Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மீண்டது இங்கிலாந்து அணி
3 posters
Page 1 of 1
மீண்டது இங்கிலாந்து அணி
இலங்கைக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் அலெஸ்டர் குக், இயான் பெல், இயான் மார்கன், மட் பிரையர் உள்ளிட்டோர் அரைசதம் அடித்து கைகொடுக்க இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது.
இங்கிலாந்து சென்றுள்ள தில்ஷன் தலைமையிலான இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட பயிற்சி தொடரில் பங்கேற்கிறது. சமீபத்தில் கார்டிப் நகரில் நடந்த முதல் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரண்டாவது பயிற்சி போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. டொஸ் வென்ற இலங்கை கப்டன் தில்ஷன் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
முதல் இன்னிங்சை துவக்கி இங்கிலாந்து அணிக்கு கப்டன் ஸ்டிராஸ்(4), வெலகேதரா வேகத்தில் எல்.பி.டபிள்யு முறையில் அவுட்டானார். அடுத்து வந்த ஜோனாதன் டிராட்(2), கெவின் பீட்டர்சன்(2) இருவரும் சுரங்கா லக்மல் வேகத்தில் நடையை கட்டினர். இதனால் இங்கிலாந்து அணி 22 ரன்களுக்கு மூன்று டாப்-ஆர்டர் விக்கெட்டை இழந்து திணறியது.
பின் இணைந்த அலெஸ்டர் குக், இயான் பெல் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்டது. பொறுப்புடன் ஆடிய இவர்கள் இருவரும் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நான்காவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்த போது இயான் பெல்(52) அவுட்டானார்.
அடுத்து களமிறங்கிய இயான் மார்கனுடன் இணைந்த குக், அபார ஆட்டத்தை தொடர்ந்தார். இவர் 164 பந்தில் 15 பவுண்டரி உட்பட 96 ரன்கள் எடுத்த போது, பெர்ணான்டோ வேகத்தில் மகரூப்பிடம் கேட்ச் கொடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
பின் இயான் மார்கன், மட் பிரையர் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. பொறுப்புடன் ஆடிய மார்கன், பிரையர் இருவரும் அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து அணி தேநீர் இடைவேளைக்கு பின் 5 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. மார்கன்(79), பிரையர்(50) அவுட்டாகாமல் இருந்தனர். இலங்கை சார்பில் வெலகேதரா, லக்மல் தலா 2, பெர்ணான்டோ ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Re: மீண்டது இங்கிலாந்து அணி
சிறந்த வீரர்களுக்கு வாழ்த்துக்களும்
இலங்கை வீரர்களுக்கு ஆறுதலும்
இன்னும் நல்லா ஆடி வெற்றி பெற வாழ்த்துக்களும்
தருகிறேன் சாதித்து காட்டுங்கள் நன்றி.
இலங்கை வீரர்களுக்கு ஆறுதலும்
இன்னும் நல்லா ஆடி வெற்றி பெற வாழ்த்துக்களும்
தருகிறேன் சாதித்து காட்டுங்கள் நன்றி.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மீண்டது இங்கிலாந்து அணி
வாழ்த்துகள் வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» இங்கிலாந்து வீரர்களை விமர்சிக்கவில்லை
» இங்கிலாந்து அணி 372 ஓட்டங்கள் முன்னிலை
» இங்கிலாந்து செல்கிறது மே.தீவுகள் அணி
» இலங்கை - இங்கிலாந்து காலிறுதியில் மோதல்
» இங்கிலாந்து எனக்கு பிடித்தமான எதிரணி
» இங்கிலாந்து அணி 372 ஓட்டங்கள் முன்னிலை
» இங்கிலாந்து செல்கிறது மே.தீவுகள் அணி
» இலங்கை - இங்கிலாந்து காலிறுதியில் மோதல்
» இங்கிலாந்து எனக்கு பிடித்தமான எதிரணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum