Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
மாங்காய் திருடியதை தட்டிக் கேட்டவிவசாயிக்கு கத்தரிக்கோல் குத்து
3 posters
Page 1 of 1
மாங்காய் திருடியதை தட்டிக் கேட்டவிவசாயிக்கு கத்தரிக்கோல் குத்து
பாவூர்சத்திரம்:பாவூர்சத்திரம் அருகே மாங்காய் திருடியதை தட்டிக் கேட்ட
விவசாயியை கத்திரிக்கோலால் குத்திய இருவரை போலீசார் தேடி
வருகின்றனர்.பாவூர்சத்திரம் அருகேயுள்ள திப்பணம்பட்டி பூவரசன் கோவில்
தெருவை சேர்ந்தவர் சிவன்பாண்டியன் (62). விவசாயி. நேற்று முன்தினம் இவரது
தோட்டத்தில் சுப்பனூரை சேர்ந்த ராமசாமி (40), தேனையா (50) ஆகியோரது மகன்கள்
மாங்காய் திருடி விட்டதாக கூறி உங்கள் மகன்களை கண்டித்து வையுங்கள் என்று
கூறியுள்ளார்.இதனைக் கேட்ட இருவரும் எங்கள் மகன்கள் மாங்காய் திருடவில்லை
என்று கூறி தகராறு செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றியதும்
ஆத்திரமடைந்த ராமசாமியும், தேனையாவும் சேர்ந்து சிவன்பாண்டியனை
கத்திரிக்கோலால் குத்தியுள்ளனர். இதனால் காயமடைந்த சிவன்பாண்டியனை தென்காசி
அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஆடிவேல் வழக்குபதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

உதுமான் மைதீன்.- புதுமுகம்
- பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» அடுத்தவரின் முதுகை தட்டிக் கொடு..!
» தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த்
» முதலையை துன்புறுத்தியதால் தட்டிக் கேட்ட வன ஊழியரை அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள்
» குத்து விளக்கு
» விஜயின் காதல் குத்து
» தட்டிக் கேட்பேன் - காமெடிப் பீஸ் விஜயகாந்த்
» முதலையை துன்புறுத்தியதால் தட்டிக் கேட்ட வன ஊழியரை அடித்துக் கொன்ற சுற்றுலா பயணிகள்
» குத்து விளக்கு
» விஜயின் காதல் குத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|