Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
சீனர்களுக்கு மரண தண்டனை வழங்கிய இலங்கை!
5 posters
Page 1 of 1
Re: சீனர்களுக்கு மரண தண்டனை வழங்கிய இலங்கை!
ஐந்து சீனர்களுக்கு சிறிலங்கா மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. வெள்ளவத்தையில் உள்ள சீன உணவகம் ஒன்றில் பணியாற்றிய சீனர் ஒருவரை கொலை செய்து அவரது சடலத்தை மறைக்க முயற்சித்த ஐந்து சீனர்களுக்கே நேற்று மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டு சீனர் ஒருவரைக் கொலை செய்த ஐந்து சீனர்களும் அவரது சடலத்தை வாகனத்தில் எடுத்துச் சென்று கண்டியில் காட்டுப்பகுதி ஒன்றில் வீசியிருந்தனர்.
இரண்டு பொதிகளாக கட்டப்பட்டிருந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஐந்து சீனர்களும் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கிலேயே ஐந்து சீனர்களுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருக்கும் நிலையில் இவர்களுக்கான மரணதண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: சீனர்களுக்கு மரண தண்டனை வழங்கிய இலங்கை!
சிறிலங்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் இருக்கும் நிலையில் இவர்களுக்கான மரணதண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது
ஆயுள் தண்டனையாக மாற்றிவிடுவார்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சீனர்களுக்கு மரண தண்டனை வழங்கிய இலங்கை!
எப்படியோ கொலைகாரன் தண்டிக்கப்படனும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சீனர்களுக்கு மரண தண்டனை வழங்கிய இலங்கை!
மரணதண்டனை யாருக்கு சீனனுக்கா அதுவும் இலங்கையிலா நடக்கவே நடக்காது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Similar topics
» இஸ்லாமிய சட்ட திட்டங்களை மீறிய காதல் ஜோடிக்கு தலிபான்கள் வழங்கிய தண்டனை
» இந்தியாவிற்கு வழங்கிய உறுதி மொழியை இலங்கை நிறைவேற்றியேயாக வேண்டும்: மனோ கணேசன்
» யாழ் குடாவில் முன்னர் மின்கம்பத் தண்டனை: இப்போது கோல் கம்பத் தண்டனை
» பாகிஸ்தானுக்கு ஹிலாரி வழங்கிய நற்சான்றிதழ்
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|