சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

அரசியல் நாகரியத்தின், Khan11

அரசியல் நாகரியத்தின்,

4 posters

Go down

அரசியல் நாகரியத்தின், Empty அரசியல் நாகரியத்தின்,

Post by kalainilaa Thu 30 Jun 2011 - 14:05

நான் எஜமானன் ,
தேர்தல் காலத்தில் மட்டும் .
நான் கேட்டகாமலே
எனக்கு கிடைக்கும்!

இன்று நான் ஏமாளி,
என் தேவைகளுக்கு
பணம் கொடுத்து,
நான் வாங்கணும்.

நேசிக்கப்பட்டவனும் நானே,
இன்று வஞ்சிக்கப்படுகிறேன்.
அரசியல் நாகரியத்தின்,
ஆரம்பமும் ,முடிவும் நானாகி போனேன்!

அரசியல் தெரியாது எனக்கு,
அரசியவாதிகளை தெரியும் எனக்கு .
பிணக்கு, எதற்கு வேண்டும் எனக்கு,
பத்தோடு ஒன்று நானும் அத்தோடு ஒன்று.

தேர்தல் களத்தில்,காலத்தில்
விடிவுக்கு விடியலை தேடி
இரவுக்குள் சூரியனை நாடி,
விளங்காத வாக்காளன் நான் .


kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அரசியல் நாகரியத்தின், Empty Re: அரசியல் நாகரியத்தின்,

Post by ஹம்னா Thu 30 Jun 2011 - 17:49

சிறந்த கவிதை அருமை. அரசியல் நாகரியத்தின், 331844 அரசியல் நாகரியத்தின், 800522


அரசியல் நாகரியத்தின், X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அரசியல் நாகரியத்தின், Empty Re: அரசியல் நாகரியத்தின்,

Post by kalainilaa Sat 2 Jul 2011 - 11:44

ஹம்னா wrote:சிறந்த கவிதை அருமை. அரசியல் நாகரியத்தின், 331844 அரசியல் நாகரியத்தின், 800522

நன்றி நன்றி ,உங்கள் மறுமொழிக்கு.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அரசியல் நாகரியத்தின், Empty Re: அரசியல் நாகரியத்தின்,

Post by kalainilaa Sat 2 Jul 2011 - 14:37

நன்றி நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அரசியல் நாகரியத்தின், Empty Re: அரசியல் நாகரியத்தின்,

Post by நேசமுடன் ஹாசிம் Sat 2 Jul 2011 - 14:39

அழகிய வரிகள் அபாரமான கவிதை
நிதர்சனமாக இருக்கிறது பாராட்டுகள் தோழரே


அரசியல் நாகரியத்தின், Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அரசியல் நாகரியத்தின், Empty Re: அரசியல் நாகரியத்தின்,

Post by kalainilaa Sat 2 Jul 2011 - 19:22

சாதிக் wrote:அழகிய வரிகள் அபாரமான கவிதை
நிதர்சனமாக இருக்கிறது பாராட்டுகள் தோழரே
:”@: :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அரசியல் நாகரியத்தின், Empty Re: அரசியல் நாகரியத்தின்,

Post by *சம்ஸ் Sat 2 Jul 2011 - 20:35

சிறந்த வரிகள் அனைத்தும் அருமை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அரசியல் நாகரியத்தின், Empty Re: அரசியல் நாகரியத்தின்,

Post by kalainilaa Wed 6 Jul 2011 - 22:23

*சம்ஸ் wrote:சிறந்த வரிகள் அனைத்தும் அருமை
]]]


நன்றி தோழரே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அரசியல் நாகரியத்தின், Empty Re: அரசியல் நாகரியத்தின்,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum