Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Today at 8:44 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 3:31 pm
» பல்சுவை
by rammalar Today at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu May 16, 2024 11:14 am
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu May 16, 2024 8:05 am
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed May 15, 2024 3:40 pm
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed May 15, 2024 2:22 pm
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed May 15, 2024 2:14 pm
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed May 15, 2024 11:04 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed May 15, 2024 8:10 am
பாவப்பட்ட இளைஞன் !
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாவப்பட்ட இளைஞன் !
திருவட்டார் அருகே உள்ள ஆற்றூரைச் சேர்ந்தவர் சியாம்ராஜ் (வயது 33). இவர் கடந்த 8 மாதத்துக்கு முன்பு வியன்னூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு உறவுக்கார வாலிபர் ஒருவருடன் ஏற்கனவே காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
திருமணம் ஆன 10 நாட்களில் உறவுக்கார வாலிபருடன் அந்த பெண் ஓட்டம் பிடித்தார். இதனால் பரிதவிப்புக் குள்ளான சியாம்ராஜ், 2வதாக ஆற்றூரைச் சேர்ந்த ஜெனீபாவை கடந்த ஜூன் 15ந் தேதி திருமணம் செய்தார். ஜெனீபாவும் உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார்.
வெளிநாட்டில் வேலை பார்த்த அந்த வாலிபர் ஊருக்கு வருவதற்கு முன்பு அவசரமாக சியாம்ராஜூக்கு ஜெனீபாவை திருமணம் செய்து வைத்தனர். ஜெனீபாவுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதத்தை கடந்து இருக்கும் நிலையில் அவர் காதலித்த வாலிபர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். அந்த வாலிபருடன் ஜெனீபா ஓட்டம் பிடித்தார். சியாம்ராஜ் தான் திருமணம் செய்த 2 பெண்களும் காதலர்களுடன் ஓட்டம் பிடித்ததால் சோகத்தில் இருக்கிறார்.
ஜெனீபா வீட்டில் இருந்து மாயமானது பற்றி அவர் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரில் “ஜெனீபா காதலனுடன் ஓடியிருப்பது தெரியவந்துள்ளது. அவர் எனது தங்கைக்குரிய 3 வளையல்களையும், எனது பாஸ்போர்ட்டையும் எடுத்துச் சென்றுள்ளார். ஜெனீபாவை கண்டுபிடித்து என்னிடம் ஒப்படையுங்கள். அவரை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார்

Similar topics
» பாவப்பட்ட அது – கவிதை
» இளைஞன் - Ilaignan
» இளைஞன் வெட்டிக் கொலை
» இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை.
» இந்தியாவின் இறப்பர் உடல் இளைஞன்
» இளைஞன் - Ilaignan
» இளைஞன் வெட்டிக் கொலை
» இளைஞன்' படத்திற்கு வந்த சோதனை.
» இந்தியாவின் இறப்பர் உடல் இளைஞன்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|