Latest topics
» பல்சுவைby rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
ரோபோ வாத்தியார் நல்ல வாத்தியார்
3 posters
Page 1 of 1
ரோபோ வாத்தியார் நல்ல வாத்தியார்
தென்கொரிய
பள்ளிகளில் “ரோபோ”க்கள் மூலம் ஆங்கிலம் கற்றுத் தர ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இதற்காக “எங்ஜீ” என்றழைக்கப்படும் வெள்ளை நிற முட்டை
வடிவிலான “ரோபோ”க்களை கொரிய அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம்
உருவாக்கியுள்ளது 3.3 அடி உயரமுள்ள “ரோபோ”க்களில் உருவப் படங்கள் தெரியும்
வகையில் டி.வி. வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியை போன்று வகுப்பறை முழுவதும்
சுற்றி நகர்ந்து வந்து மாணவர்களிடம் பேசிய படியே பாடம் நடத்தும் வகையில்
இது உருவாக்கப்பட்டுள்ளது
வீரகேசரி செய்தி
நம்ம ஊரு அரசாங்கப்பள்ளியில் ஒரு காட்சி வகுப்பரையில் நான்கு ஆசிரியைகள் பேசுகிறார்கள்
நேற்று ராத்திரி முழுக்க தூக்கமே இல்லை இது ஒரு டீச்சரின் பேச்சு
அதற்கு தூங்காம முழிச்சிருந்து பசங்களுக்கு இன்னைக்கு எடுக்கப்போற
பாடத்துக்கு குறிப்பெடுத்தீங்களாக்கும்? என்று இன்னொறு டீச்சரின் கேள்வி
அதற்கு முதல் டீச்சரின் பதில் ஆமா அதுதான் பொழைப்பாக்கம் நீங்க ஒண்ணு
அக்கா கடுப்பை கிழப்பாதிங்க எங்க கொழுந்தியாள் மெட்ராசில் இருந்து
வர்ராளாம் எங்க வூட்டுக்காரறு இருக்கிறதை எதையாச்சும் தூக்கி கொடுக்காம
இருக்கனுமேன்னுதான் ஒரே கவலை பதிலை கேட்டு மற்ற டீச்சருங்க சிரிப்பு
வேரொறு வகுப்பரை ஆசிரியர்கள் கூட்டம் ஒருவர் இந்தப் பாழாய் போன பன்னீர்
செல்வத்துக்கு பணம் கொடுத்தது தப்பா போச்சு ஒரு மாதம் கூட வட்டியை சரியா
கட்ட மாட்டேங்கிறான் என்று சலிப்பாய் பேசுகிறார்
அதற்கு மற்றவர் அதுதான் ஆள் பார்த்து கொடுக்கனும் நானும் இப்படி பட்ட
ஆளுங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழியாய் முழிக்கிறேன் வட்டியும் வரலை அசலும்
வராது போலிருக்கு என பதில் அறிவுறையை சொல்கிறார்
பள்ளிக்குழந்தைகளோ மைதானத்தில் மதிய வெயிலில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
இப்படிப்பட்ட ஆசிரியர்களுக்கு தெண்டச் சம்பளம் கொடுத்து வரிப்பணத்தை
வீணடிப்பதை விட ரோபோக்களையே பாடம் எடுக்க விடலாம் பிள்ளைகளாவது
புத்திசாலித்தனமா படிக்கும்
மேலும் அரசியல் படிக்க இங்கு செல்லவும்
soruce http://ujiladevi.blogspot.com/2010/12/blog-post_30.html
sriramanandaguruji- புதுமுகம்
- பதிவுகள்:- : 35
மதிப்பீடுகள் : 0
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ரோபோ வாத்தியார் நல்ல வாத்தியார்
:];: :!+: :!+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நல்ல வாத்தியார்..மார்க் போட்டு இருக்கார்..
» முத்தங்கொடு வாத்தியார்
» வாத்தியார் போடுற முட்டை(கடி)
» வாத்தியார் பொண்ணுக்கு கலியாணமாம்!! - சிறகுகள்
» என்னைச் செதுக்கிய மாணவர்கள்: கமர்கட்டு கணக்கு வாத்தியார்- காந்திமதி
» முத்தங்கொடு வாத்தியார்
» வாத்தியார் போடுற முட்டை(கடி)
» வாத்தியார் பொண்ணுக்கு கலியாணமாம்!! - சிறகுகள்
» என்னைச் செதுக்கிய மாணவர்கள்: கமர்கட்டு கணக்கு வாத்தியார்- காந்திமதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|