Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
ஆடையில்லாமல் ரீமாசென்
2 posters
Page 1 of 1
ஆடையில்லாமல் ரீமாசென்
நடிகை ரீமாசென் படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். "இட் ஸ்ரீகாந்தா"
என்ற பெயரில் உருவாகியிருக்கும் வங்காள மொழி படத்தில் நடிகை ரீமாசென் நாயகியாக நடித்துள்ளார். கதைப்படி அவரு தாசி கேரக்டர். வறுமையின் காரணமாக பெற்றோர்களால் விலைக்கு விற்கப்பட்டு, ஒரு ஜமீன்தாரால் தாசி பட்டம் சுமக்கிறார். அதன்பிறகு அவர் விலைமகளாக மாற்றப்பட்டு, பல ஆண்களுடன் பணத்துக்காக தொடர்பு வைத்துக்கொள்வது போல் கதை சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் தாசி வாழ்க்கையை வெறுத்து, ஆசைப்பட்டவருடன் மனைவியாக வாழ விரும்புகிறார். அவருடைய ஆசை நிறைவேறியதா? என்பதே படம்.
படத்தில் இடம்பெறும் படுக்கையறை காட்சிகளில் ரீமாசென் ஆடையில்லாமல் துணிச்சலுடன் நடித்திருக்கிறார். இந்த பரபரப்பான படுக்கையறை காட்சியை பார்த்த சென்சார் அதிகாரிகள், சில காட்சிகளை நீக்கும்படி படக்குழுவினரிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் கதைக்கு மிகவும் தேவையான காட்சிகள் என்பதால் படக்குழுவினர் நீக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து இட் ஸ்ரீகாந்தாவுக்கு ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது.
இந்த படம், லாட் பாலாஜி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தால் தமிழில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. "இளவரசி" என்ற பெயரில் தமிழில் வெளியாகும் இப்படம், ரசிகர்களிடையே சூட்டைக் கிளப்பும் என்பதில் சந்தேகமே இல்லை.
Re: ஆடையில்லாமல் ரீமாசென்
படுக்கையறை காட்சியை பார்த்த சென்சார் அதிகாரிகள், சில காட்சிகளை நீக்கும்படி படக்குழுவினரிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் கதைக்கு மிகவும் தேவையான காட்சிகள் என்பதால் படக்குழுவினர் நீக்க மறுத்துவிட்டனர். நானும் கேள்விப்பட்டேன் நீங்க பார்த்ததாகவும் அறிந்தேன் உண்மையாவா? :”: :”:
Re: ஆடையில்லாமல் ரீமாசென்
முனாஸ் சுலைமான் wrote:படுக்கையறை காட்சியை பார்த்த சென்சார் அதிகாரிகள், சில காட்சிகளை நீக்கும்படி படக்குழுவினரிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் கதைக்கு மிகவும் தேவையான காட்சிகள் என்பதால் படக்குழுவினர் நீக்க மறுத்துவிட்டனர். நானும் கேள்விப்பட்டேன் நீங்க பார்த்ததாகவும் அறிந்தேன் உண்மையாவா? :”: :”:
செய்தியில் வந்தது படம் வெளியானபின்னர்தான் உண்மை தெரியும் பொறுத்திருந்து பார்ப்போம்
Similar topics
» சீரியஸ் ஆன வேடங்களில் ரீமாசென் சலிப்பு
» ஸ்ரேயா, ரீமாசென் நடனம்
» விக்ரம் பற்றி ரீமாசென்
» ரொமான்டிக் கொமெடியில் ரீமாசென்
» நள்ளிரவில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடிய பெண்- பேய் என நினைத்து மக்கள் பீதி
» ஸ்ரேயா, ரீமாசென் நடனம்
» விக்ரம் பற்றி ரீமாசென்
» ரொமான்டிக் கொமெடியில் ரீமாசென்
» நள்ளிரவில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடிய பெண்- பேய் என நினைத்து மக்கள் பீதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|