Latest topics
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதைby rammalar Today at 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Today at 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Today at 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
டென்னிஸ் போட்டியில் தோல்வி
Page 1 of 1
டென்னிஸ் போட்டியில் தோல்வி
டென்னிஸ் போட்டியில் தோல்வி
லீ நாவின் ரசிகர்கள் அதிருப்தி
சொந்த நாட்டில் நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்ததால், லீ நா மீது
சீன டென்னிஸ் ரசிகர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். தங்கள் கோபத்தை இணையதளத்தில் அவர்கள்
கொட்டித் தீர்த்துள்ளனர்.
சீன பகிரங்க டென்னிஸ் போட்டி பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் சீன
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் இறங்கிய அந்நாட்டு டென்னிஸ்
நட்சத்திரம் லீ நா முதல் சுற்றிலேயே நேர் செட்களில் மோசமாகத் தோல்வியடைந்து
போட்டியில் இருந்து வெளியேறினார்.
இப்போது தர வரிசையில் 5வது இடத்தில் உள்ள அவர், பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ்
போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். எனவே உள்நாட்டில் நடைபெறும் போட்டியில் அவர்
சம்பியன் பட்டம் வெல்வார் என்று ரசிகர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், அவரது தோல்வி ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள்
கோபத்தை டென்னிஸ் ரசிகர்கள் இணைய தளத்தில் வெளிப்படுத்தியுள்ளனர். இணையத்தில் லீ நா
தோல்வி வெளியாகியுள்ள தளங்களில், பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் பெற்ற
வெற்றிக்குப் பின் விளம்பரங்களில் நடித்து பணம் சம்பாதிப்பதில்தான் அவர் கவனம்
செலுத்தினார்.
பயிற்சி செய்யக்கூட நேரமில்லை. இதனால்தான் சமீபத்தில் நடைபெற்ற
அமெரிக்க பகிரங்க விம்பிள்டன் போட்டி ஆகியவற்றில் தோற்றார். இப்போது உள்நாட்டிலும்
தோற்று அவமானத்தைத் தேடித் தந்துள்ளார் என்றும், விளம்பரங்களில் மட்டும் தான் லீ
நாவின் வேகம் தெரிகிறது. டென்னிஸ் மைதானத்தில் அவர் சோர்ந்துவிட்டார் என்றும் பலவாறு
ரசிகர்கள் லீ நாவை விமர்சித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள லீ நா கடும் விமர்சனங்களால் நம்பிக்கையை
முற்றிலுமாக இழந்துவிட்டேன். எனது மனதுக்கும் உடலுக்கும் நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது.
இந்த நிலை நிச்சயமாக மாறும் என்று கூறியுள்ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» டொரண்டோ டென்னிஸ் ; பர்டோலி அதிர்ச்சி தோல்வி
» இங்கிலாந்து டென்னிஸ்: சானியா, பெயஸ் ஜோடிகள் தோல்வி
» விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: முதல் சுற்றில் சானியா
» துபாய் டென்னிஸ்:வோஸ்னியாக்கி சாம்பியன்
» செர்பிய டென்னிஸ் வீரருக்கு வாழ்நாள் தடை
» இங்கிலாந்து டென்னிஸ்: சானியா, பெயஸ் ஜோடிகள் தோல்வி
» விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: முதல் சுற்றில் சானியா
» துபாய் டென்னிஸ்:வோஸ்னியாக்கி சாம்பியன்
» செர்பிய டென்னிஸ் வீரருக்கு வாழ்நாள் தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|