சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வழியில், உலகத் தமிழர்கள் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் Khan11

தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வழியில், உலகத் தமிழர்கள் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும்

2 posters

Go down

தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வழியில், உலகத் தமிழர்கள் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் Empty தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வழியில், உலகத் தமிழர்கள் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 14 Jul 2011 - 7:01

தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வழியில், உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தொண்டாற்ற வேண்டும் என்றார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார். உலகத் தமிழறிஞர் என தமிழர்கள் அனைவராலும் போற்றப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த கார்த்திகேசு சிவத்தம்பி கடந்த 6ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவரது உடல் கொழும்பில் உள்ள அவரது வீட்டில் கடந்த 10ம் தேதி வரை வைக்கப்பட்டிருந்தது. அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன் பங்கேற்றார்.

அஞ்சலி நிகழ்ச்சியில் அவர் பேசியது: தமிழ் ஆய்வாளர்கள், அறிஞர்கள் தமிழை ஆய்ந்தறிவதென்றால், தமிழின் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் ஆராய்ச்சி செய்வார்கள். ஆனால் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்.

தமிழ் மொழியை இலக்கணம், இலக்கியம், மொழியியல், அரசியல், பொருளாதாரம், சமூகவியல், தத்துவம், வரலாறு என அனைத்து அம்சங்களோடும் பொருத்தி வளப்படுத்தியவர். தமிழகத்தில் பா.ஜீவானந்தம், தொ.மு.சி.ரகுநாதன், வானமாமலை போன்றோருக்கு இலங்கையிலிருந்த கைலாசபதி, கார்த்திகேசு சிவத்தம்பி போன்றோரின் தொடர்பும் தாக்கமும் இருந்துள்ளது. அதேபோன்று சிவத்தம்பி போன்றோருக்கு தமிழகத்தின் இத்தகைய தலைவர்கள், அறிஞர்களின் கருத்துகள் வளம் சேர்த்துள்ளன.

பல்கலைக்கழகங்களுக்கும் மக்களுக்கும் இடையே பாலம் அமைத்தவர். பொதுவுடைமைக் கொள்கையில் தீராப் பற்றுக் கொண்டவர்.இவ்வாறு பல்வேறு சிறப்புகளுக்கு உரிய சிவத்தம்பிக்கு இலங்கையில் இருந்து வெளிவரும் அனைத்து தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களும் மறைந்த நாளில் இருந்து இறுதி அஞ்சலி நடைபெற்ற நாள் வரை சிறப்புக் கட்டுரைகளையும், அழுத்தமான தலையங்ககளையும் வெளியிட்டு, அழியாப் புகழ் படைத்தவர் என்பதை உலகறியச் செய்துள்ளன.

சிறந்த அறிஞராக விளங்கியதோடு பண்பும், பாசமும் மிக்க நல்ல மனிதராக விளங்கி சமுதாய மாற்றத்திற்கு உந்து சக்தியாகவும், தமிழ்மொழி உலக நாடுகளை நோக்கி பயணிக்க வழி வகுத்தவர். அவரது வழியில், உலகத் தமிழர்கள் அனைவரும் சென்று தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தொண்டாற்ற வேண்டும் என்றார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வழியில், உலகத் தமிழர்கள் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் Empty Re: தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வழியில், உலகத் தமிழர்கள் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும்

Post by முனாஸ் சுலைமான் Thu 14 Jul 2011 - 9:04


சிறந்த அறிஞராக விளங்கியதோடு பண்பும், பாசமும் மிக்க நல்ல மனிதராக விளங்கி சமுதாய மாற்றத்திற்கு உந்து சக்தியாகவும், தமிழ்மொழி உலக நாடுகளை நோக்கி பயணிக்க வழி வகுத்தவர். அவரது வழியில், உலகத் தமிழர்கள் அனைவரும் சென்று தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தொண்டாற்ற வேண்டும்
தகவலுக்கு நன்றி நண்பர் சாதிக்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வழியில், உலகத் தமிழர்கள் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் Empty Re: தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வழியில், உலகத் தமிழர்கள் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 14 Jul 2011 - 12:32

நன்றி நன்றி


தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வழியில், உலகத் தமிழர்கள் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வழியில், உலகத் தமிழர்கள் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும் Empty Re: தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி வழியில், உலகத் தமிழர்கள் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum