைக்கு உள்ள சூரியன் கொடுத்து அனுப்பின எல்லா பொருளையும் பாத்து சொக்கி போயிட்டானாம்.உடனே எல்லாத்தையும் எடுத்துகிட்டு மரத்தில இருந்த குப்பை எல்லாம் பையில எடுத்து போட்டுட்டு கிளம்பிட்டான்.

காக்கா நல்லா சாப்பிட்டு வந்துச்சாம். பைய எடுத்துகிட்டு இளவரசி அரண்மனைக்கு போயிடுச்சாம்.அங்க இளவரசிகிட்ட சூரியன் கொடுத்த பைய கொடுத்துச்சாம். திறந்து பார்த்த இளவரசிக்கு அதிர்ச்சி. ச்ச..இந்த சூரியன் ஏன் இப்படி பண்ணிடுச்சு. என் மேல அன்பே இல்ல. எல்லாம் நடிப்பு. அவன் பேச்சு இனிமேல் டூன்னு சொல்லிட்டு பைய விசிரியடிச்சிடுச்சாம்.

மறுநாள் காலை,சந்தோஷமா இளவரசிய பார்க்கலாம்ன்னு வந்த சூரியனுக்கு தூக்கி வாரி போட்டுச்சாம். அந்த பை கீழ விழுந்திருந்தத பாத்தே ஏதோ தப்பு நடந்திருக்குதுன்னு புரிஞ்சிடுச்சாம்.பயங்கர கோபம் வந்துடுச்சாம். காக்காவை பார்த்து கோவமா பாத்த உடனே வெள்ளையா இருந்த காக்கா கறுப்பா மாறிடுச்சாம். அதனால தான் சூரியன் கிட்டகூட பறக்க முடியாம போச்சாம். கிட்ட இருந்த சூரியனும் பூமி மேல கோபம் வந்து தூரமா போயிடுச்சாம்.

இப்ப தெரிஞ்சதா காக்கா ஏன் காக்கா கறுப்பாச்சுன்னு?


காக்கா ஏன் கருப்பாச்சு. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by மீனு Mon 25 Apr 2011 - 17:58

கடைசி வரை கேட்டேன் சரண்யா எனக்கு தூக்கம் வருது தூக்கம் வருகிறது
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by ஹம்னா Mon 25 Apr 2011 - 18:32

மீனு wrote:கடைசி வரை கேட்டேன் சரண்யா எனக்கு தூக்கம் வருது தூக்கம் வருகிறது
அப்படியா மீனு சென்று தூங்குங்கள் அதுதானே என் முயற்ச்சி அதற்க்குத்தானே
கதை சொன்னேன்.


காக்கா ஏன் கருப்பாச்சு. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by மீனு Mon 25 Apr 2011 - 18:35

நிஜமாவே ஒவ்வொரு பந்தியையும் பொறுமையாக சிறு பிள்ளை கதை படிப்பது போன்று நான் படித்தேன் இறுதியில் சிரித்து விட்டேன் மறுபடியும் குழந்தை பருவம் வந்தது போல் ஒரு பீலிங்ஸ் நன்றி சரண்யா
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by ஹம்னா Mon 25 Apr 2011 - 18:50

மீனு wrote:நிஜமாவே ஒவ்வொரு பந்தியையும் பொறுமையாக சிறு பிள்ளை கதை படிப்பது போன்று நான் படித்தேன் இறுதியில் சிரித்து விட்டேன் மறுபடியும் குழந்தை பருவம் வந்தது போல் ஒரு பீலிங்ஸ் நன்றி சரண்யா
ஆமாம் மீனு நானும்தான் மிகவும் ஆர்வமாக படித்தேன் அத்தனை கதைகளையும்.
இங்கு பதிவு செய்த ஒவ்வொரு கதையும் அருமையாக உள்ளது.
படித்துப் பாருங்கள்.


காக்கா ஏன் கருப்பாச்சு. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by மீனு Mon 25 Apr 2011 - 19:20

கண்டிப்பாக படிக்கிறேன் நன்றிப்பா பகிர்வுக்கு
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by ஹம்னா Mon 25 Apr 2011 - 19:30

மீனு wrote:கண்டிப்பாக படிக்கிறேன் நன்றிப்பா பகிர்வுக்கு
:];: :];:


காக்கா ஏன் கருப்பாச்சு. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by *சம்ஸ் Mon 25 Apr 2011 - 23:19

கண்டிப்பாக படிக்கிறேன் நன்றிப்பா பகிர்வுக்கு ://:-:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by ஹம்னா Tue 26 Apr 2011 - 12:30

*ரசிகன் wrote:கண்டிப்பாக படிக்கிறேன் நன்றிப்பா பகிர்வுக்கு ://:-:
அப்போ இன்னும் படிக்கலயா :%


காக்கா ஏன் கருப்பாச்சு. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by மினி Tue 26 Apr 2011 - 12:59

:)
மினி
மினி
புதுமுகம்

பதிவுகள்:- : 86
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by *சம்ஸ் Tue 26 Apr 2011 - 13:26

சரண்யா wrote:
*ரசிகன் wrote:கண்டிப்பாக படிக்கிறேன் நன்றிப்பா பகிர்வுக்கு ://:-:
அப்போ இன்னும் படிக்கலயா :%
இன்னும் படிக்கிறேன் சரண்யா :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by நேசமுடன் ஹாசிம் Tue 26 Apr 2011 - 13:31

பாட்டி கதை சொன்ன மாதிரி இருந்தது அதற்கு முதல்ல நன்றி சரண்யா பாட்டி

காக்கா இதனால கருப்பாகல கருப்பா படைக்கப்பட்டதால கருப்பாயிடுச்சாம் :.”:

நல்ல உருவக கதை அழகாய் இருக்கிறது குழந்தைக்கு வாசித்து காட்ட வேண்டும் என்று தோண்றியது நன்றிகள்


காக்கா ஏன் கருப்பாச்சு. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by மீனு Tue 26 Apr 2011 - 13:34

சரண்யா wrote:
*ரசிகன் wrote:கண்டிப்பாக படிக்கிறேன் நன்றிப்பா பகிர்வுக்கு காக்கா ஏன் கருப்பாச்சு. 800522
அப்போ இன்னும் படிக்கலயா காக்கா ஏன் கருப்பாச்சு. 459498
காக்கா ஏன் கருப்பாச்சு. 188826 காக்கா ஏன் கருப்பாச்சு. 188826
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by ஹம்னா Tue 26 Apr 2011 - 13:49

மினி wrote: :)
ஏன் மினி இந்த புன்னகை.


காக்கா ஏன் கருப்பாச்சு. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by ஹம்னா Tue 26 Apr 2011 - 13:56

சிகரம் wrote:பாட்டி கதை சொன்ன மாதிரி இருந்தது அதற்கு முதல்ல நன்றி சரண்யா பாட்டி

காக்கா இதனால கருப்பாகல கருப்பா படைக்கப்பட்டதால கருப்பாயிடுச்சாம் :.”:

நல்ல உருவக கதை அழகாய் இருக்கிறது குழந்தைக்கு வாசித்து காட்ட வேண்டும் என்று தோண்றியது நன்றிகள்
ஆமாம் என் பேராண்டி சிகரம்தான் முதலில் கண்டு பிடித்துள்ளார்.
காக்கா பிறவியிலேயே கருப்பு என்பதை. :bball: :bball:


காக்கா ஏன் கருப்பாச்சு. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காக்கா ஏன் கருப்பாச்சு. Empty Re: காக்கா ஏன் கருப்பாச்சு.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum