Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
வலியைப் போக்கும் மலிவான மருந்து
2 posters
Page 1 of 1
வலியைப் போக்கும் மலிவான மருந்து
உங்களுக்கு அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறதா? என்னதான் மருந்து, மாத்திரை
சாப்பிட்டாலும் அந்த தொந்தரவு நீடிக்கிறதா? உங்களுக்காகவே விஞ்ஞானிகள்
மலிவான மருந்து ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இதற்கு விலை என்று
எதுவும் கிடையாது. முற்றிலும் இலவசம்தான்.
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அந்த மருந்து உங்களிடம்தான் இருக்கிறது. ஆம்… `ஆறுதல்’தான் அந்த மலிவான மருந்து.
பொதுவாக உடலில் வலி இருக்கும் இடத்தில் ஆறுதலாக யாராவது தடவிக்
கொடுத்தால் அது இதமாகவும், வலியைக் குறைப்பதாகவும் தெரியும். இது பொய்
அல்ல, நிஜம்தான் என்று ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
அதுபற்றி அவர்கள் கூறும்போது, `நாம் உடல் வலியால் அவதியுறும் ஒருவரை
இதமாக வருடும்போது, அதனால் ஏற்படும் உணர்வுகளை மூளைக்குக் கொண்டு
செல்வதற்கு என்றே தொடு உணர்வு நரம்புகள் தனியாக இருக்கின்றன. இந்த
நரம்புகள், வலி இருக்கும் இடத்திலிருந்து, அந்த வலி உணர்வை கொண்டு செல்லும்
நரம்புகளால் தடை செய்யப்படுவதில்லை. மாறாக, இந்த தொடு உணர்வு நரம்புகள்
வலி நரம்புகளை தடை செய்கின்றன. அன்போடு இதமாகத் தொட்டு தடவிக் கொடுத்தால்
குழந்தைகளுக்கு மட்டுமல்ல, எல்லா வயதினருக்கும் உடல் வலி பறந்துவிடும்…’
என்றார்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வலியைப் போக்கும் மலிவான மருந்து
நிச்சியமாக இதில் பல உண்மை உள்ளது தல எனக்கும் சில நேரம் தல வலி அதிகமா இருந்தால் அன்போடு நண்பர்கள் தலையை வருடி விடும் போது இதமாகவும் சில வினாடிகளில் சரியாகியும் விடும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» பல் வலியைப் போக்கும் கண்டங்கத்திரி!
» வலியைப் போக்கும் விளக்கெண்ணெய்!
» பல் வலியைப் போக்கும் இயற்கை வைத்தியம்
» செக்ஸ் மன அழுத்தத்தினை போக்கும் மிகச்சிறந்த மருந்து
» முருங்கை வேர் சாறில் இருக்கு முதுகுவலியை போக்கும் மருந்து
» வலியைப் போக்கும் விளக்கெண்ணெய்!
» பல் வலியைப் போக்கும் இயற்கை வைத்தியம்
» செக்ஸ் மன அழுத்தத்தினை போக்கும் மிகச்சிறந்த மருந்து
» முருங்கை வேர் சாறில் இருக்கு முதுகுவலியை போக்கும் மருந்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|