சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

கடன் உச்சவரம்பு சட்ட மூலம் அமெரிக்க கீழ்சபையில் நிறைவேற்றம் Khan11

கடன் உச்சவரம்பு சட்ட மூலம் அமெரிக்க கீழ்சபையில் நிறைவேற்றம்

2 posters

Go down

கடன் உச்சவரம்பு சட்ட மூலம் அமெரிக்க கீழ்சபையில் நிறைவேற்றம் Empty கடன் உச்சவரம்பு சட்ட மூலம் அமெரிக்க கீழ்சபையில் நிறைவேற்றம்

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 4:03

கடன் உச்சவரம்பு சட்ட மூலம் அமெரிக்க கீழ்சபையில் நிறைவேற்றம் W1108034
கடன் உச்சவரம்பு சட்ட மூலம் அமெரிக்க கீழ்சபையில் நிறைவேற்றம்
அமெரிக்க கடன் உச்சவரம்பு சட்ட மூலம் கீழ் சபை பிரதிநிதிகள் முன் கொண்டு வரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலம் மீது நேற்று முன்தினம் நடந்த வாக்கெடுப்பில் 269 வாக்குகளில் 161 வாக்குகள் பெற்று சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மூலம் பின்னர் செனட் சபைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ஒப்புதல் பெறப்படும்.

அதன் பின் ஒபாமாவின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்படும்.

இந்த சட்ட மூலத்தின் படி அடுத்த 10 ஆண்டுகளில் அமெரிக்க செலவை ஒரு லட்சம் கோடி டொலர் வரை கட்டுப்படுத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. இது மிக மிகக் குறைந்த பட்ச அளவாகும். அமெரிக்க ஜனாதிபதியாக ஐஸ்னோவர் இருந்த காலத்தில் உள்நாட்டில் செல விடப்பட்ட தொகை அளவுக்குக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கான முதலீடு களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

குறிப்பாக ஆராய்ச்சி, கல்வி உள்ளிட்ட துறைகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர அனுமதிக்கப் பட்டுள்ளது.

கடன் பெறும் வரம்பை 2 இலட்சம் கோடியாக அதிகரிப்பது எனவும், செலவுகளை 3 இலட்சம் கோடி டொலராகக் குறைப்பது எனவும் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடன் உச்சவரம்பு சட்ட மூலம் அமெரிக்க கீழ்சபையில் நிறைவேற்றம் Empty Re: கடன் உச்சவரம்பு சட்ட மூலம் அமெரிக்க கீழ்சபையில் நிறைவேற்றம்

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 4:53

கடன் பெறும் வரம்பை 2 இலட்சம் கோடியாக அதிகரிப்பது எனவும், செலவுகளை 3 இலட்சம் கோடி டொலராகக் குறைப்பது எனவும் ஒப்புக் கொள்ளப் பட்டுள்ளது.

கடன் வந்தால் என்ன .அதான் அரபு நாடுகள் இருக்க .குழப்பம் செய்து பெற்றுவிடலாம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum