சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

ஆப்கனில் மீண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆரம்பம் Khan11

ஆப்கனில் மீண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆரம்பம்

2 posters

Go down

ஆப்கனில் மீண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆரம்பம் Empty ஆப்கனில் மீண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆரம்பம்

Post by பாயிஸ் Tue 4 Oct 2011 - 13:11

ஆப்கனில் மீண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆரம்பம் Woman_003ஆப்கானிஸ்தானில் பெண்களில் உரிமைகள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த 10 வருடங்களில் பெண்களின் சுதந்திரத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் தற்போது ஆபத்திலுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

சர்வதேசத் துருப்புக்களின் பின்வாங்கல் மற்றும் தலிபானுடனான அரசியல் ஒப்பந்தம் என்பன ஆப்கானிஸ்தான் பெண்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

தலிபான்களது செயற்பாடுகள் அடக்கப்பட்டிருந்த கடந்த 10 வருடங்களில் 2.7 மில்லியன் பாடசாலை செல்லும் பெண்பிள்ளைகள் கல்வியில் முன்னேறியதாக கணிப்பீடுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியில் பார்த்தால் நாட்டின் பாராளுமன்றத்தில் 28 வீதம் பெண்கள் நுழைந்திருந்தனர். எனினும் அங்கு அதிகரித்துவரும் வன்முறைகளால் பெருமளவில் பாதிக்கப்படுவது பெண்களே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குள்ளவர்களில் 87 சதவீதப் பெண்களும் உடல்ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் மனோரீதியாகவும் அல்லது பலவந்தப்படுத்தப்பட்ட திருமண ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2009 இல் கமீட் கர்சாய் ஆட்சியில் சியா குடும்பத்தினரின் சட்டத்தைக் கைச்சாத்திட்டதற்காக சர்வதேச விசாரணையை எதிர்கொண்டிருந்தார். இதில் சட்டரீதியான கற்பழிப்புகளும் உள்ளடங்கியிருந்தன என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்தன.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கர்சாய் தான் அந்தச் சட்டத்தினைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் அதனை மாற்றியமைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

பெண்களின் பாடசாலைகள் தாக்கப்படுவது பெண்கள் அமைப்புக்கள் தலிபான் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் தடைசெய்யப்பட்டிருப்பது என்பன மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை அச்சத்திற்கு மூள்கடித்துள்ளது.

ஆப்கன் பெண்களுக்கு அமைதியே தேவை என மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தலிபான்களுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தால் பெண்கள் மீண்டும் தமது வீடுகளுக்குள் அடைக்கப்படக்கூடிய நிலை அவர்களுக்குத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

ஆப்கனில் மீண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆரம்பம் Empty Re: ஆப்கனில் மீண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆரம்பம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 4 Oct 2011 - 13:14

இறைவன் அனைத்துக்கும் போதுமானவன் அவனே அவர்களுக்கு பாதுகாப்பளித்திடட்டும் நன்றி பாயிஸ்


ஆப்கனில் மீண்டும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆரம்பம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum