சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை   Khan11

ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை

4 posters

Go down

ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை   Empty ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 9 Jun 2011 - 17:47

ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை   Images
இணையத்தில் அரட்டையில் தெளிவான வொய்ஸ் ஐ பெறுவதற்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும் மிகவும் பிரபலமான ஸ்கைப் எனும் மென்பொருளை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். மேம்படுத்தப்பட்ட ஸ்கைப் மென்பொருளின் வடிவம் அதில் இருக்கின்ற ஏராளாமான வசதிகள் பலருக்கு எரிச்சலைத்தரும். அத்துடன் ஸ்கைப்பை கையாள்வதற்கும் இலகுவாக இருப்பதில்லை. என்றாலும் நிறுவப்படும்போது டிவோல்ட்டாக இருக்கும் ஒப்ஸன்கள் சிலவற்றை மாற்றி அமைப்பதன் மூலம் ஸ்கைப் மென்பொருளை பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் தேவையல்லாத ஆப்ஸன்கள் அற்றதாகவும் மாற்றமுடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை   Skype-options
அவற்றில் சில இங்கே
1. View வில் எப்போதும் Contacts என்பதை மட்டும் தேர்வு செய்யுங்கள்.
2. Tools – options சென்று general settings இல் Start Skype when I start Windows என்பதை Uncheck செய்யுங்கள்
3. Tools – options சென்று general settings இல் visual style of the window இல் Classic Windows என்பதை தேர்வு செய்யுங்கள்
4. Tools – options சென்று Sounds இல் Mute all Sounds என்பதை கிளிக் செய்யுங்கள் இதன் மூலம் ஸ்கைப்பினால் எழுப்பப்படும் சத்தங்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.
5. Tools – options சென்று Alerts & messages இல் இருக்கும் இரண்டையும் தேர்வில் இருந்து நீக்கிவிடுங்கள் (uncheck)
6. Tools – options சென்று Advanced settings இல் keep skype in the taskbar while I m signed in என்பதை unchek செய்து விடலாம்.
இந்த 6 ஒப்ஸன்களில் மாற்றம் செய்வதன் மூலம் இடையூறில்லாத ஸ்கைப் அனுபவத்தை நிச்சயம் பெற முடியும்.
இதைவிடவும் வேறு வழிகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அவற்றை இங்கே தெரிவிக்கலாம்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை   Empty Re: ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை

Post by sadir Sun 12 Jun 2011 - 15:19

://:-: :”@:
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை   Empty Re: ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 12 Jun 2011 - 15:38

நன்றி சாதிர்


ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை   Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை   Empty Re: ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை

Post by *சம்ஸ் Sun 12 Jun 2011 - 19:47

சிறந்த பகிர்விற்க்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை   Empty Re: ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை

Post by rinos Sun 12 Jun 2011 - 20:00

சிறந்த பதிவுக்கு நன்றி ##*
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை   Empty Re: ஸ்கைப் உபயோகிக்கும் போது அறிந்திருக்க வேண்டியவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum