சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 8:44 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 8:43 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 3:31 pm

» பல்சுவை
by rammalar Today at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 8:51 am

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm

» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am

கன்னிப் பெண்களைத் தேடி அலையும் பணக்காரர்கள்  Khan11

கன்னிப் பெண்களைத் தேடி அலையும் பணக்காரர்கள்

3 posters

Go down

கன்னிப் பெண்களைத் தேடி அலையும் பணக்காரர்கள்  Empty கன்னிப் பெண்களைத் தேடி அலையும் பணக்காரர்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed Aug 03, 2011 7:30 pm

இளம்பெண்களுடன் "செக்ஸ்' வைத்துக் கொள்வது, பணக்காரர்களின்
சுகபோகங்களில் ஒன்றாகி விட்டது' என, கேரள ஐகோர்ட் கருத்துத் தெரிவித்துள்ளது.

கேரளா எர்ணாகுளம் மாவட்டம், பரவூரைச் சேர்ந்த மைனர் பெண்ணை நூற்றுக்கும் மேற்பட்டோர் கற்பழித்தது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட எட்டுப் பேர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு கேரள ஐகோர்ட் நீதிபதி சங்கரன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி கூறியதாவது: இளம்பெண்களுடன் "செக்ஸ்' வைத்துக் கொள்வதை, சுகபோகங்களில் ஒன்றாக பணக்காரர்கள் கருதுகின்றனர். இதனால், கன்னிப் பெண்களைத் தேடி அலைவது அதிகரித்துள்ளது. மற்றவர்களிடம் "செக்ஸ்' வைத்துக் கொண்டால், எய்ட்ஸ் வந்து விடும் என்ற பயமும் இதற்குக் காரணம். மைனர் பெண்ணை கற்பழித்தது தொடர்பான வழக்கில், கைது செய்யப்பட்ட எட்டுப் பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி கூறினார். இந்த வழக்கில், மைனர் பெண்ணின் தந்தை உட்பட, 60 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் போலீசாரிடம் மைனர் பெண் கொடுத்த புகாரில், மலையாளப் படங்களில், சிறுசிறு வேடங்களில் நடித்து வரும் தன் தந்தை, தன்னை முதலில் கற்பழித்ததாகவும், பின்னர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு, தன்னை விருந்தாக்கியதாகவும், புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கன்னிப் பெண்களைத் தேடி அலையும் பணக்காரர்கள்  Empty Re: கன்னிப் பெண்களைத் தேடி அலையும் பணக்காரர்கள்

Post by jasmin Wed Aug 03, 2011 8:01 pm

கேரளா கொடுங்கோலர்களின் கூடாரமாகிவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது . இதைவிட கொடுமை உலகில் என்ன இருக்கிறது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கன்னிப் பெண்களைத் தேடி அலையும் பணக்காரர்கள்  Empty Re: கன்னிப் பெண்களைத் தேடி அலையும் பணக்காரர்கள்

Post by kalainilaa Wed Aug 03, 2011 8:04 pm

:!.: :!.: இவர்களை எல்லாம் :#.: :#.:

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கன்னிப் பெண்களைத் தேடி அலையும் பணக்காரர்கள்  Empty Re: கன்னிப் பெண்களைத் தேடி அலையும் பணக்காரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum