சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Khan11

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

+10
*சம்ஸ்
செய்தாலி
ஹம்னா
யாதுமானவள்
rinos
நண்பன்
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
F.Safna
ஹாசிம்
14 posters

Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by ஹாசிம் Sat 2 Jul 2011 - 10:29

அன்பு நண்பர் சிறப்புக்கவிஞர் செய்தாலிஅவர்களுக்கு நாளை பிறந்ததினம் அவரின் நலத்திற்காக அனைவரும் வாழ்த்தி பிரார்த்திப்போம்

நான் கண்ட நிதர்சனக்கவி
நாட்கள் குறைவென்றாலும் எங்கோ
உரிமையுடன் உறவாடிய உணர்விருக்கிறது - அதனால்
உண்மைத்தோழனாய் உலவுகிறாய்
சமூகத்தின் குறைகளை சீர்செய்திட நினைக்கிறதுன்மனம்
சரித்திரங்கள் பேசும் நாளை உன்னாமத்தினை
எதிர்பார்ப்புகளற்ற சேவையிலென்றும்
எதிர்காலத்தில் சிறந்திட என் பிரார்த்தனைகள்

என்றும் சுகதேகியாக விளங்கிட இறைவனிடம்
இருகரமேந்துகிறேன் வாழ்த்துகள் வாழ்த்துகள்
பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க


:!@!: :flower: :!@!: #heart :!@!: :flower:
:h birthday: :h birthday: :h birthday: :h birthday:
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by F.Safna Sat 2 Jul 2011 - 10:48

கவிஞர் செயதாலி அண்ணனுக்கு
நாளை
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....


மனதை தூண்டும்
அற்புதமான வரிகளில்
கவி கட்டுரையாய்
எங்களை மகிழ்ச்சி
எனும் கடலில்
ஆழ வைக்கும் எங்கள்
கவிப்புயல் செய்தாலிக்கு
பிறந்த நாள் வாழ்த்து ..
பல்லாண்டு காலம் வாழ
வாழ்துகிறேன்...............................

F.Safna
புதுமுகம்

பதிவுகள்:- : 20
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 2 Jul 2011 - 11:00

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Bday1

நல்வாழ்த்துகள் தோழரே பிரார்த்தனைகளும் உரித்தாகுக

:h birthday: :h birthday: :h birthday:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by kalainilaa Sat 2 Jul 2011 - 11:38

வாக்கியத்தை வாழ்க்கையோடு
வடிவமாக்கி,
கண்டதும் ,கேட்டதும்,
கவிதையாக்கி,
இணையத்தில் ,எங்கள்
இதயத்தில்,இடம் பெற்ற
இளவலே வாழ்த்துகிறேன்.
இன்னும் சிறந்து
இறைவன் அருள் பெற்று வாழ்க .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Sat 2 Jul 2011 - 13:22

அன்பு நண்பர் செய்தாலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அன்பு நண்பர்
ஊருக்கு நல்லது செய்ய துடிக்கும் நல் உள்ளம்
எங்கள் கவிப் புயல்
செய்தாலிக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
நண்பன்

:h birthday:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 2 Jul 2011 - 21:25

kalainilaa wrote:வாக்கியத்தை வாழ்க்கையோடு
வடிவமாக்கி,
கண்டதும் ,கேட்டதும்,
கவிதையாக்கி,
இணையத்தில் ,எங்கள்
இதயத்தில்,இடம் பெற்ற
இளவலே வாழ்த்துகிறேன்.
இன்னும் சிறந்து
இறைவன் அருள் பெற்று வாழ்க .

@. @. @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by rinos Sat 2 Jul 2011 - 21:27

நல்வாழ்த்துகள் தோழரே பிரார்த்தனைகளும் மகிழ்ச்சி மகிழ்ச்சி
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by யாதுமானவள் Sun 3 Jul 2011 - 9:53

தோழர் செய்தாலி,

இனித்திடுந் செந்தமிழால் இயற்றிடும் நின்கவிகள்
தனித்துவம் பெற்றது தரத்துடன் மிளிர்வது
நினைத்தது போலெலாம் நிதர்சனக் கவிதைகள்
புனைந்திடும் பொற்கவி புகழுடன் வாழ்கவே !

பெற்றவர் மகிழ்ந்திடு மாறுபேறுகள் பலபெற்று
உற்றவர் உளந்தனில் உயர்ந்ததோர் இடம்பெற்று
வெற்றியோ டிதுபோலே ஒருகோடி கவிபடைத்து
மற்றொரு மாகவியாய் வாழ்கென வாழ்த்துகிறேன்!


அன்புடன்,
யாதுமானவள்


யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by நண்பன் Sun 3 Jul 2011 - 10:00

யாதுமானவள் wrote:தோழர் செய்தாலி,

இனித்திடுந் செந்தமிழால் இயற்றிடும் நின்கவிகள்
தனித்துவம் பெற்றது தரத்துடன் மிளிர்வது
நினைத்தது போலெலாம் நிதர்சனக் கவிதைகள்
புனைந்திடும் பொற்கவி புகழுடன் வாழ்கவே !

பெற்றவர் மகிழ்ந்திடு மாறுபேறுகள் பலபெற்று
உற்றவர் உளந்தனில் உயர்ந்ததோர் இடம்பெற்று
வெற்றியோ டிதுபோலே ஒருகோடி கவிபடைத்து
மற்றொரு மாகவியாய் வாழ்கென வாழ்த்துகிறேன்!


அன்புடன்,
யாதுமானவள்


அழகான வாழ்த்து மாலை அக்கா
இன்று செய்தாலியை காணோம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் செய்தாலி
:h birthday:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by ஹம்னா Sun 3 Jul 2011 - 10:06

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Bday1


பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கவிஞரே.....
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by செய்தாலி Sun 3 Jul 2011 - 11:08

ஹாசிம் wrote:
அன்பு நண்பர் சிறப்புக்கவிஞர் செய்தாலிஅவர்களுக்கு நாளை பிறந்ததினம் அவரின் நலத்திற்காக அனைவரும் வாழ்த்தி பிரார்த்திப்போம்

நான் கண்ட நிதர்சனக்கவி
நாட்கள் குறைவென்றாலும் எங்கோ
உரிமையுடன் உறவாடிய உணர்விருக்கிறது - அதனால்
உண்மைத்தோழனாய் உலவுகிறாய்
சமூகத்தின் குறைகளை சீர்செய்திட நினைக்கிறதுன்மனம்
சரித்திரங்கள் பேசும் நாளை உன்னாமத்தினை
எதிர்பார்ப்புகளற்ற சேவையிலென்றும்
எதிர்காலத்தில் சிறந்திட என் பிரார்த்தனைகள்

என்றும் சுகதேகியாக விளங்கிட இறைவனிடம்
இருகரமேந்துகிறேன் வாழ்த்துகள் வாழ்த்துகள்
பல்லாண்டு வாழ்க பல்லாண்டு வாழ்க




என் நெஞ்சம் உருகுது உங்கள் அன்பில்

உறவே
உங்கள் நேசத்திற்கு நன்றி நன்றி நன்றி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by செய்தாலி Sun 3 Jul 2011 - 11:10

F.Safna wrote:கவிஞர் செயதாலி அண்ணனுக்கு
நாளை
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....


மனதை தூண்டும்
அற்புதமான வரிகளில்
கவி கட்டுரையாய்
எங்களை மகிழ்ச்சி
எனும் கடலில்
ஆழ வைக்கும் எங்கள்
கவிப்புயல் செய்தாலிக்கு
பிறந்த நாள் வாழ்த்து ..
பல்லாண்டு காலம் வாழ
வாழ்துகிறேன்...............................


தங்கையின் அன்பு வாழ்த்துக்கள்
இந்த அண்ணனின் நெஞ்சத்தில் பூவாசம் வீசுது

நன்றி நன்றி நன்றி தங்கையே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by செய்தாலி Sun 3 Jul 2011 - 11:12

சாதிக் wrote:
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Bday1

நல்வாழ்த்துகள் தோழரே பிரார்த்தனைகளும் உரித்தாகுக

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  2170602762 இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  2170602762 இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  2170602762


உங்கள் அன்பாவ பூச்செண்டுக்கு மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by செய்தாலி Sun 3 Jul 2011 - 11:15

kalainilaa wrote:வாக்கியத்தை வாழ்க்கையோடு
வடிவமாக்கி,
கண்டதும் ,கேட்டதும்,
கவிதையாக்கி,
இணையத்தில் ,எங்கள்
இதயத்தில்,இடம் பெற்ற
இளவலே வாழ்த்துகிறேன்.
இன்னும் சிறந்து
இறைவன் அருள் பெற்று வாழ்க .


உங்கள் வரிகள் என் நெஞ்சத்தை இதமாகிறது தோழரே
உங்கள் கவிதை வாழ்த்துக்கு நன்றி நன்றி நன்றி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by செய்தாலி Sun 3 Jul 2011 - 11:16

நண்பன் wrote:அன்பு நண்பர் செய்தாலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அன்பு நண்பர்
ஊருக்கு நல்லது செய்ய துடிக்கும் நல் உள்ளம்
எங்கள் கவிப் புயல்
செய்தாலிக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
நண்பன்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  2170602762


அன்பு நண்பனின் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by செய்தாலி Sun 3 Jul 2011 - 11:18

rinos wrote:நல்வாழ்த்துகள் தோழரே பிரார்த்தனைகளும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  273987 இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  273987

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by செய்தாலி Sun 3 Jul 2011 - 11:47

யாதுமானவள் wrote:தோழர் செய்தாலி,

இனித்திடுந் செந்தமிழால் இயற்றிடும் நின்கவிகள்
தனித்துவம் பெற்றது தரத்துடன் மிளிர்வது
நினைத்தது போலெலாம் நிதர்சனக் கவிதைகள்
புனைந்திடும் பொற்கவி புகழுடன் வாழ்கவே !

பெற்றவர் மகிழ்ந்திடு மாறுபேறுகள் பலபெற்று
உற்றவர் உளந்தனில் உயர்ந்ததோர் இடம்பெற்று
வெற்றியோ டிதுபோலே ஒருகோடி கவிபடைத்து
மற்றொரு மாகவியாய் வாழ்கென வாழ்த்துகிறேன்!


அன்புடன்,
யாதுமானவள்



செந்தமிழ் வரிகளில் வாழ்த்து
உங்களின் அன்பான கவிதை வாழ்த்துக்கு
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தோழி

என் மனம் கனிந்த நன்றிகள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 3 Jul 2011 - 11:51

யாதுமானவள் wrote:தோழர் செய்தாலி,

இனித்திடுந் செந்தமிழால் இயற்றிடும் நின்கவிகள்
தனித்துவம் பெற்றது தரத்துடன் மிளிர்வது
நினைத்தது போலெலாம் நிதர்சனக் கவிதைகள்
புனைந்திடும் பொற்கவி புகழுடன் வாழ்கவே !

பெற்றவர் மகிழ்ந்திடு மாறுபேறுகள் பலபெற்று
உற்றவர் உளந்தனில் உயர்ந்ததோர் இடம்பெற்று
வெற்றியோ டிதுபோலே ஒருகோடி கவிபடைத்து
மற்றொரு மாகவியாய் வாழ்கென வாழ்த்துகிறேன்!


அன்புடன்,
யாதுமானவள்



அழகிய வரிகளில் அன்பான வாழ்த்துகள் அக்கா
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by யாதுமானவள் Sun 3 Jul 2011 - 11:54

நன்றி செய்தாலி!

வாழ்த்துக்கவிதையை ரசித்து எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பன் மற்றும் சாதிக் இருவருக்கும் என் நன்றிகள்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by *சம்ஸ் Sun 3 Jul 2011 - 13:48

அன்பு நண்பர் செய்தாலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அன்பு நண்பர்
ஊருக்கு நல்லது செய்ய துடிக்கும் நல் உள்ளம்
எங்கள் கவிப் புயல் செய்தாலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Happybirthday56


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by சிறாஜ் Sun 3 Jul 2011 - 17:16

வாழ்த்துகள் நண்பரே :!@!:

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by மீனு Sun 3 Jul 2011 - 17:49

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Bday1

அன்பின் சிறப்புக்கவிஞர்
அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
:h birthday: :h birthday: :h birthday: :h birthday:
:h birthday: :h birthday: :h birthday: :h birthday:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by ஜிப்ரியா Mon 4 Jul 2011 - 6:33

மகிழ்ச்சி" alt="" />

பிறந்தோம் வாழ்ந்தோம்
மடிந்தோம்
என்று வாழும் சில
மனிதர்கள் மத்தியில்
வாழும் நாட்களுக்குள்
ஊருக்கு நல்லது செய்ய நினைக்கும்
உறவே தலை வணங்குகிறேன்.


கவிதை என்பது
ரசிக்க மட்டுமே
என்று நினைத்தேன்
உமது கவிதைகளை படிக்கும் வரை
இன்று உணர்கிறேன்


ஊருக்கு அறிவுரை,
காதலின் கனிவுரை
நேசத்தின் நெகிழ்வுரை.
பாசத்தின் பணிந்துரை

தாய்மையின் உயர் நிலை,
பேதையின் துயர் நிலை,
வறுமையின் கடும் நிலை,
வாழ்க்கையின் இரு நிலை,
இத்தனையும் உமது கவிதைகளில்
நான் கண்ட ஒரு நிலை..


கவிதையின் நாயகனாய்,
பாசத்தில் தூயவனாய்,
இவற்றை தாண்டி நல்ல நண்பனாய்,
நீண்ட ஆயுளுடன்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
அன்புக் கவிஞரே..


இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Happy_Birthday.80200932_large
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by ரிபாய் Mon 4 Jul 2011 - 6:36

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா மேலும் இறைவன் அருளால் சகலதும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை பிராத்திக்கிறேன்

ரிபாய்
புதுமுகம்

பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்  Empty Re: இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிறப்புக்கவிஞரை வாழ்த்துவோம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் மினி யை வாழ்த்துவோம்
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர்களுக்கு
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் பா்ஹாத் பாறூக் அவர்களை வாழ்த்துவோம்..
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அப்புகுட்டி, நண்பன், கவிஞர் அஸ்மின், மூவருக்கும் வாழ்த்துக்கள்.
» இன்று பிறந்தநாள் காணும் நண்பர் சர்ஹூனை வாழ்த்துவோம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum