Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Today at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31
» பல்சுவை
by rammalar Today at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
உடம்பில் இருந்து இரும்புக்கம்பிகள் வளரும் விசித்திர பெண்(வீடியோ இணைப்பு)
2 posters
Page 1 of 1
Re: உடம்பில் இருந்து இரும்புக்கம்பிகள் வளரும் விசித்திர பெண்(வீடியோ இணைப்பு)
இந்தோனேசியாவின் Sangatta, East Kutai பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய இளங்குழந்தைப் பள்ளி ஆசிரியையான NOORSYAIDAH என்பவரின் உடம்பில் தான் அதிசயமான முறையில் 10 – 20 Cm நீளமான இரும்புக்கம்பிகள் கடந்த 18 ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதிகளில் வளர்ந்துள்ள இக்கம்பிகள் கடந்த 1991ல்
தான் முதன் முதலில் இவரது அவதானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு
சமயம் இவர் உடம்பிலிருந்து கம்பி வீழ்வதை கண்டுள்ளார். அதிலிருந்து ஒரு
மாதம் கழித்து மீண்டும் அக்கம்பிகள் வளர்ந்துள்ளது. வளர்ந்த கம்பிகள்
விழாமல் தொடர்ந்து வளர்வதை அவதானித்துள்ளார்.
இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின் போது உடம்புக்கு
வெளியே வளரும் அதே போன்ற கம்பிகள் உடம்பினுள்ளும் வளர்வது
அவதானிக்கப்பட்டுள்ளது. இவ்வரிய நிகழ்வு பற்றி இந்தோனேசிய சுகாதார
அமைச்சும், வைத்திய நிபுணர்களும் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். இது பற்றி
அவரது சகோதரி கூறுகையில், அவரது உடம்பில் வளர்ந்த கம்பிகளை வெட்டி
அகற்றுவதற்கு அவர் முயற்சித்த போது, அது உடம்பின் வேறொரு பாகத்தில்
மீண்டும் வளர்வதை அவதானிக்க முடிந்ததாக குறிப்பிட்டுள்ளார். நான்கு பேர்
அடங்கிய வைத்திய நிபுணர் குழுவொன்று இவரது உடம்பை படம் பிடித்து பார்த்த
போது அவரது அடி வயிற்றுப்பகுதியில் 40 க்கும் அதிகமான கம்பிகள் காணப்பட்டுள்ளது.

அதிர்ச்சியை ஊட்டக்கூடிய சம்பவங்கள் எல்லாம் இறைவன் செயல் நன்றி தோழரே,
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Similar topics
» உடம்பில் இருந்து இரும்புக்கம்பிகள் வளரும் விசித்திர பெண்(வீடியோ இணைப்பு
» சூப்பி போத்தலில் உணவு உண்ணும் விசித்திர மீன்கள் : வீடியோ இணைப்பு
» வயிற்றுக்குள் இருந்து பல்பு வரவழைக்கும் வினோதம்!(வீடியோ இணைப்பு)
» வேலூர் மருத்துவமனையில் பெண் பேய்!! ( வீடியோ இணைப்பு)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|