சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Today at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01

» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Khan11

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்

+3
பர்ஹாத் பாறூக்
gud boy
முனாஸ் சுலைமான்
7 posters

Go down

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Empty பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்

Post by முனாஸ் சுலைமான் Sun 25 Sep 2011 - 14:43

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Bathu
மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனமான என்டிஆர்ஓ-வில் பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடிக்கப்பட்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமான என்டிஆர்ஓ (National Technical Research Organisation -NTRO),கார்கில் ஊடுருவலுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

மத்திய அரசு நிறுவனமான இதன் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில் பெண் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களும் உபயோகிக்கும் கழிப்பறையில் "ஸ்பைகேம்" எனப்படும் சிறிய ரக கண்காணிப்பு கேமரா ரகசியமாக பொருத்தப்பட்டு, அது இந்த உளவு நிறுவனத்தின் மற்றொரு உளவு ஏஜென்சியின் அதிகாரி ஒருவரது கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்திருக்கிறது.

அந்த கம்ப்யூட்டரில் இருந்தபடி அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகளை அந்த அதிகாரி கண்காணித்து வந்துள்ளார்.

நீண்ட நாட்கள் இவ்வாறு நடைபெற்றுவந்த நிலையில், ஒருநாள் கழிப்பறைக்கு சென்ற பெண் ஊழியர் ஒருவருக்கு,ஏதோ சந்தேகம் ஏற்பட, அந்த அறையில் உற்று நோக்கியுள்ளார். அப்போதுதான் அங்கு ஸ்பைகேமரா வைக்கப்பட்டுள்ளதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் மற்ற பெண் ஊழியர்களுக்கும் தெரியப்படுத்த, அதனைத் தொடர்ந்து உயரதிகாரியிடம் இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இது குறித்து பெண் அதிகாரி ஒருவர் தலைமையில் உள்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, நடந்த சம்பவம் உண்மைதான் என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் என்டிஆர்ஓ பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த போதிலும், இந்த விவகாரம் குறித்து அங்கு தெரிவிக்கப்படவில்லை.

இந்த சம்பவம் கடந்த 2007-08 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றபோதிலும், தற்போதுதான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இதற்கு முன்னர் இது இருட்டுக்குள்தான் இருந்ததாம் :%
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Empty Re: பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்

Post by gud boy Sun 25 Sep 2011 - 17:11

எங்கேங்க தான் உளவு பார்குரதுன்னு வெவஸ்தையே இல்லாம போச்சு..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Empty Re: பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்

Post by பர்ஹாத் பாறூக் Sun 25 Sep 2011 - 19:46

அட சண்டாளபயளுங்களா.. இப்படி எல்லாமா செய்வீங்க.. பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  688909 பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  688909
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Empty Re: பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்

Post by நண்பன் Sun 25 Sep 2011 - 19:51

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  688909 பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  688909

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Empty Re: பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்

Post by *சம்ஸ் Sun 25 Sep 2011 - 19:59

புத்தி கெட்டுப் போச்சி இவர்களுக்கு இல்லை என்றால் இப்படி எல்லாமா செய்வார்களா? :!.: :!.:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Empty Re: பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்

Post by இன்பத் அஹ்மத் Sun 25 Sep 2011 - 20:00

நாடு கெட்டுப்போச்சு :!.: :!.: :!.:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Empty Re: பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்

Post by பர்ஹாத் பாறூக் Sun 25 Sep 2011 - 20:11

அப்துல் றிமாஸ் wrote:நாடு கெட்டுப்போச்சு :!.: :!.: :!.:

அப்படியா.. அப்போ யாரும் கெட்டுப்போறதுக்கு முதல் ஐஸ் பெட்டிக்குள்ள வைச்சிருக்கலாம்ல..??
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Empty Re: பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்

Post by இன்பத் அஹ்மத் Sun 25 Sep 2011 - 20:15

பர்ஹாத் பாறூக் wrote:
அப்துல் றிமாஸ் wrote:நாடு கெட்டுப்போச்சு :!.: :!.: :!.:

அப்படியா.. அப்போ யாரும் கெட்டுப்போறதுக்கு முதல் ஐஸ் பெட்டிக்குள்ள வைச்சிருக்கலாம்ல..??

ஐஸ் பெட்டியில் வைத்தால் கரைந்து விடுமில்ல அதனாலதான் வைக்கல................. :,;: :,;: :,;: :,;:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Empty Re: பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்

Post by *சம்ஸ் Sun 25 Sep 2011 - 20:17

பர்ஹாத் பாறூக் wrote:
அப்துல் றிமாஸ் wrote:நாடு கெட்டுப்போச்சு :!.: :!.: :!.:

அப்படியா.. அப்போ யாரும் கெட்டுப்போறதுக்கு முதல் ஐஸ் பெட்டிக்குள்ள வைச்சிருக்கலாம்ல..??

நல்லா சொன்னீங்க பர்ஹாத் @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Empty Re: பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்

Post by இன்பத் அஹ்மத் Sun 25 Sep 2011 - 20:18

*சம்ஸ் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
அப்துல் றிமாஸ் wrote:நாடு கெட்டுப்போச்சு :!.: :!.: :!.:

அப்படியா.. அப்போ யாரும் கெட்டுப்போறதுக்கு முதல் ஐஸ் பெட்டிக்குள்ள வைச்சிருக்கலாம்ல..??

நல்லா சொன்னீங்க பர்ஹாத் @.

ஏன் தல கெட்டுப்போரது நல்லதா? :,;:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Empty Re: பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்

Post by *சம்ஸ் Sun 25 Sep 2011 - 20:19

அப்துல் றிமாஸ் wrote:
*சம்ஸ் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
அப்துல் றிமாஸ் wrote:நாடு கெட்டுப்போச்சு :!.: :!.: :!.:

அப்படியா.. அப்போ யாரும் கெட்டுப்போறதுக்கு முதல் ஐஸ் பெட்டிக்குள்ள வைச்சிருக்கலாம்ல..??

நல்லா சொன்னீங்க பர்ஹாத் @.

ஏன் தல கெட்டுப்போரது நல்லதா? :,;:

உங்களுக்கு மப்பா பாஸ் :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Empty Re: பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்

Post by kalainilaa Sun 25 Sep 2011 - 22:10

இப்படி பட்ட ஆட்களை பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Emaatriavar300x182
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்  Empty Re: பெண்கள் கழிப்பறையில் உளவு கேமரா வைத்து படம் பிடித்த மத்திய அரசின் தொழில் நுட்ப உளவு நிறுவனம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க தி. மு. க இன்று உண்ணா விரதம்
» ரகசிய கேமரா பொருத்தி மனைவியை உளவு பார்த்த அரசு பஸ் டிரைவர்
» வெடி வைத்து மீன் பிடித்த போது விபரீதம்- 3 மீனவர்கள் பலி
» மாயாவதி அரசின் மீது சி.பி.ஐ விசாரணை: மத்திய மந்திரி எச்சரிக்கை
» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum