சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த சரோஜா தேவி Khan11

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த சரோஜா தேவி

3 posters

Go down

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த சரோஜா தேவி Empty அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த சரோஜா தேவி

Post by *சம்ஸ் Thu 25 Aug 2011 - 13:35

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த சரோஜா தேவி Sarojadevi_002
அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கன்னட திரைப்பட துறையினர் பெங்களூரில் ஊர்வலம் சென்றனர்.
ஊர்வலத்தில் நடிகை சரோஜா தேவி தேசிய கொடி ஏந்திச் சென்றார்.

வலிமையான லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே டெல்லியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக பெங்களூர் சுதந்திர பூங்காவிலும் பலர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவாக 23.08.2011 அன்று கன்னட திரைப்படத்துறையினர் களம் இறங்கினர். அவர்கள் 23.08.2011 அன்று காலை கர்நாடக சினிமா வர்த்தக சபையில் கூடினார்கள்.

அங்கிருந்து சினிமா வர்த்தக சபை தலைவர் பசந்த் குமார் பட்டீல் தலைமையில் திரைப்பட துறையினர் ஊர்வலமாக சென்றனர். இதில் நடிகர் துனியா விஜய், நடிகைகள் சரோஜாதேவி, ஜெயமாலா, சுருதி, தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்பட திரைப்படத்துறையை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

ரேஸ் கோர்ஸ் சாலை, அனந்த ராவ் சர்க்கிள் வழியாக அவர்கள் போராட்டம் நடைபெறும் சுதந்திர பூங்காவை சென்றடைந்தனர்.

அவர்கள் உண்ணாவிரத பந்தலில் 1 மணி நேரம் இருந்து போராட்டம் செய்தனர். நடிகை சரோஜா தேவி கூறுகையில், ஊழலுக்கு எதிராக நான் மட்டும் அல்லாமல் கன்னட திரைப்படத்துறையின் அனைவரின் ஆதரவும் உள்ளது என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த சரோஜா தேவி Empty Re: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த சரோஜா தேவி

Post by kalainilaa Thu 25 Aug 2011 - 13:43

முதலில் அங்குள்ள ஊழலுக்கு கொடி தூக்கவும்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த சரோஜா தேவி Empty Re: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த சரோஜா தேவி

Post by நண்பன் Thu 25 Aug 2011 - 13:50

இறுதியாக கன்னடத்துப்பயங்கிளியும் கிளம்பிட்டாங்களா :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த சரோஜா தேவி Empty Re: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்த சரோஜா தேவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சரோஜா தேவி முதல் த்ரிஷா வரை...
» அன்னா ஹசாரேவுக்கு சுகவீனம் கவலைப்படும் படி ஒன்றும் இல்லை
» அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் கோலிவுட்! நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!
» சென்னையில் நாளை நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்; அன்னா ஹசாரேக்கு ஆதரவு
» அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum