Latest topics
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.by rammalar Today at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
நெஞ்சம்
Page 1 of 1
நெஞ்சம்
நெஞ்சம் என்ன நினைவுகள் தேக்கும் நீர்தொட்டியா
நாம் நினைத்தவுடன் திறந்துவிட..........
அது நம் எண்ணங்களின் உறைவிடம்
ஞாபகங்களின் புகலிடம்
வார்த்தைகள் சுரக்கும் அட்சய பாத்திரம்
தொலைந்து போன காதலியை தொலைத்து விட்டதா நம் நெஞ்சம்....
கடந்து போன நண்பர்கள் கடத்தப்பட்டனரா நம் நெஞ்சிலிருந்து....
பிரிந்து போன உறவுகளின் பிரியம் அழிக்கப்பட்டதா நெஞ்சத்திலிருந்து
இல்லை...............
நம் நெஞ்சத்தில்,
முந்தைய முகவரிகள் கீழாய்
நேற்றைய நினைவுகள் நடுவாய்
இன்றைய இனிமைகள் முதலாய்
விதைக்கப்படுகின்றன.............
அந்த ஞாபக விதைகளின் மலர்ச்சியே நம் வாழ்வின் எழுச்சி
நண்பர்களே............
நெஞ்சங்களை நேசியுங்கள்
நானிலம் வெல்லட்டும்!
நாம் நினைத்தவுடன் திறந்துவிட..........
அது நம் எண்ணங்களின் உறைவிடம்
ஞாபகங்களின் புகலிடம்
வார்த்தைகள் சுரக்கும் அட்சய பாத்திரம்
தொலைந்து போன காதலியை தொலைத்து விட்டதா நம் நெஞ்சம்....
கடந்து போன நண்பர்கள் கடத்தப்பட்டனரா நம் நெஞ்சிலிருந்து....
பிரிந்து போன உறவுகளின் பிரியம் அழிக்கப்பட்டதா நெஞ்சத்திலிருந்து
இல்லை...............
நம் நெஞ்சத்தில்,
முந்தைய முகவரிகள் கீழாய்
நேற்றைய நினைவுகள் நடுவாய்
இன்றைய இனிமைகள் முதலாய்
விதைக்கப்படுகின்றன.............
அந்த ஞாபக விதைகளின் மலர்ச்சியே நம் வாழ்வின் எழுச்சி
நண்பர்களே............
நெஞ்சங்களை நேசியுங்கள்
நானிலம் வெல்லட்டும்!
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Similar topics
» நெஞ்சம் மறப்பதில்லை - பூரணி
» நெஞ்சம் நெகிழ்ந்தது
» நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
» நெஞ்சம் அவன் கோயிலே
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» நெஞ்சம் நெகிழ்ந்தது
» நெஞ்சம் மறக்குதில்லை ....!!!
» நெஞ்சம் அவன் கோயிலே
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|