சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

கோக் நிறுவனத்திற்கு சீனா வைத்த ஆப்பு Khan11

கோக் நிறுவனத்திற்கு சீனா வைத்த ஆப்பு

4 posters

Go down

கோக் நிறுவனத்திற்கு சீனா வைத்த ஆப்பு Empty கோக் நிறுவனத்திற்கு சீனா வைத்த ஆப்பு

Post by nazimudeen Tue 9 Aug 2011 - 23:11

கோகோகோலா நிறுவனம் சீனாவின் புகழ்பெற்ற
பழரச தயாரிப்பு நிறுவனமான ஹீயுவான் நிறுவனத்தை சுமார் 2.4 பில்லியன்
அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முயற்சித்தது.
இந்த முயற்சியை சீனாவின் வர்த்தக
அமைச்சகம் மோனோபாலி தடைச்சட்டத்தை பிரயோகித்து தடைசெய்து விட்டது நேற்றைய
செய்திகளின்படி. இது மேற்குலகத்திற்கு முதுகுத்தண்டில் சிலிர்ப்பை
ஏற்படுத்திய ஒரு அறிவிப்பு. ஏனெனில் கோக் நிறுவனத்தின் தரப்பில் இந்த தடையை
எவரும் எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது.

இந்த ஒப்பந்தம் முடிவாகி இருந்தால்
சீனாவின் பானங்கள் சந்தையின் 40 சதவீதத்தை கோக் நிறுவனம் கட்டுபடுத்தி
இருக்கக்கூடும். இந்த தடையின் மூலம் சீனா தெளிவான ஒரு செய்தியைச் சொல்லி
இருக்கிறது.

கோக், ஹீயுவானை வாங்கி இருந்தால்
சீனாவில் பழரச மார்க்கெட்டில் கோக் வைத்தது தான் சட்டமாக இருக்கும். அது
மட்டுமின்றி கோக் இந்த ஒரு பழரச நிறுவனத்துடன் நின்றிருக்காது. அந்த
முயற்சியை அனுமதிக்காததன் மூலம் தன் நாட்டின் குடிகளுக்கு பலவித
தேர்வுகளுக்கு வாய்ப்பை நிலைநிறுத்தி இருக்கிறது சீனா.

இதை நிறுவனங்களின் லாபம் தொடர்பான
நோக்கில் மட்டுமின்றி மக்களுக்கான தேர்வுகளையும் கருத வேண்டும்; அந்த
வகையில் சீனாவின் செயல் மெச்சப்பட்டாலும், இதே வகையான சீனாவின் அயல்நாட்டு
நிறுவன கையகப்படுத்தும் முயற்சிகளிலும் மற்ற நாடுகளும் இதே நிலையையே
எடுக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதுதான்.

இதனுடன் இந்தியாவில் 90களில்
அனுமதிக்கப்பட்ட பின்னர் நடந்த நிகழ்ச்சிகளை ஒப்புநோக்கினால் காணாமல்
போய்விட்ட பல பிராண்டுகள் நினைவுக்கு வருகின்றன.

பிரான்ஸின் டாணோன்- நிறுவனத்தை
கையகப்படுத்த கோக் செய்த முயற்சிகளும் இவ்வாறே நிறுத்தப்பட்டதும் நினைவு
கொள்ளத்தக்கது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த
விசயங்களில் திறந்த பொருளாதாரக் கொள்கையின் மத்தியிலும் சீனா எச்சரிக்கையாக
இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக
அமெரிக்கா கோபப்படலாம், ஆனால் ஆடிக் கொண்டிருக்கும் அமெரிக்கப்
பொருளாதாரத்தில் ஒன்றும் செய்ய இயலாது. சென்ற மாதத்ததிலேயே அமெரிக்க
பணப்பத்திரங்களில் செய்யப்படும முதலீட்டில் இனி கவனம் வைக்கப்படும் என்று
சீனா அறிவித்தது. ஒரு வேளை அப்படி நடந்தால் அமெரிக்காவுக்கான ஆப்பு பெரிதாக
அடிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன். ஏனெனில் ஏற்கனவே
நிதிப்பற்றாக்குறை இருக்கும் நிலையில் அமெரிக்கப் பணப்பத்திரங்களில் அதிக
அளவில் முதலீடு செய்யும் இரு நாடுகளின் ஒன்றான சீனாவைப் பொருளாதார ரீதியாக
பகைத்துக் கொள்ள முடியாத அமெரிக்கா, இந்தக் காரணங்களால்தான் ஆசியாவில்
ராணுவ ரீதியாக பலமான நாடாக இந்தியா இருப்பது அவசியம் என்று அணு ஆயுத
ஒப்பந்தங்கள் மூலம் இந்தியாவுக்கு உதவுவது போல போக்குக் காட்டிக்
கொண்டிருக்கிறது............


Source: http://www.keetru.com/

--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

கோக் நிறுவனத்திற்கு சீனா வைத்த ஆப்பு Empty Re: கோக் நிறுவனத்திற்கு சீனா வைத்த ஆப்பு

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 0:29

இதை நிறுவனங்களின் லாபம் தொடர்பான
நோக்கில் மட்டுமின்றி மக்களுக்கான தேர்வுகளையும் கருத வேண்டும்
##* :”@:
கோக்கு சரியான ஆப்பு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கோக் நிறுவனத்திற்கு சீனா வைத்த ஆப்பு Empty Re: கோக் நிறுவனத்திற்கு சீனா வைத்த ஆப்பு

Post by kalainilaa Wed 10 Aug 2011 - 1:54

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கோக் நிறுவனத்திற்கு சீனா வைத்த ஆப்பு Empty Re: கோக் நிறுவனத்திற்கு சீனா வைத்த ஆப்பு

Post by lafeer Wed 10 Aug 2011 - 2:53

வச்சான் பாரு சீனா ஆப்பு
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

கோக் நிறுவனத்திற்கு சீனா வைத்த ஆப்பு Empty Re: கோக் நிறுவனத்திற்கு சீனா வைத்த ஆப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» Paytmக்கு ஆப்பு வைத்த எஸ்.பி.ஐ வங்கி
» கலவரத்தின் போது காடையனின் மண்டையோட்டுக்கு ஆப்பு வைத்த பொலிஸ் நாய்
» திமுக பெரும் தோல்வி வடிவேலுவின் வாயால் தமக்குதாமே ஆப்பு வைத்த‌ திமுக!
» கோக், பெப்சிகளை விற்க மாட்டோம்’ - ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அடுத்த அதிரடி
» விப்ரோ நிறுவனத்திற்கு ஆந்திர ஐ.டி., தொழிற்பேட்டையில் அனுமதி ரத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum