Latest topics
» ஜோக்கூ - ரசித்தவைby rammalar Yesterday at 19:35
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
பெயர் மாற்றமொன்று (உள்ளே)
+9
ராணி
யாதுமானவள்
Atchaya
*சம்ஸ்
பாயிஸ்
நண்பன்
அப்துல்லாஹ்
கலைவேந்தன்
நேசமுடன் ஹாசிம்
13 posters
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெயர் மாற்றமொன்று (உள்ளே)
இதுநாள் வரை சாதிக் என்ற எனது புனைப் பெயரில் வலம் வந்த நான் இன்று முதல் ஹாசிம் என்கின்ற எனது பெயரை மாற்றிக் கொண்டு உங்களுக்கு கவிதை படைத்த என் முகம் நேசமுடன் ஹாசிமாக வலம் வரும்
இச்சங்கடத்திற்கு வருந்துகிறேன்
பலநாள் வருத்தமடைந்திருக்கிறேன் என் உறவுகளுடன் எனது முகம் மறைந்ததாக செயற்பட்டதற்கு மன்னிப்பும் கோருகிறேன்
அதற்கு சில காரணங்கள் இருந்தது அதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை
தோழர்கள் ஏற்பார்கள் என்று நம்புகிறேன்
நன்றி
நேசமுடன் ஹாசிம் - சாதிக்

Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
மிக்க மகிழ்ச்சி ஹாசிம்..
பெயரில் என்ன இருக்கிறது... மல்லிகைக்கு எப்பெயரை இட்டாலும் அது அனைவரையும் மகிழ்விக்கும் மனம் மயக்கும் மணம் பரப்பும்..!
பெயரில் என்ன இருக்கிறது... மல்லிகைக்கு எப்பெயரை இட்டாலும் அது அனைவரையும் மகிழ்விக்கும் மனம் மயக்கும் மணம் பரப்பும்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
அப்படியா ஐயய்யோ நான் சாதிக் கிட்ட எம் மனச பறிகொடுத்துட்டனே...இனி என் நெலம... :.”:
அன்பு அப்துல்லாஹ் உங்களை இரு கரம் நிட்டி நெஞ்சாரத் தழுவுகிறேன்....ஹாஷிம் வாருங்களேன்...
அன்பு அப்துல்லாஹ் உங்களை இரு கரம் நிட்டி நெஞ்சாரத் தழுவுகிறேன்....ஹாஷிம் வாருங்களேன்...
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
கலைவேந்தன் wrote:மிக்க மகிழ்ச்சி ஹாசிம்..
பெயரில் என்ன இருக்கிறது... மல்லிகைக்கு எப்பெயரை இட்டாலும் அது அனைவரையும் மகிழ்விக்கும் மனம் மயக்கும் மணம் பரப்பும்..!
நன்றி நன்றி
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
அப்துல்லாஹ் wrote:அப்படியா ஐயய்யோ நான் சாதிக் கிட்ட எம் மனச பறிகொடுத்துட்டனே...இனி என் நெலம... :.”:
அன்பு அப்துல்லாஹ் உங்களை இரு கரம் நிட்டி நெஞ்சாரத் தழுவுகிறேன்....ஹாஷிம் வாருங்களேன்...
கவலை வேண்டாம் எவ்வாறிருந்தோமோ அவ்வாறே இரப்போம் உறவில் உண்மையாயிருந்திடத் துடித்த என் மனம் இப்போது சாந்திபெறுகிறது நன்றி சகோ....
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
நன்றி தோழா நீரும் மாறிவிடு எம்மை மாறுமாறு கட்டளை இட்டுவிட்டார்கள் நாம் என்ன குறை செய்திருந்தோம் ஏதுமில்லை இருந்த போதெல்லாம் எல்லாம் செய்திருந்தோம் இப்போதும் இருந்தும் அவ்வாறே இருக்கிறோம் எதற்கு மாற்றம் கொண்டு வந்தார்கள் அதனால்தான் நாமும் மாறுவோம் என்ற ஆதங்கம் மாற்றியதன் பொறுப்பு அவர்களைச் சாரட்டும்
நன்றி தங்களின் அன்பான வரிகளுக்கு
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
*ஹாசிம்* wrote:

நாமெல்லாம் ஏணிப்படிகள் ஹாசிம் மற்றவர்களை என்றும் உயர்த்திப் பார்ப்பதே நமது சந்தோசம் மகிழட்டும் நன்றி கெட்ட ஜென்மங்கள் தவிடு பொடியாக மாறும் காலம் வெகு விரைவில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
நீங்கள் என்றும் சரிதான்அப்துல்லாஹ் wrote:அப்ப நான் சரி தானா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
நண்பன் wrote:*ஹாசிம்* wrote:
நன்றி தோழா நீரும் மாறிவிடு எம்மை மாறுமாறு கட்டளை இட்டுவிட்டார்கள் நாம் என்ன குறை செய்திருந்தோம் ஏதுமில்லை இருந்த போதெல்லாம் எல்லாம் செய்திருந்தோம் இப்போதும் இருந்தும் அவ்வாறே இருக்கிறோம் எதற்கு மாற்றம் கொண்டு வந்தார்கள் அதனால்தான் நாமும் மாறுவோம் என்ற ஆதங்கம் மாற்றியதன் பொறுப்பு அவர்களைச் சாரட்டும்
நன்றி தங்களின் அன்பான வரிகளுக்கு
நாமெல்லாம் ஏணிப்படிகள் ஹாசிம் மற்றவர்களை என்றும் உயர்த்திப் பார்ப்பதே நமது சந்தோசம் மகிழட்டும் நன்றி கெட்ட ஜென்மங்கள் தவிடு பொடியாக மாறும் காலம் வெகு விரைவில்
வேண்டாம் அவர்கள் நலமாக இருக்கட்டும் நாம் நாமாக இருப்போம் நன்றி தோழா
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
உங்கள் நல்ல மனது யாருக்கு வரும் நன்றி உறவே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
தெரியாத முகமொண்று
ஹாசிம் என்ற பெயரில் புலப்படவே
தெளிவாகப் புரிந்து கொண்டோம்
சாதிக்கும் நீயே! ஹாசிமும் நீயே! என்று
சாதிக் என்ற பெயரில் நாங்கள் முகம் காணவில்லை
ஹாசிம் என்ற பெரில்தான் முகம் கண்டிருக்கிறோம்
கண்ட முகம் சாதிக் என்கையில் மனம்மிகிழ்கிறது
சாதிக்கென்ற படைப்பாளி முகம்காட்டவில்லையென்றாலும்
அவரின் படைப்புகள் முகவரியிட்டிருக்கிறது
சிறப்பு கவிஞர் ஹாசிமின் பெயருக்குள்
சாதிக்கென்ற ஒரு படைப்பாளி
ஒழிந்திருந்து எங்களையெள்லாம்
ஊக்கு வித்த உங்களின் வித்தைகண்டு
நாங்கள் பெருமிதமடைகிறோம்
அதே நேரம் சந்தோஷமும் அடைகிறோம்
எங்கள் சேனையின் கண்டுபிடிப்புப் புதல்வன்
இரு பெயர் விருட்சம் ஹாசிமை மனதார வாழ்துவதில் எல்லை கடந்து மகிழ்கிறேன். உங்களின் பயணம் இனிதே அமையட்டும்

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
பாயிஸ் wrote:தெரியாத முகமொண்று
ஹாசிம் என்ற பெயரில் புலப்படவே
தெளிவாகப் புரிந்து கொண்டோம்
சாதிக்கும் நீயே! ஹாசிமும் நீயே! என்று
சாதிக் என்ற பெயரில் நாங்கள் முகம் காணவில்லை
ஹாசிம் என்ற பெரில்தான் முகம் கண்டிருக்கிறோம்
கண்ட முகம் சாதிக் என்கையில் மனம்மிகிழ்கிறது
சாதிக்கென்ற படைப்பாளி முகம்காட்டவில்லையென்றாலும்
அவரின் படைப்புகள் முகவரியிட்டிருக்கிறது
சிறப்பு கவிஞர் ஹாசிமின் பெயருக்குள்
சாதிக்கென்ற ஒரு படைப்பாளி
ஒழிந்திருந்து எங்களையெள்லாம்
ஊக்கு வித்த உங்களின் வித்தைகண்டு
நாங்கள் பெருமிதமடைகிறோம்
அதே நேரம் சந்தோஷமும் அடைகிறோம்
எங்கள் சேனையின்கண்டுபிடிப்புப் புதல்வன்
இரு பெயர் விருட்சம் ஹாசிமை மனதார வாழ்துவதில் எல்லை கடந்து மகிழ்கிறேன். உங்களின் பயணம் இனிதே அமையட்டும்
மிக்க நன்றி தோழா அருமையாய் என் மனதிமை வரிடிச்சென்ற வரிகள் நன்றிகள்
நண்பன் சம்ஸின் கண்டுபிடிப்போடு தோழனின் நட்புக்கு கட்டுண்டு அவன் கைசேர்ந்தேன் அவரின் நட்பில் எனை வென்றிருந்தால் அனைவரது நட்பிலும் இன்று சேனைத் தமிழ் உலாவில் நண்பர்களின் வலம் வருகை மகிழ்வைத்தருகிறது வெறுமனே ஆக்கங்கள் மாத்திரமல்லாத பாச உணர்வுடன் எமது பயணம் வென்றிருக்கிறது இனியும் தொடர்ந்திடுவோம்
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
பாயிஸ் wrote:தெரியாத முகமொண்று
ஹாசிம் என்ற பெயரில் புலப்படவே
தெளிவாகப் புரிந்து கொண்டோம்
சாதிக்கும் நீயே! ஹாசிமும் நீயே! என்று
சாதிக் என்ற பெயரில் நாங்கள் முகம் காணவில்லை
ஹாசிம் என்ற பெரில்தான் முகம் கண்டிருக்கிறோம்
கண்ட முகம் சாதிக் என்கையில் மனம்மிகிழ்கிறது
சாதிக்கென்ற படைப்பாளி முகம்காட்டவில்லையென்றாலும்
அவரின் படைப்புகள் முகவரியிட்டிருக்கிறது
சிறப்பு கவிஞர் ஹாசிமின் பெயருக்குள்
சாதிக்கென்ற ஒரு படைப்பாளி
ஒழிந்திருந்து எங்களையெள்லாம்
ஊக்கு வித்த உங்களின் வித்தைகண்டு
நாங்கள் பெருமிதமடைகிறோம்
அதே நேரம் சந்தோஷமும் அடைகிறோம்
எங்கள் சேனையின் கண்டுபிடிப்புப் புதல்வன்
இரு பெயர் விருட்சம் ஹாசிமை மனதார வாழ்துவதில் எல்லை கடந்து மகிழ்கிறேன். உங்களின் பயணம் இனிதே அமையட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
நன்றி ஹாசிம் சிறப்பாகவும் உள்ளது சேனை இன்று முதல் இன்னும் சிறக்கட்டும்.
நட்புடன்
சம்ஸ் :flower:
நட்புடன்
சம்ஸ் :flower:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
என்ன தலை இப்ப திருப்தியா...*சம்ஸ் wrote:நன்றி ஹாசிம் சிறப்பாகவும் உள்ளது சேனை இன்று முதல் இன்னும் சிறக்கட்டும்.
நட்புடன்
சம்ஸ் :flower:
என்ன சாபிட்டாச்சா இல்லியா போயி நிம்மதியா இருங்க மனச போட்டு வரித்திக்கிட்டு...நாங்க எப்பவும் உங்க கூட....
என்ன பயப்படுறீங்க ?
உதவியா இருப்போமுன்னு சொல்ல வந்தேன்....
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
பெயர் மாற்றம் பிரளயத்தை ஏற்படுத்தும்/ உங்களையும் கொஞ்சம் படுத்தும். ... வாழ்த்துக்கள்....ஹாசிம்....!
பலநாள் வருத்தமடைந்திருக்கிறேன் என் உறவுகளுடன் எனது முகம் மறைந்ததாக செயற்பட்டதற்கு மன்னிப்பும் கோருகிறேன் "அதற்கு சில காரணங்கள் இருந்தது அதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை"
காரணம் அறிவித்தாலும் ஒன்றும் பாதகமில்லை... முடிந்தால் கூறுங்களேன் ... தங்கள் முகம் காட்டியதுபோல் அவர்கள் முகத்திரையும் கிழியட்டுமே... எதற்குத் தயக்கம் ஹாசிம்?

Last edited by யாதுமானவள் on Sat 3 Sep 2011 - 16:40; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
அப்துல்லாஹ் wrote:என்ன தலை இப்ப திருப்தியா...*சம்ஸ் wrote:நன்றி ஹாசிம் சிறப்பாகவும் உள்ளது சேனை இன்று முதல் இன்னும் சிறக்கட்டும்.
நட்புடன்
சம்ஸ்
என்ன சாபிட்டாச்சா இல்லியா போயி நிம்மதியா இருங்க மனச போட்டு வரித்திக்கிட்டு...நாங்க எப்பவும் உங்க கூட....
என்ன பயப்படுறீங்க ?
உதவியா இருப்போமுன்னு சொல்ல வந்தேன்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
அப்போ என்னமோ நடந்திருக்கு!யாதுமானவள் wrote:பெயர் மாற்றம் பிரளயத்தை ஏற்படுத்தும்/ படுத்தும். ... வாழ்த்துக்கள்....ஹாசிம்....!
பலநாள் வருத்தமடைந்திருக்கிறேன் என் உறவுகளுடன் எனது முகம் மறைந்ததாக செயற்பட்டதற்கு மன்னிப்பும் கோருகிறேன் "அதற்கு சில காரணங்கள் இருந்தது அதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை"
காரணம் அறிவித்தாலும் ஒன்றும் பாதகமில்லை... முடிந்தால் கூறுங்களேன் ... தங்கள் முகம் காட்டியதுபோல் அவர்கள் முகத்திரையும் கிழியட்டுமே... எதற்குத் தயக்கம் ஹாசிம்?
நண்பா நமக்கெதுக்கு வீண் வம்பு கொஞ்சம் ஓரமா நின்னு பார்ப்போம் :bball:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
தமிழ் படம் பெயர் போல பெயர்மாற்றமா ?
இது என்ன கலாட்டா .
முகமுடி கழித்து ,
தன் வழிக்கு வந்தாரோ !
இப்ப எப்படி அழைப்பது ,சாதிக் என்ற ஹாசிமா ?
இது என்ன கலாட்டா .
முகமுடி கழித்து ,
தன் வழிக்கு வந்தாரோ !
இப்ப எப்படி அழைப்பது ,சாதிக் என்ற ஹாசிமா ?
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
சாதிக்கத்துடிக்கும் ஹாசிம் என்று அழைங்கள்ராணி wrote:தமிழ் படம் பெயர் போல பெயர்மாற்றமா ?
இது என்ன கலாட்டா .
முகமுடி கழித்து ,
தன் வழிக்கு வந்தாரோ !
இப்ப எப்படி அழைப்பது ,சாதிக் என்ற ஹாசிமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)
நண்பன் wrote:சாதிக்கத்துடிக்கும் ஹாசிம் என்று அழைங்கள்ராணி wrote:தமிழ் படம் பெயர் போல பெயர்மாற்றமா ?
இது என்ன கலாட்டா .
முகமுடி கழித்து ,
தன் வழிக்கு வந்தாரோ !
இப்ப எப்படி அழைப்பது ,சாதிக் என்ற ஹாசிமா ?
நல்லாத்தான் இருக்கு இப்படியே அழைப்போம் .
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உள்ளே போ...உள்ளே போ..!!
» உள்ளே வரலாமா?
» உள்ளே வரலாமா..?
» உள்ளே வரலாமா ?
» உள்ளே வந்து பாருங்கய்யா!!!!!!
» உள்ளே வரலாமா?
» உள்ளே வரலாமா..?
» உள்ளே வரலாமா ?
» உள்ளே வந்து பாருங்கய்யா!!!!!!
சேனைத்தமிழ் உலா :: சேனையின் வரவேற்பறை :: சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள் :: தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|