சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

கணினி Khan11

கணினி

Go down

கணினி Empty கணினி

Post by Atchaya Tue 6 Sep 2011 - 5:40

நன்றி மலேசிய நண்பன் & தமிழ் 10

கே: சார், நான் ஒரு மரத்தளவாட நிறுவனத்தில் பணிபுரிகிறேன். நான்
கணினியில் சேமித்து வைத்து இருந்த கோப்புகளை எல்லாம் தெரியாமல்
அழித்துவிட்டேன். Recycle Bin இல் இருந்தும் அழித்து விட்டேன். தயவு செய்து
எப்படி திரும்பவும் மீட்பது என்று சொல்லவும். நல்ல பதில் தருவீர்கள் என்று
நம்புகிறேன்.

கணினி Ammani - PC-Inspector

ப: கணினியில் சேமித்து வைத்து இருந்த கோப்புகளை எல்லாம்
தெரியாமல் அழித்துவிட்டேன் என்று சொல்கிறீர்கள். உங்களுக்குத் தெரியாமல்
எப்படி அழிக்க முடியும். சொல்லுங்கள். உங்களுக்கு நன்றாகத் தெரியும் எந்த
எந்தக் கோப்புகள் முக்கியமானவை என்று. அப்புறம் எப்படி தெரியாமல் அழிக்க
முடியும். கணினி விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இனிமேல், கணினியில் இருந்து எந்தக் கோப்புகளை அழித்தாலும் அந்தக் கோப்புகள்
உண்மையிலேயே தேவை இல்லை என்று உறுதி படுத்திய பிறகு அழியுங்கள். Recycle
Bin எனும் ‘மீள்சுழல் தொட்டி’ யில் இருந்தும் அழித்து விட்டதாக வேறு
சொல்கிறீர்கள்.

‘மீள்சுழல் தொட்டி’யில் உள்ளதை அழிக்கிறீர்கள் என்றால் மொத்தமாக உங்களுக்கு
எதுவுமே தேவை இல்லை என்று தானே பொருள். ‘மீள்சுழல் தொட்டி’ யில் உள்ளதை
அழிப்பது என்பது உங்களுக்குத் தெரிந்தே அழிப்பதாகும்.

நல்ல வேளை. என்னிடம் வந்து கேட்கிறீர்கள். இதையே நீங்கள் ஒரு கடைக்கு
எடுத்துச் சென்று கோப்புகளை மீட்டுத் தரச் சொல்லி இருந்தால் குறைந்த பட்சம்
அவர்கள் முந்நூறு நானூறு என்று கரந்து எடுத்து இருப்பார்கள்.

சில சமயங்களில் ஆயிரம் வெள்ளி கட்டி கோப்புகளை மீட்ட சம்பவங்களும் உள்ளன.
நான் உங்களை ஏசவில்லை. ஒரு தகப்பன் ஒரு மகளுக்குச் சொல்லும் அறிவுரையாக இதை
எடுத்துக் கொள்ளுங்கள். இனிமேல் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

http://www.softpedia.com/get/System/Back-Up-and-Recovery/PC-Inspector-File-Recovery.shtml எனும் முகவரிக்குச் சென்று தகவல் மீட்பு நிரலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.

கணினியில் பதிப்பு செய்த பின்னர், அந்த நிரலி சொல்வதைப் போல செய்யுங்கள்.
உங்களின் அழிந்து போன கோப்புகள் மீண்டும் கிடைத்து விடும். இந்த நிரலியும்
சரியாக வேலை செய்யவில்லை என்றால் http://www.filesonic.com/file/1696007991 எனும்
இணையத் தளத்திற்குச் சென்று இந்த ஒரு பிரபலமான நிரலியைப் பதிவிறக்கம்
செய்யுங்கள். இது பணம் கட்டி பதிவிறக்கம் செய்ய வேண்டிய நிரலி. இருப்பினும்
சோதனை முறையில் இலவசமாகக் கிடைக்கிறது.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum