சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Khan11

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

+11
Atchaya
mdkhan
முனாஸ் சுலைமான்
gud boy
இன்பத் அஹ்மத்
யாதுமானவள்
ஹம்னா
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
புதிய நிலா
kalainilaa
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by kalainilaa Thu 22 Sep 2011 - 13:02

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Cutebabyooo

ஈமானோடு சீமானாய் வாழ்க,
ஈகை வழிக்கண்டு,கொடையாளியாய் வாழ்க.
தாய் தந்தை ,போற்றும் வண்ணமாய்
ஊரார் வாழ்த்தும் நிகழ்வாய் ,நீ உயர்வாய்!
எல்லாம் வளமும்
ஏகன் அருளால் வாழ வாழ்த்துவோம் .

தங்கையே .வாழ்த்துகிறோம் உன் மகனை.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா Thu 22 Sep 2011 - 13:18

அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 1232338647
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Sep 2011 - 13:21

புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 1232338647

எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது :,;:

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by அப்துல்லாஹ் Thu 22 Sep 2011 - 13:22

கட்டிக் கரும்பவனோ
வட்டிலிட்ட தேன்பாகோ
விண்ணுதித்த மின்மினியது - உன்மடி
விளையாட வந்ததுவோ...

சங்கத் தமிழ் சுவையோ
சர்க்கரைத் தேன் மாவோ
சந்தனப் பேழை - அவன்
சந்தோஷ புதையலன்றோ

உள்ளம கொள்ளைகொள்ள
உன்மடியில் பிறந்தானோ
உலகம் போற்றிடவே
நீ அவனுக் கன்னையானாய்....

அவனுக்கு இன்று சுற்றிப் போடு அல்லாஹ் எல்லா விதமான திருஷ்டியிலிருந்தும் அவனுக்கு பாதுகாப்புக் கொடுப்பானாக..
ஆயத்துல் குர்ஷி ஓதி அவன் நெஞ்சில் ஊது,,
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Sep 2011 - 13:22

என்றும் நலமுடனும் தேகாரோக்கியத்துடனும் சீரும் சிறப்புடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறோம் வாழ்க பல்லாண்டு :!@!:

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by ஹம்னா Thu 22 Sep 2011 - 13:32

எந்த நோய் நொடியுமின்றி நீண்ட ஆயுளுடன் சீரும் சிறப்புமாக.
இவ்வுலக ஆசையில் மூழ்காமல் என்றும் ஈருலகிலும் இறைவனின் நல்லடியானக திகழ மனதார வாழ்த்துகிறேன் தோழி
உங்கள் செல்வப் புதழ்வனை.

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா Thu 22 Sep 2011 - 13:33

நேசமுடன் ஹாசிம் wrote:
புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 1232338647

எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 326371
நாட்டுக்கு வார முடிவே இல்லையா அப்போது வாங்க சொல்லுகிறேன் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க அண்ணா நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 517195
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா Thu 22 Sep 2011 - 13:39

அப்துல்லாஹ் wrote:கட்டிக் கரும்பவனோ
வட்டிலிட்ட தேன்பாகோ
விண்ணுதித்த மின்மினியது - உன்மடி
விளையாட வந்ததுவோ...

சங்கத் தமிழ் சுவையோ
சர்க்கரைத் தேன் மாவோ
சந்தனப் பேழை - அவன்
சந்தோஷ புதையலன்றோ

உள்ளம கொள்ளைகொள்ள
உன்மடியில் பிறந்தானோ
உலகம் போற்றிடவே
நீ அவனுக் கன்னையானாய்....

அவனுக்கு இன்று சுற்றிப் போடு அல்லாஹ் எல்லா விதமான திருஷ்டியிலிருந்தும் அவனுக்கு பாதுகாப்புக் கொடுப்பானாக..
ஆயத்துல் குர்ஷி ஓதி அவன் நெஞ்சில் ஊது,,
அல் ஹம்துலில்லாஹ் இப்படி நான் எதிர் பார்க்கவே இல்லை யாருக்கும சொல்ல வேண்டாம் என்றிருந்தேன் இன்ப அதிர்ச்சி என் குழந்தையை வாழ்த்திய அனைவருக்கும் இறைவன் நல்லருல் புரிவானாக ஆமீன்.
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா Thu 22 Sep 2011 - 13:40

நேசமுடன் ஹாசிம் wrote:என்றும் நலமுடனும் தேகாரோக்கியத்துடனும் சீரும் சிறப்புடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறோம் வாழ்க பல்லாண்டு நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 741156
நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 517195 நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 517195
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Sep 2011 - 13:40

புதிய நிலா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 1232338647

எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 326371
நாட்டுக்கு வார முடிவே இல்லையா அப்போது வாங்க சொல்லுகிறேன் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க அண்ணா நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 517195

நிச்சயமாக வருகிறேன் நன்றி அழைத்தமைக்கு

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா Thu 22 Sep 2011 - 13:42

ஹம்னா wrote:எந்த நோய் நொடியுமின்றி நீண்ட ஆயுளுடன் சீரும் சிறப்புமாக.
இவ்வுலக ஆசையில் மூழ்காமல் என்றும் ஈருலகிலும் இறைவனின் நல்லடியானக திகழ மனதார வாழ்த்துகிறேன் தோழி
உங்கள் செல்வப் புதழ்வனை.
நன்றி தோழி உங்கள் அன்பு வாழ்த்து என் குழந்தைக்கு இறைவனிடம் பிரார்த்தனையாக மாறட்டும் நன்றி தோழி நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 930799
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by அப்துல்லாஹ் Thu 22 Sep 2011 - 13:49

நேசமுடன் ஹாசிம் wrote:
புதிய நிலா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 1232338647

எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 326371
நாட்டுக்கு வார முடிவே இல்லையா அப்போது வாங்க சொல்லுகிறேன் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க அண்ணா நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 517195

நிச்சயமாக வருகிறேன் நன்றி அழைத்தமைக்கு

அப்படிப் போகும் போது எனக்கும் சேத்து ஒரு கட்டு கட்டுப்பா சாப்பாட்டை.... எனக்கும் இலங்கை சாப்பாடு அதிலும் அந்த மின்கறியும் மாசிக் பொரியலும் ...

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா Thu 22 Sep 2011 - 13:54

அப்துல்லாஹ் wrote:

கண்டிப்பாக மீன் கறி கிடைக்கும் மற்றது கிடைக்காது நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 76244
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by அப்துல்லாஹ் Thu 22 Sep 2011 - 13:59

நானும் அதைத் தான் சொன்னேன் வேற ஒன்னும் இல்ல....
மாசிங்கிறது அது உங்க ஊருல என்ன சொல்லுவிகளோ தெரியல
மண்ணில் பதனப் படுத்தப் பட்ட கடல் மீனின் நாள் பட்ட உப்பிடப்பட்ட அங்கம ..
இப்ப புரிஞ்சுதா புதிய நிலா...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா Thu 22 Sep 2011 - 14:02

மாசின்னாலே தெரியும் அது அதிகமாக எங்க வீட்டில் சமைப்பது இல்லை அதைத்தான் கிடைக்காது என்று சொன்னேன் அண்ணா.
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by யாதுமானவள் Thu 22 Sep 2011 - 14:22

சேனைச் சோலையின் உறவுச் செடியொன்றில் புதியபூ பூத்ததை இன்றே அறிந்தேன் .

அந்தப் பிஞ்சுப் பூவினை இப்பூவுலகிற்கு வரவேற்று .... எல்லா வளங்களும் , நலன்களும் , தேக ஆரோக்யமும் நீண்ட ஆயுளும் பெற்று மிகச் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம் .

வாழ்த்துக்கள் நிலா ..!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by இன்பத் அஹ்மத் Thu 22 Sep 2011 - 15:17

நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by kalainilaa Thu 22 Sep 2011 - 17:09

அப்துல்லாஹ் wrote:
புதிய நிலா wrote:
அப்துல்லாஹ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
புதிய நிலா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 1232338647

எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 326371
நாட்டுக்கு வார முடிவே இல்லையா அப்போது வாங்க சொல்லுகிறேன் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க அண்ணா நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 517195

நிச்சயமாக வருகிறேன் நன்றி அழைத்தமைக்கு

அப்படிப் போகும் போது எனக்கும் சேத்து ஒரு கட்டு கட்டுப்பா சாப்பாட்டை.... எனக்கும் இலங்கை சாப்பாடு அதிலும் அந்த மின்கறியும் மாசிக் பொரியலும் ...

கண்டிப்பாக மீன் கறி கிடைக்கும் மற்றது கிடைக்காது நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 76244

நானும் அதைத் தான் சொன்னேன் வேற ஒன்னும் இல்ல....
மாசிங்கிறது அது உங்க ஊருல என்ன சொல்லுவிகளோ தெரியல
மண்ணில் பதனப் படுத்தப் பட்ட கடல் மீனின் நாள் பட்ட உப்பிடப்பட்ட அங்கம ..
இப்ப புரிஞ்சுதா புதிய நிலா...

தலைக்கு ,வியாழன் வெள்ளி வந்தாலே ,சாப்பாடு தான் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by gud boy Thu 22 Sep 2011 - 17:28

நீ பிறந்த மார்க்கம் போற்றும் வகையில்
உன்னை பெற்ற அன்னை மகிழும் வகையில்
நீ வாழும் நிலம் சிறக்கும் வகையில்
நீடூழி வாழ்க ..........
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by முனாஸ் சுலைமான் Thu 22 Sep 2011 - 19:24

kalainilaa wrote:நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Cutebabyooo

ஈமானோடு சீமானாய் வாழ்க,
ஈகை வழிக்கண்டு,கொடையாளியாய் வாழ்க.
தாய் தந்தை ,போற்றும் வண்ணமாய்
ஊரார் வாழ்த்தும் நிகழ்வாய் ,நீ உயர்வாய்!
எல்லாம் வளமும்
ஏகன் அருளால் வாழ வாழ்த்துவோம் .

தங்கையே .வாழ்த்துகிறோம் உன் மகனை.
நானும் கலைநிலா அண்ணனுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்
பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் :flower: :flower: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by mdkhan Thu 22 Sep 2011 - 21:54

முனாஸ் சுலைமான் wrote:
kalainilaa wrote:நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Cutebabyooo

ஈமானோடு சீமானாய் வாழ்க,
ஈகை வழிக்கண்டு,கொடையாளியாய் வாழ்க.
தாய் தந்தை ,போற்றும் வண்ணமாய்
ஊரார் வாழ்த்தும் நிகழ்வாய் ,நீ உயர்வாய்!
எல்லாம் வளமும்
ஏகன் அருளால் வாழ வாழ்த்துவோம் .

தங்கையே .வாழ்த்துகிறோம் உன் மகனை.
நானும் கலைநிலா அண்ணனுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்
பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 528804 நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 528804 நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 528804

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty by அப்துல் றிமாஸ் on Thu Sep 22, 2011 12:17 pm
நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

என்னுடைய வாழ்த்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள்........
நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 2737039178 நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 2737039178 நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 2737039178 நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 2737039178 நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 2737039178 நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 2737039178
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by Atchaya Fri 23 Sep 2011 - 10:38

தாமதமாக கண்டேன் சகோதரி. சகோதரிக்கும் சேய்க்கும் எனது வாழ்த்துக்கள்.
நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Newborn-baby-3
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by புதிய நிலா Fri 23 Sep 2011 - 10:41

என் குழந்தைக்காக பிராத்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்றும் எனது நன்றியும் பிராத்தனையும் உண்டு
நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 528804 நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 528804 நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 528804 நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 528804
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by *சம்ஸ் Fri 23 Sep 2011 - 13:55

என்னுடைய வாழ்த்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் நிலா
நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன.

பாப்பாவின் பெயர் என்ன நிலா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by இப்ஹாம் Fri 23 Sep 2011 - 14:15

பொதுவாக குழந்தை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்” அதில் இறைவனி்ன் துணைகூடுதலாக இருபதுவும் குழந்தையோடுதான் இறைத்தூதல் கூட நவின்ற செய்தி சிறியவர்களுக்கு அன்பு செலுத்துங்கள் பெரியவர்களுக்கு மரியைதை செலுத்துங்கள் இவற்றை செய்யாதவன் என்னை சார்ந்தவன் அல்ல. எனவே நமது சகோதரிக்கு கிடைத்த குழைந்தைக்காக பிராத்தனை செய்வோம் என்றும் எனது நன்றியும் பிராத்தனையும் உண்டு நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , 2170602762
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க , Empty Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum