Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
உடல் களைப்பை உடனடியாக நீக்கும் சொக்லெட் பாணம்: ஆய்வின் தகவல்.
4 posters
Page 1 of 1
உடல் களைப்பை உடனடியாக நீக்கும் சொக்லெட் பாணம்: ஆய்வின் தகவல்.
அதிக வேலைப்பளு, உடற்பயிற்சி உள்ளிட்ட காரணங்களினால் உடல் சோர்வடைவது இயல்பு. இதுபோன்ற நேரங்களில் சோர்வை களைவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் உடனடி பலனை தராது.
ஆனால் லோ கலோரி சொக்லெட் ட்ரிங்க் உடல் களைப்பை உடனே போக்கிவிடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. டெக்சாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், டாக்டர் ஜான் கிவி தலைமையில் இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டது.
ஆய்வுக்காக சுமார் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு, ஆய்வுக்கு முந்தைய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் விளையாட்டு, வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 90 நிமிடம் தொடர்ந்து சைக்கிள் ஓட்டவும் கோரப்பட்டனர்.
இதில் களைப்பு அடைந்தவர்களுக்கு லோ கலோரி சொக்லெட் டிரிங்க் கொடுத்து பரிசோதித்தனர். களைப்பு நீங்கி அவர்கள் உற்சாகமாக காணப்பட்டனர். தொடர்ந்து 6 வாரங்கள் கண்காணிக்கப்பட்ட நிலையில், அவர்கள் உடல் எடை அதிகரிக்கவில்லை என்பதும் தெரிந்தது.
ஆய்வு குறித்து டாக்டர் ஜான் கூறுகையில், லோ கலோரி சொக்லெட் டிரிங்க் உடனடியாக உடல் சோர்வை போக்கும். குறைந்த கலோரி அளவுள்ள பாலாக இருந்தால் நல்லது. உடல் எடை அதிகரிக்காது.
பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் இத்தகைய பானத்தையே அதிகம் எடுத்துக் கொள்கின்றனர். மிகக் குறைந்த கலோரிகள் அல்லது அதிக கார்போஹைட்ரேட் கொண்ட பானங்களால் இதுபோன்ற உடனடி பலன் கிடைப்பதில்லை. லோ கலோரி சொக்லெட் டிரிங்க் குடித்தால் உடல் எளிதாக அதிக பிராணவாயுவை எடுத்துக்கொள்வதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனால் விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்களுக்கும் உடலில் சுவாசம் உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. இது ரத்த சுத்தியை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
இதயநோய் பாதிப்புகளை விரட்டுகிறது. உடல்தசைகளும் இதனால் வலுப்பெறுகிறது. உடல் மற்றும் மனச்சோர்வை களைகிறது. இது இயல்பை விட அதிக சுறுசுறுப்பாக இயங்க வகை செய்கிறது. இதில் உள்ள அதிக அளவு புரதம் உடல் சுறுசுறுப்புக்கு உடனடி வழி செய்கிறது. இதனால் பாதிப்புகளோ பக்க விளைவுகளோ இல்லை.
Re: உடல் களைப்பை உடனடியாக நீக்கும் சொக்லெட் பாணம்: ஆய்வின் தகவல்.
நல்ல பானம் போலதான் தெரியுது
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: உடல் களைப்பை உடனடியாக நீக்கும் சொக்லெட் பாணம்: ஆய்வின் தகவல்.
lafeer2020 wrote:நல்ல பானம் போலதான் தெரியுது
குடித்துப் பார்த்தால் தானே தெரியும்..
Re: உடல் களைப்பை உடனடியாக நீக்கும் சொக்லெட் பாணம்: ஆய்வின் தகவல்.
ஜிப்ரியா wrote:lafeer2020 wrote:நல்ல பானம் போலதான் தெரியுது
குடித்துப் பார்த்தால் தானே தெரியும்..
எங்க கிடைக்கும் என்று சொல்லவே இல்லையே
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: உடல் களைப்பை உடனடியாக நீக்கும் சொக்லெட் பாணம்: ஆய்வின் தகவல்.
முக்கிய விடையங்கள் உள்ளதால் பருகி பார்கலாம் என்று நினைக்கிறேன்.
பகிர்விற்க்கு நன்றி ஜிப்ரியா
பகிர்விற்க்கு நன்றி ஜிப்ரியா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» களைப்பை நீக்கும் ரசாயனம்!
» படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம்: ஒரு ஆய்வின் தகவல்
» உடல் களைப்பை உடனே போக்கும் சாக்லெட் ட்ரிங்க்
» உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம்.
» சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்
» படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம்: ஒரு ஆய்வின் தகவல்
» உடல் களைப்பை உடனே போக்கும் சாக்லெட் ட்ரிங்க்
» உடனடியாக உடல் எடையை குறைக்க விபரீத ஆசை வேண்டாம்.
» சீரான தூக்கத்தால் உடல் எடை குறையும்: ஆய்வுத் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|