சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

களவும் கண்டெடுப்பும் Khan11

களவும் கண்டெடுப்பும்

5 posters

Go down

களவும் கண்டெடுப்பும் Empty களவும் கண்டெடுப்பும்

Post by செய்தாலி Sat 30 Apr 2011 - 15:54

களவும் கண்டெடுப்பும் 1266600767_73991534_1-Pictures-of-UNBELIEVABLE-2-NEW-NOTES-OF-Rs500-SAME-WITH-NUMBERS

ந்த இடம் போகவேண்டும்

பயணத்திற்காக ஏறிய பஸ்ஸில்
களவு போனது பணப்பை


பார்க்க நல்லவனா இருக்க
களவு நாடகம் நடத்துற
ஆள்கூட்டத்தில் நகைத்தார் நடத்துனர்


விசிலின் பெரும் ஓசையில்
வேகம் தனித்த பேரூந்து
இறக்கி சென்றது இடைவெளியில்


ணத்தை களவு செய்தவர்
மான்னியனாய் பஸ்ஸில்
களவு கொடுத்தவன் நடுவீதியில்


புகைப்படம் ,குறிப்பு ,பணம்
அடையாளங்கள் சுமந்த முகவரிகள்
பணப்பையில் தஞ்சம் இருந்தவர்கள்


ரக்கமின்றி சுட்டு எரித்தான்
மரத்தின் கீழ் நிற்பவனையும்
நடு உச்சி கதிரவன்


திரும்பி சென்று விடலாம்
பதில் காரணங்களை யோசித்தபடி
வெறுமையான வீதிப் பயணம்


சோர்ந்து தளர்ந்த பாதங்கள்
வீதிக்கல் விரலிடம் சண்டையிட
வெளியே எட்டிப்பார்த்து உதிரத்துளி


சொட்டும் உதிரத் துளிகள்
வலியோ உயிர் போகிறது
துடைக்க காகிதம்தேடும் கண்கள்


தீக்காயத்தில் தேள் கொட்டல்
என்ன கொடுமை இறைவா
அகத்தில் எழுந்த வினா


காகிதம் தேடிய ஓட்டம்
தன்னிசையாக கண்ணில் பட்டது
புதரில் ஒளிந்திருந்த பணம்


ண்ணத்தில் இரண்டான காகிதம்
ஆயிரத்தின் மதிப்பை சொன்னது
அவசரமாய் கவர்ந்தது கரம்


யாரோ ஒருவரிடம் இருந்து
தவறி விழுந்த பணம்
ஆளற்ற வீதியில் எனக்காக
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

களவும் கண்டெடுப்பும் Empty Re: களவும் கண்டெடுப்பும்

Post by மீனு Sat 30 Apr 2011 - 17:03

திரும்பி சென்று விடலாம்
பதில் காரணங்களை யோசித்தபடி
வெறுமையான வீதிப் பயணம்

சோர்ந்து தளர்ந்த பாதங்கள்
வீதிக்கல் விரலிடம் சண்டையிட
வெளியே எட்டிப்பார்த்து உதிரத்துளி


இதில் படிப்பினையும் உள்ளது
மனக்கவலையும் உள்ளது
கண் முன்னே காண்பது போன்ற உணர்வு
கவிதை வரிகளில் உதித்த வரிகள் அருமை
வாழ்த்துக்கள் கவிஞரே
://:-: ://:-:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

களவும் கண்டெடுப்பும் Empty Re: களவும் கண்டெடுப்பும்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Apr 2011 - 17:05

வேதனைக் கவிதை நண்பா இப்படியான சந்தர்ப்பங்கள் சாதாரணமாகிவிட்ட நிலை இன்று


களவும் கண்டெடுப்பும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

களவும் கண்டெடுப்பும் Empty Re: களவும் கண்டெடுப்பும்

Post by நண்பன் Sat 30 Apr 2011 - 21:21

ஆமாம் சிகரம் ஒரே சோக மயமாக உள்ளது
மரத்தால் விழுந்தவனுக்கு மாடு குத்தியது போன்று
வெந்த புண்ணில் வேல் பாச்சிவதும்
தீக்காயத்தில் தேள் கொட்டுவதும்
உண்மையில் எனக்கு அனுபவித்தது போன்றுள்ளது
கவிதை அருமை வாழ்த்துக்கள் செய்தாலி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

களவும் கண்டெடுப்பும் Empty Re: களவும் கண்டெடுப்பும்

Post by செய்தாலி Sun 1 May 2011 - 14:17

மீனு wrote:திரும்பி சென்று விடலாம்
பதில் காரணங்களை யோசித்தபடி
வெறுமையான வீதிப் பயணம்

சோர்ந்து தளர்ந்த பாதங்கள்
வீதிக்கல் விரலிடம் சண்டையிட
வெளியே எட்டிப்பார்த்து உதிரத்துளி


இதில் படிப்பினையும் உள்ளது
மனக்கவலையும் உள்ளது
கண் முன்னே காண்பது போன்ற உணர்வு
கவிதை வரிகளில் உதித்த வரிகள் அருமை
வாழ்த்துக்கள் கவிஞரே
களவும் கண்டெடுப்பும் 800522 களவும் கண்டெடுப்பும் 800522
மிக்க நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

களவும் கண்டெடுப்பும் Empty Re: களவும் கண்டெடுப்பும்

Post by செய்தாலி Sun 1 May 2011 - 14:21

சிகரம் wrote:வேதனைக் கவிதை நண்பா இப்படியான சந்தர்ப்பங்கள் சாதாரணமாகிவிட்ட நிலை இன்று
மிக்க நன்றி nanpare


Last edited by செய்தாலி on Sun 1 May 2011 - 14:29; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

களவும் கண்டெடுப்பும் Empty Re: களவும் கண்டெடுப்பும்

Post by *சம்ஸ் Sun 1 May 2011 - 14:22

அனைத்தும் சோக மயமாக உள்ளது சிறந்த வரிகள் தோழரே வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

களவும் கண்டெடுப்பும் Empty Re: களவும் கண்டெடுப்பும்

Post by செய்தாலி Sun 1 May 2011 - 14:38

*ரசிகன் wrote:அனைத்தும் சோக மயமாக உள்ளது சிறந்த வரிகள் தோழரே வாழ்த்துக்கள்

களவும் கண்டெடுப்பும் 517195 களவும் கண்டெடுப்பும் 517195 களவும் கண்டெடுப்பும் 517195
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

களவும் கண்டெடுப்பும் Empty Re: களவும் கண்டெடுப்பும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum