சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

..விடியலை தேடி.. Khan11

..விடியலை தேடி..

3 posters

Go down

..விடியலை தேடி.. Empty ..விடியலை தேடி..

Post by Atchaya Sat 20 Aug 2011 - 17:57


எல்லோரது இலக்கும் ஒன்றுதான் எனப் பரவலான பேச்சுக்கள். பல‌ எலிகள் சேர்ந்து புற்றுக்கு மண் வெட்டின கதையும் எங்களுக்கு தெரியாமல் இல்லை. எங்கள் இனத்துக்கான சாபக்கேடு ஒற்றுமை இன்மைதான். நாங்கள் தேற மாட்டம். கடந்த காலம் உடைந்த பானை. எதிர் காலம் மதில் மேல் பூனை. நிகழ் காலம் கைமேல் வீணையாய் நாதம் மீட்டதை நழுவ விட்டுவிட்டுப் புதுப் பயன‌ம் ஆரம்பம். ஆளுக்காள் புது யாப்பும், புதுக் குளப்பமும்.

இலட்சியம் இல்லாத வாழக்கை, எண்ணையில்லாத விளக்கு என்று பெரியவர்கள் சொல்லக் கேள்வி. நாங்கள் அவற்றையெல்லாம் அலட்சியம் செய்தபடி அலைகின்றோம். தாங்க முடியவில்லை. நான் சொல்ல வாற விடயத்தில் எண்ணப் பிழையிருந்தால் செதுக்கிட உளியோடு வாருங்கள். விதைக்க மறந்தவனுக்கு அறுவடைக் கனவு எதற்கு?

கடமை வாக்கியத்தில் வார்த்தைகளாய் இருப்பவன் மட்டுமே உரிமை உதடுகளில் உச்சரிக்கப் படுவான். நாங்கள் தலை நிமிர்ந்து நடந்தால்த்தான் அந்த நீல வானமும் குடை பிடிக்கும். தலையைக் குனிந்தால் கைக் குட்டையும் எட்டாத வானமாகி விடும் என்று நான் படித்து சுவைத்த வரிகளை இரை மீட்டுப் பார்க்கிறேன்.

நாங்கள் பச்சை, நீங்கள் நீலம், அவை ஊதா, பின்னாலே வருபவைதான் கறுப்பு. இப்பிடித் தாராள மனத்தோடு கன்னைக் கட்டி நிற்கிறோம். இன்னும் நிறங்கள் நீளுமோ எனக் கேட்டால் இப்போது எப்படி நான்கு முளைத்தது என்று பதிலைச் சொல்லிச் சமாளிக்கின்றோம். உண்மையின் பிரகாரம் உடைவுதான் எங்களின் பொதுவுடமையாய் தெரிகிற‌து. கண்டங்களும் கண்ட படி உடைந்துதான் உருவாகி இருக்கும். அப்பிடி உடைந்து இருந்தாலும் இப்ப ஒன்றாய் நிற்கிறதையும் அவதானிக்கின்றோம் தானே

என்ன புரிய வில்லையா? இப்படித்தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் செல்கிறது.....விடியலை தேடி....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

..விடியலை தேடி.. Empty Re: ..விடியலை தேடி..

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 18:32

மனித இயல்பு இது... எதைத் தேடுகிறோம் என்று தெரியாமல் தேடிக்கொண்டே இருப்பது...(நீங்களும்.. நானும் அடக்கம்)

நாங்கள் தலை நிமிர்ந்து நடந்தால்த்தான் அந்த நீல வானமும் குடை பிடிக்கும். தலையைக் குனிந்தால் கைக் குட்டையும் எட்டாத வானமாகி விடும்
அருமையான வரிகள் ரவி

பகிர்வுக்கு நன்றி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

..விடியலை தேடி.. Empty Re: ..விடியலை தேடி..

Post by Atchaya Sat 20 Aug 2011 - 18:42

நன்றி....உங்களின் விமரிசனங்கள் நெஞ்சை தொடுகிறது....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

..விடியலை தேடி.. Empty Re: ..விடியலை தேடி..

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 18:46

mravi wrote:நன்றி....உங்களின் விமரிசனங்கள் நெஞ்சை தொடுகிறது....

@. @.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

..விடியலை தேடி.. Empty Re: ..விடியலை தேடி..

Post by முனாஸ் சுலைமான் Sat 20 Aug 2011 - 18:50

யாதுமானவள் wrote:மனித இயல்பு இது... எதைத் தேடுகிறோம் என்று தெரியாமல் தேடிக்கொண்டே இருப்பது...(நீங்களும்.. நானும் அடக்கம்)

நாங்கள் தலை நிமிர்ந்து நடந்தால்த்தான் அந்த நீல வானமும் குடை பிடிக்கும். தலையைக் குனிந்தால் கைக் குட்டையும் எட்டாத வானமாகி விடும்
அருமையான வரிகள் ரவி

பகிர்வுக்கு நன்றி
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

..விடியலை தேடி.. Empty Re: ..விடியலை தேடி..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum