சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Khan11

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

+2
Atchaya
mufees
6 posters

Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by mufees Fri 23 Sep 2011 - 11:42

பொதுவாக பரிகாரம் பண்ணுவதாகச்சொல்லியே மிருகங்களுக்கும் மனிதர்களும் திருமணம் நடத்திப்பார்ப்பார்கள் ஆனால் ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த ஒருவர் தான் செல்லமாக வளர்த்த நாய் ஒன்றை திருமணம் செய்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.. இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-

ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த Joseph Guiso(வயது 20) என்பவர் தான் வளர்த்த Honey என்றழைக்கப்படும் தனது நாய் மீதுள்ள அளவுகடந்த அன்பின் காரணமாக அதனையே திருமணம் செய்துள்ளார். இந்த நிகழ்வை வெகு விமர்ச்சியாக பூங்கா ஒன்றில் கொண்டாடியுள்ளார். இது வரை எந்த நாட்டு சட்டத்திலும் மனிதன் நாயை திருமணம் செய்வதற்கு அங்கீகாரம் இல்லை. இதனால் இவருடைய இந்த செயற்பாட்டை அந்நாட்டு அரசு முற்றாக நிராகரித்துள்ளது. இது பற்றி நியூயார்க் டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு கருத்து தெரிவித்த ஹனி ” இத்திருமணம் மிருகங்களுடன் அன்பை பரிமாற இது ஒரு சிறந்த வழி என தெரிவித்தார். பலருக்கு மத்தியில் நடந்த இந்த திருமணத்தில் ஹனிதனது ஐந்த வயதான நாயின் நான்கு கால்களிலும் முத்தமிட்டு நீ என் நெருங்கிய நண்பன் எனது வாழ்வில் ஒவ்வொரு பகுதியும் நீதான என சத்தியப்பிரமாணம் செய்து திருமணம் இனிதே நிறைவு பெற்றது. ஆஸ்திரேலியாவில் மிருக உரிமைகள் குழுக்கள் இந்த திருமணத்தினை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Man-Marries-Dog-6
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty Re: உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by mufees Fri 23 Sep 2011 - 11:42

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Man-Marries-Dog-2
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty Re: உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by mufees Fri 23 Sep 2011 - 11:43

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Man-Marries-Dog-3
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty Re: உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by mufees Fri 23 Sep 2011 - 11:43

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Man-Marries-Dog-4
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty Re: உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by mufees Fri 23 Sep 2011 - 11:43

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Man-Marries-Dog-5
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty Re: உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by mufees Fri 23 Sep 2011 - 11:44

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Man-Marries-Dog-7
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty Re: உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by mufees Fri 23 Sep 2011 - 11:44

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Man-Marries-Dog-8
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty Re: உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by mufees Fri 23 Sep 2011 - 11:46

9வயது சிறுமிக்கும் நாய்க்கும் திருமணம்

கடந்த 2003 ம் ஆண்டு கல்கத்தாவின் ஒரு கிராமப்பகுதியில் 9 வயது சிறுமிக்கும் நாய்க்கும் அந்த சமூகத்தினர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமிக்கு கெட்ட காலம் என்பதால் அதனை விலக்கி கொள்ளவே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாம். டிரம் இசைக்க நடனம் ஆடி மதுபானம் குடித்து கோலகலமாக இத்திருமணம் நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 100 பேர் வரை இந்த திருமன விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக கல்கத்தா பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்கள்.
உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Dog-girl1
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty Re: உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by mufees Fri 23 Sep 2011 - 11:48

நாயை திருமணம் செய்த இந்திய மனிதர்

இந்தியாவைச்சேர்ந்த 33 வயதான குமார் என்பவர் கடந்த 2007 ம் ஆண்டு நாய் ஒன்றை திருமணம் செய்த நிகழ்வு பலரையும் வியப்படைய வைத்தது. இந்த திருமணம் ஒரு பரிகாரத்திற்காகவே செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குமார் 18 வயதாக இருக்கும் போது உடலுறவில் ஈடுபட்ட இரண்டு நாய்களை பிடித்து மரத்தில் தொங்க விட்டாராம். அதிலிருந்து இவருக்கு காலம் சரியில்லாம் போனதாம். தனது கால்கள் மற்றும் கைகள் இழுத்துக்கொண்டதாக குறிப்பிடுகிறார். இது பற்றி யோசியரிடம் கேட்டபோது இது நாயின் சாபம் எனவும் இதற்கு பரிகாரமாக ஒரு பெண் நாயை திருமணம் செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செய்தால்தான் வலியை மாற்ற முடியும் என குறிப்பிட்டுள்ளார். அதனால் அவர் தனது 33 வது வயதில் பெண் நாயை திருமணம் செய்துள்ளார். இதற்காக பெண் நாயை குளிப்பாட்டி சேலை அணிவித்து கோலாலமாக சொந்தங்க சூழ தாலி கட்டி திருமணம் நடைபெற்றது.
உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Indian-India-superstition-Britney-Spears-Lindsay-Lohan-Man-marries-dog-bride-crazy-retribution-atonement-706343-300x258
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty Re: உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by Atchaya Fri 23 Sep 2011 - 11:53

வாழ்க வாழ்க பகுத்தறிவு பகலவன் இதையெல்லாம் பார்த்தால் ..... :!.: :!.:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty Re: உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by நண்பன் Fri 23 Sep 2011 - 12:57

கொடுமையடா சாமி :!.: :!.: :!.:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty Re: உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by kalainilaa Fri 23 Sep 2011 - 13:17

களம் தான் மாற்றம் .காட்சி ஒன்று தான் .

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty Re: உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by பானுஷபானா Fri 23 Sep 2011 - 13:29

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) 224381 உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) 224381
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty Re: உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by *சம்ஸ் Fri 23 Sep 2011 - 13:34

கொடுமை உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) 688909 உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) 224381

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு) Empty Re: உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum