சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

ஜெயம் ரவி, ஜீவா இணையும் முதல் படம்  Khan11

ஜெயம் ரவி, ஜீவா இணையும் முதல் படம்

Go down

ஜெயம் ரவி, ஜீவா இணையும் முதல் படம்  Empty ஜெயம் ரவி, ஜீவா இணையும் முதல் படம்

Post by sadir Wed 6 Jul 2011 - 12:46

ஜீவாவையும், ஜெயம் ரவியையும் வைத்து தனித்தனியாக "ஈ", "பேராண்மை" என்ற இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார் டைரக்டர் ஜனநாதன்.
இப்போது இருவரையும் ஒன்‌றாக இணைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். சமீபகாலமாக இரண்டு, மூன்று நாயகர்கள்‌ சேர்ந்து நடிக்கும் படங்கள், ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால் இதுபோன்ற படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியில் ஆரம்பித்த இந்த கொன்செப்ட், இப்போது மலையாளம், தமிழ் படங்களிலும் தொற்றிக்கொண்டுள்ளது.

மேலும் இதுபோன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெறுவதோடு, வசூலிலும் சாதனை படைக்கிறது. அந்தவகையில் "கோ", "அவன் இவன்" போன்ற படங்களை தொடர்ந்து, ஜெயம் ரவி, ஜீவா இருவரையும் வைத்து ஜனநாதன் ஒரு படம் ஒன்றை இயக்க போகிறார். இதுகுறித்து டைரக்டர் ஜனநாதன் கூறியதாவது

ஏற்கனவே ஜீவாவை வைத்து "ஈ" படத்தையும், ‌ரவியை வைத்து "பேராண்மை" படத்தையும் இயக்கியுள்ளேன். மீண்டும் இவர்கள் கூட்டணியில் தனித்தனியாக ஒரு படம் பண்ணலாம் என்று கூறியிருந்தேன்.

ஆனால் இப்போது இருவரையும் சேர்த்து ஒரு படத்தை இயக்கலாம் என்று எண்ணியுள்ளேன். எங்கள் மூவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதால், எளிதாக வேலை செய்ய முடியும்.

ஜெயம் ரவியும், ஜீவாவும் இணையும் முதல் படம் இது. முழுக்க முழுக்க அதிரடி அக்சன் நிறைந்த படமாக இருக்கும். கதையின் களம் தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருப்பதால், இங்கேயும், வெளிநாட்டிலும் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

கதாநாயகியின் கதாபாத்திரம் கவர்ச்சியும், சண்டையும் கலந்து அமைந்திருக்கிறது. இதற்காக தமிழ் பேச தெரிந்த எந்த மாநில நடிகையாக இருந்தாலும், பொருத்தமாக தேர்ந்தெடுக்க இருக்கிறோம்.

ஏற்கனே ஜீவாவின் "ஈ" மற்றும் "கோ" படங்கள் தெலுங்கிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல் ஜெயம் ரவியின் "பேராண்மை" படமும் தெலுங்கில் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

இருவருக்கும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்தபடத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் மாபெரும் பொருட் செலவில் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

ஜெயம் ரவி, ஜீவா இணையும் முதல் படம்  Empty Re: ஜெயம் ரவி, ஜீவா இணையும் முதல் படம்

Post by sadir Wed 6 Jul 2011 - 12:46

ஜெயம் ரவி, ஜீவா இணையும் முதல் படம்  Jeeva_002
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum