சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு) Khan11

மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு)

3 posters

Go down

மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு) Empty மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு)

Post by puthiyaulakam Sun 25 Sep 2011 - 12:03

ஒரு பொமேரியன் நாய்க்கு உலகில் ஏராளமானோரால் விரும்பப்படும் அழகிய நாயாக மகுடம் சூட்டப்பட்டுள்ளது. குறித்த நாய்க்கு சமூக வலைத்தளங்கள் மூலம் உலகெங்கிலும் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்… ஐந்து வயதான குறித்த நாய்க்கு அதன் அமெரிக்க எஜமானரால் பேஸ்புக் பக்கம் ஒன்று 2009 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதுஇன்றும் இதன் பேஸ்புக் பக்கத்தில் நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து வருகிறார்களாம்.அந்த நாயின் அமெரிக்க உரிமையாளரான J. H. Lee கருத்துத் தெரிவிக்கையில், எனது நண்பர்களுக்கு Boo என்ற எனது நாயின் புகைப்படங்கள் ரொம்பவே பிடிக்கும்.. சும்மா பகிடிக்காக தான் நாய்க்கு பேஸ்புக் பக்கம் உருவாக்கினேன்… ஆனால் தற்போது மில்லியன் கணக்கானோர் இதில் இணைந்துள்ளனர்.ஆனால் இன்று “world’s cutest dog” உலகின் அழகிய நாய் ஆக மாறியுள்ளமை மன நிறைவைத் தருகின்றது.
மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு) Dog

100 வது பதிவு..... :.”:
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு) Empty Re: மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 25 Sep 2011 - 12:05

வாழ்த்துகள் நண்பா அதிசயமான பதிவுகள் 100 ஆகிவிட்டது இதுவே ஆயிரமாகட்டும் வாழ்த்துகிறேன்

தொடருங்கள்


மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு) Empty Re: மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு)

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 14:03

வாழ்த்துக்கள் மதன் நாய் அழகாகத்தான் உள்ளது அமெரிக்காவாக இருக்க முடியாது பிலிப்பைன் நாட்டு நாய் மாதிரி உள்ளது ஹிஹி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு) Empty Re: மக்களைக் கவர்ந்த உலகின் அழகிய நாய்! (காணொளி இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum