Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
கவர்ச்சியாக தான் வருவேன்: நடிகை ஸ்ரேயா
Page 1 of 1
கவர்ச்சியாக தான் வருவேன்: நடிகை ஸ்ரேயா
பொது நிகழ்ச்சிக்கு அரைகுறை ஆடையுடன் தான் வருவேன். ஆனால் அதை புகைப்படம் எடுக்கக் கூடாது என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார்.
ஓடியோ வெளியீடு உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூட விழாவாக இருந்தாலும் சரி, மினி ஸ்கர்ட் உள்ளிட்ட உடைகளை அணிந்து கிட்டத்தட்ட அரை நிர்வாணமாக வருவது சினிமா நடிகைகளின் வழக்கம்.
ஒருசில நடிகைகளைத் தவிர பெரும்பாலான நடிகைகள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி பங்கேற்ற விழா ஒன்றில் நடிகை ஸ்ரேயா வழக்கம் போல குட்டைப் பாவாடை அணிந்து வந்து கால்மேல் கால்போட்டு உட்கார்ந்தது ஒருபுறம் சர்ச்சையை கிளப்பியதென்றால், இன்னொருபுறம் இருக்கையில் அமர்ந்த நிலையில் கருணாநிதி வழங்கிய நினைவுப் பரிசினை வாங்குவதற்கு ஸ்ரேயா பட்ட பாடு தனிக்கதை.
அதே ஸ்ரேயா தான் இன்று தனக்கென ஒரு தடாலடி சட்டத்தை இயற்றியிருக்கிறார். சமீபத்தில் "மார்கண்டேயன்" என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் சல்மான்கான், விஜய், நடிகை ஸ்ரேயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகை ஸ்ரேயா லூஸ் ஸ்கர்ட் உடை அணிந்து வந்திருந்தார். குட்டைப் பாவாடையை விட குட்டையாக இருந்த அந்த உடையில் ஸ்ரேயாவின் அழகு விழாவில் பங்கேற்றவர்களை கலங்கடித்தது.
விடுவார்களா புகைப்படகாரர்கள், ஸ்ரேயாவை சுற்றிச் சுற்றி புகைப்படம் எடுத்தனர். இதனால் வெட்கத்தால் நெழிந்த ஸ்ரேயா, ஒரு புகைப்படகாரரை அழைத்து, அவர் எடுத்திருந்த படங்களைக் காண்பிக்குமாறு கேட்டார். வேறு வழியின்றி அவரும் காட்ட, அவற்றில் தனது இடுப்பின் கீழ்ப்பகுதி வரை அப்பட்டமாகத் தெரிந்த படங்களையெல்லாம் அழிக்கச் சொன்னார். அதோடு, இனி மேலே மட்டும் எடுங்க, இடுப்புக்கு கீழே எல்லாம் எடுக்கக் கூடாது என கடுமையாகக் கூறினார்.
இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்டபோது, எனக்கு புகைப்பட வெளிச்சம் அலர்ஜி இருக்கிறது. அதனால் தான் கூப்பிட்டு சொன்னேன் என்று கூறி மழுப்பினார். பொது நிகழ்ச்சிகளுக்கு அரை நிர்வாணம் ரேஞ்சுக்கு ஆடையணிந்து வந்தது தப்பில்லை., அதை படம் எடுத்தது தான் தப்பு என்று ஸ்ரேயா பேசுவது தப்பா? சரியா?.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» கொள்கையோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா
» நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை- நடிகை ஸ்ரேயா மறுப்பு
» கவர்ச்சியாக நடித்து வெறுத்து போய்விட்டது. ..
» கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்
» நடிக்கிற மாதிரி வாய்ப்பு இருந்தா வருவேன்: தமன்னா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|