Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகைby rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
குச்சிக்கிழங்கு அல்வா
2 posters
Page 1 of 1
குச்சிக்கிழங்கு அல்வா
தேவையான பொருட்கள்:
செய்முறை:
- குச்சிக்கிழங்கு - 1/4 கிலோ
- சர்க்கரை - 1/4 கிலோ
- ஏலக்காய் - 4
- முந்திரி - 10
- திராட்சை - 10
- நெய் - 4 ஸ்பூன்
- தேவையானால் கலர் போட்டு கொள்ளலாம்.
செய்முறை:
- முதலில் குச்சிக்கிழங்கின் தோலை உரித்து அதை நன்றாக கழுவி, குக்கரில் போட்டு வேக வைக்கவும்.
- மூன்று விசில் வந்ததும் அடுப்பை அணைத்து, குக்கர் ரிலிஸானதும் அவற்றை எடுத்து, நடுவிலுள்ள வேரை அகற்றிவிட்டு நன்றாக, கட்டியில்லாமல் மசிக்கவும்.
- அடிக்கெட்டியான, அகலமான பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய்யை விட்டு, கிழங்கை அதில் போட்டு பாத்திரத்தில் ஒட்டாத அளவு வரும் வரை கிளறவும்.
- அதில் ஏலப்பொடியை போட்டு இறக்கவும்.
- அதை நெய் தடவிய ஒரு தட்டில் கொட்டி, வில்லைகளாக்கி ஆறியதும் பரிமாறவும். புதுமையான, சுவையான, சத்தான அல்வா ரெடி.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: குச்சிக்கிழங்கு அல்வா
வெறும் சாம்பாரும் பருப்பும் சாப்பிட்ட நாவுக்கு படித்ததும் அய்யோ வேண்டாம் அதை சொன்னால் போங்கக்கா எனக்கு வெட்க்கம் வெட்க்கமா வருது
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|